உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமன்‌ எந்திரங்கள்‌ போதா. இதற்குத்‌ தாங்குக்கூடுகளில்‌ உள்ள முடுக்க அளவிகளையும்‌ (&௦0816121100 1001676)) அதிர்வு அளவிகளையும்‌ (171008(1௦ற 1௦0678), தறுவாய்ப்‌ பிரித்துணர்விகளையும்‌ (81256 discriminator) பயன்‌ படுத்தித்‌ தக்க இருப்பிடத்தையும்‌ சமன்‌ எடை அளவை யும்‌ கண்டறிய வேண்டும்‌.

அனைத்துலகச்‌ செந்தர நிறுவனக்‌ குழுக்களும்‌ செந்தர நிறுவனமும்‌ ஏற்கத்தக்க தர வகைகளை, அதாவது, பல எந்திரங்களுக்கான 04 ஊஊ மதிப்பு களை வரையறுத்துள்ளன. மின்விசிறி எந்திரக்‌ கருவி களுக்கு நொடிக்கு 6.3மி. மீட்டரும்‌, பெரிய இரட்டைச்‌ சுழற்சி எந்திர வரித்‌ தண்டுகளுக்கு நொடிக்கு 7600 மி.மீட்டரும்‌, கொட்பு நோக்கிக்‌ (705006) கும்‌ துல்லிய சாணை எந்இரங்களுக்கும்‌ நொடிக்கு 0.4 மி,மீட்டரும்‌ ஏற்கத்தக்க சமனின்மைகளாக வரை பறுக்கப்பட்டுள்ளன. காண்க, எந்திரவினைச்‌ செயல்‌ apes pser (Machining Operations), எந்திர அதிர்வுகள்‌.

நூலோதி

2. C.M. Hanis and CE. Crede, Shock and Vibration Hand Book, 1976.

g. Me Graw-Hill Encyciopaeoia of Science and Tachnotogy vol. 12, Mc Graw-Hill Book Company, New York, 1982.

அச்சுத்துணி

அச்சிடப்‌ பயன்படும்‌ இயல்பு நெசவு பருத்தித்‌ துணி. இது தனி அளவுபடுத்திய பாவு கடை நூலால்‌ தெய்‌ யப்படுகின்றது. இது தெய்யப்பட்ட பின்பே ௮ச்டெப்படுசின்றது. சாண்க, பாவு அச்சுத்துணிகள்‌ (chine or chene).

அச்சுமுறுக்கு நூல்‌

இது ஓர்‌ இரு முறுக்கு நூல்‌. இதன்‌ நடுவில்‌ திண்ணிய நிறம்‌ ஒட்டிய இழை அமைந்திருக்கும்‌, அதைச்‌ சுற்றி அச்சிட்ட இழை ஒன்று அமைந்திருக்கும்‌. அச்சிட்ட இழையில்‌ வெள்ளையும்‌ வேறு நிறமும்‌ உள்ள சிறுசிறு இடைவெளிகள்‌ அமைத்திருக்கும்‌, இந்த திறம்‌ பெரும்பாலும்‌ தண்ணிய நடு இழையின்‌ நிற மாகவே அமையும்‌. இந்த இழைபாவாகப்பயன்படுத்தப்‌ படுகிறது. இது நீர்க்காப்புடைய மேல்‌ சட்டைகளுக்குப்‌ பயன்படுத்தப்படும்‌ நூல்‌. இதிலுள்ள வெண்ணிற இயல்பு முறுக்கு நாலைப்பயன்படுத்‌ தும்போது உள்ளதை விடக்‌ குறைந்த முக்யெத்துவத்தைப்‌ பெற்றிருக்கும்‌. காண்க. முறுக்கு நூல்‌ போர்வை ஆடை.

அச்சுத்துணி 143

அச்சு மை

காண்க,மை

அச்சு வலை

அச்சுவேலை சீராகவும்‌ அழகாசவும்‌ இருக்க3வண்டு மானால்‌ பல செய்திகளைப்‌ பற்றிய அறிவு வேண்டும்‌. அச்சுக்‌ கோக்கும்போது வேலைக்கு ஏற்றவாறு அள லாச அச்சுகனளக்‌ கோக்க வேண்டும்‌. நாளிதழ்களின்‌ வரியின்‌ நீளத்தைவிடப்‌ புத்தகங்களில்‌ வரியின்‌ நீளம்‌

அதிகமாக இருக்கும்‌, சொற்களுக்கிடையே எவ்‌ வளவு இடம்‌ விடவேண்டும்‌ என்றும்‌, வரிகளுக்‌ இடையே எவ்வளவு இடம்‌ விட வேண்டுமென்றும்‌,

சுவனித்து அச்சுகளைக்‌ கோத்து அமைக்க வேண்டும்‌.

நீண்ட வரிகளுக்குச்‌ சிறிய எழுத்துகளும்‌, குறுகிய வரிகளுக்குப்‌ பெரிய எழுத்துகளும்‌ ஏற்றவையல்ல. ஆகையால்‌ வேலைக்கேற்ற எழுத்துகளைத்‌ தேர்ந்‌

தெடுக்க வேண்டும்‌.

அச்சுகள்‌ ஏறத்தாழ இல்லாமல்‌ ஓரே உயரமாக இருக்கும்படி சரிப்படுத்த வேண்டும்‌. இவ்வாறு இல்லா மல்‌ எழுத்துகள்‌ ஒரிடத்டில்‌ அழுந்தியும்‌, வேதோர்‌ இடத்தில்‌ மேலெழுந்தும்‌ இருந்தால்‌ அச்சுவேலை பார்வைக்கு அழகாக இராது. அச்செழுத்துகள்‌ சரி யாகப்‌ பதியா. ௮ச்சு இதறி இராமலும்‌ பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌. அச்சடிக்கும்‌ மையின்‌ தன்மையை வும்‌ கவனிக்க வேண்டும்‌. சாதாரண மட்ட ரகக்‌ காதகிதத்துற்கு ஓரு மையும்‌, மழமழப்பான காகிதக்‌ இற்கு ஒரு மையும்‌, எழுத்துகளுக்கு மட்டும்‌ ஒரு. மையும்‌, சித்திரங்களுக்கு ஒரு மையும்‌ உண்டு. ஆகை யால்‌ வேலைக்குத்‌ தகுந்த மையைப்‌ பயன்படுத்தல்‌ இன்றியமையாததாகும்‌. மையை அச்சுகளின்மேல்‌ சீராகப்‌ பரவுமாறு செய்ய வேண்டும்‌.

இங்கு விவரிக்கப்பட்ட முறை எழுத்தச்சு (Letter press) முறை எனப்படும்‌. இதைத்‌ தவிர, கல்லச்சு முறை, ஒளி பொறிப்பு முறை (211௦10 2ா௲யாம) என்ப வையும்‌ வழக்கத்தில்‌ உள்ளன. (காண்க, ஒளி பொறிப்பு முறை). எழுத்தச்சு முறையில்‌ அச்சிடவேண்‌ டிய பகுதி மேடாகவும்‌ மற்றது பள்ளமாகவும்‌ இருக்கும்‌ aot பொறிப்பு முறையில்‌ ௮ச்சிடவேண்டிய௰ பகுத பன்ளமாகவும்‌ மற்றது மேடாகவும்‌ இருக்கும்‌. கல்‌ லச்சு முறையில்‌ எல்லாப்‌ பகுதிகளும்‌ ஏற்றத்‌ தாழ்‌ வின்றி ஒரே உயரமாக இருக்கும்‌. (காண்ச, அச்சடித்‌ தல்‌, வண்ண.

நூலோதி

1. கலைக்களஞ்சியம்‌ முதல்‌ பஇப்‌./ முதல்‌ தொகுதி, குமிழ்‌ வளர்ச்சிக்‌ கழகம்‌ 1957.