உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 அச்சுக்‌ தகடுகள்‌

முடிவதே ஆகும்‌. நசலின்‌ குறியீட்டுச்‌ சொல்லை அல்லது குறியீட்டு எண்ணை அழுத்தினால்‌ அந்த நகல்‌ இடைத்து விடும்‌, இதற்கு இந்த எந்திரம்‌ எல்லாக்‌ கோப்புகளையும்‌ தானாகவே அலகிடும்‌, தக்க குறியீடு அல்லது எண்‌ சேர்மானம்‌ கிடைத்ததும்‌ அந்தச்‌ செய்தி களை வெளியீட்டமைப்பில்‌ காட்டும்‌. இந்த வணிக அமைப்புகள்‌ மேலும்‌ வளர்ச்சி அடைந்தால்‌, காட்டக்‌ இரையிலேயே முழுப்‌ பக்கங்களையும்‌, செய்தித்தாள்‌ கலங்களையும்‌ வெளியிடப்போகும்‌ இறுதி வடிவத்திற்கு மாற்றுகின்ற அமைப்புகள்‌ எஇர்‌ காலத்தில்‌ .விரைலில்‌ உருவாகலாம்‌. காண்க. அச்சடித்தல்‌; குகடுகள்‌ செய்தல்‌.

நூலோதி

7. மாசு, சம்பந்தன்‌, அச்சுக்‌ கலை, தமிழர்‌ பதப்‌ பகம்‌, சென்னை.

2. Me Graw-Hiil Encyclopaedia of Science end Technology, Fourth Editon. Vol. 3. pp- 327-379. Mc Graw-Hill Book Company, 1977.

அச்சுத்‌ தகடுகள்‌

பொதுவாக அச்சிடும்‌ தகடுகள்‌ (ழார்611௩த ஐவ) மரக்‌ கட்டை, துத்தநாகம்‌, அலுமினியம்‌, செம்பு, ஈயக்‌ கலவை, ரப்பர்‌, குழைமம்‌ (ற188110) ஆகியவற்றால்‌ செய்‌ யப்படுன்றன. இந்தத்‌ தகடுகளை எந்திரத்தின்‌ ௨௫ ளையில்‌ பொருத்திப்‌ பின்‌ அதன்மேல்‌ மை தடவித்‌ தாள்‌, துணி, அட்டை, குழைமம்‌, உலோகம்‌, மற்றும்‌ பீற பொருள்களில்‌ அச்சடிக்கலாம்‌.

பழங்காலத்தில்‌ பவேரியா நாட்டில்‌ கல்‌ அச்சடிக்கும்‌ தட்டாக உதவியது, இப்படித்தான்‌ கல்லச்சு முறை (lithography) Carcr Mdm. நுண்துளைகள்‌ நிறைந்த, எண்ணெய்ப்‌ பொருளைத்‌ தேக்கி வைத்துக்‌ கொள்ளக்‌ கூடிய தண்ணீரை எறிஞ்சவல்ல கற்கள்‌ அ௮ச்டைப்‌ பயன்பட்டன.

இக்தகடுகளில்‌ அச்சிடும்‌ பகுதிகளில்‌ மை தடவப்‌ படும்‌. பின்பு, அழுத்தம்‌ கொடுக்கப்படும்‌, மற்ற பகுதிகளுக்கு மையோ, அழுத்தமோ வழங்கப்படுவ தில்லை. மைக்குப்‌ பதில்‌ குழைவணம்‌ (ற௨/௦1) பயன்‌ படுவதும்‌ உண்டு.

அச்சுத்‌ தகடுகள்‌ அல்லது தட்டுகளை உருவாக்க கீழே STU Hen or பல மூலை களும்‌ பல பொருள்களும்‌ பயன்படுகின்றன. உருவாக்க வேண்டிய படிமத்‌இனை யும்‌ அப்படிமம்‌ தேவைப்படும்‌. எண்ணிக்கையையும்‌ பொறுத்து முறையும்‌ பொருளும்‌ தேர்ந்தெடுக்கப்படு கின்றன.

1. முப்பருமானத்‌ தகடுகள்‌ (Stereo plates). இவை எழுத்தை அழுத்தி அச்சிடும்‌ முறையைச்‌ சார்ந்தவை.

அச்சடிப்பு,

இதில்‌ உயரமாக உள்ள பகுதிகள்‌ மையும்‌, அழுத்தமும்‌

பெறுகின்றன. உயரம்‌ குறைவான பகுதிகள்‌ அச்‌ சிடப்படுவதில்லை. இது கட்டை அல்லது சயம்‌. வெள்ளீயம்‌, ஆன்பூமனி ஆடிய மூன்று உலோகங்‌

களின்‌ கலவையால்‌ வார்க்கப்பட்டுச்‌ செய்யப்படும்‌. இம்முப்பருமானத்‌ தகடுகள்‌ தட்டையாகவோ , குழிவாச வோ எந்திரத்துக்கேற்றவாறு தயாரிக்கப்படுகன்றன. இவ்வகையில்‌ கட்டையால்‌ செய்யப்படுவை மரக்கட்‌ டைப்‌ பொறிப்பு (௨௦௦4 ரேதாகாராற) என்றும்‌, எஃகு, செம்பு, அல்லது உலோகக்‌ சலவையால்‌ செய்யப்ப பவை அந்தந்தப்‌ பொருளின்‌ பெயராலும்‌ வழங்கும்‌.

2. கோட்டுப்படக்‌ கட்டை (1.15 81௦௦0). கையால்‌ இந்திய மை கொண்டு வரைந்த படத்தின்‌ நிழற்பட எதிர்தகலைத்‌ (06291146) தயாசித்து அதைத்‌ துத்தநாகத்‌ தகட்டின்மேல்‌ வைத்து ஒளிபாய்ச்ச அமிலத்தினால்‌ தேவையற்றஇடங்களைப்பள்ளமாக அரித்து இத்‌ தசைய கோட்டுப்பட அச்சிடும்‌ ககடு தயரிக்கப்படுகிறது.

3. அரைவரிநீழல்‌ urs ace (Halftone Block). நிழற்படங்கள்‌, ஒளி, நிழல்‌ மாறுபரடுகள்‌ நிறைந்த வண்ணக்கலவை ஓவியங்கள்‌ ஆியவற்றிலிருந்து நிழற்பட எதிர்நகல்‌ தயாரித்து அதைத்‌ துத்தநாக அல்லது செம்புத்‌ தகடுகள்‌ மேல்‌! வைத்து gall பாய்ச்சி, அமிலத்தினால்‌ தேவையற்ற பகுதிகளை ஆழ மாக அரித்து அரைவரிநீழல்‌ படக்கட்டைகளைத்‌ ்‌ தயார்‌ செய்கிறார்கள்‌.

8. ரப்பர்‌ தகடுகள்‌. இயற்கை அல்லது செயற்கை ரப்பர்‌ அச்சிடும்‌ தட்டாகத்‌ தயாரிக்கப்படுகிறது. குழைம மூசைக்கு முதலில்‌ புவெப்பமும்‌ அழுத்தமும்‌ கொடுக்கப்‌ படுகின்றன. பிறகு ரப்பர்‌ அதன்‌ மேல்‌ வைக்கப்பட்டு அச்சுத்தகடு தயாரிக்கப்படுகிறது. இது 'நெளிவரை (11/௬௦) அச்சிடும்‌ முறையைச்‌ சார்த்ததாகும்‌*

5, குழைமம்‌ அச்சிடும்‌ தகடுகள்‌. நிழற்பட எதிர்‌ நகல்‌ மூலம்‌ ஒனி பாய்ச்சிவேஇியியல்‌ முறையில்‌ தேலை யற்ற, பகுதிகள்‌ அரிக்கப்பட்டு குழைமத்‌ தகடுகள்‌ குயாரிக்கப்படுகின்‌ றன.

8. கல்லச்௬, மறுதோன்றி sens saad (Litho and offset ஐ12125). திழற்பட எ திர்ப்படலம்‌, இயற்படலம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ ஒளி பாய்ச்சும்போது துத்தநாக அல்லது அலுமினியத்‌ தகடுகளுக்கு அச்சிடும்‌ பகுத வேதியியல்‌ முறையில்‌ மாற்றப்படுகிறது. இது சமதள அச்சுமுறையைச்‌ (13000) சார்ந்தது. எழுத்துப்‌ பதிப்பு மூறையைப்போல இதல்‌ மேடுபள்ளப்‌ பகுதிகள்‌ இல்லை. இது சமபரப்பாக அமைந்திருக்கும்‌.

கே.டிஃசா. நூலோதி

1, மா.ச. சம்பந்தன்‌, அச்சுக்கலை, சென்னை,

2. Me Graw-Hill Encyclopaedia of Science and Technology Vol. 10. Fourth Edition. Mc Graw-Hili Company. 1977.