148 அசுவான் அணை
சுண்ணாம்பு, இலிகா, கைட்டின் போன்ற பொருள்களி னாலான. உயிரிகளின் ஓடுகள் கொண்ட பகுதியைக் குறிக்கின்றது. கடல் தளத்தின் மூன்றில் ஒரு பாசம் அசும்பால் ஆனாது. ஃபொராமினி ஃபெரா என்ற வரிசையைச் சார்ந்த மிக நுண்ணிய புரோட்டோ சோவாக்கள் ஓட்டினுள் வசிக்கும் தன்மை கொண் டவை. இந்த ஓடுகள் பெரும்பாலும் சுண்ணாம்பினால் ஆனவை. இவ்வுயிரினங்கள் இறந்தவுடன் அவற்றின் ஓடுகள் கடல் அடித்தளத்திற்குச் சென்று மண்ணுடன் கலந்து அகம்பாக மாறுவதற்குத் துணை புரிகின் ரன.
அசும்புப் படிவுகள் கடல் அடித்தளத்தின் மேற்பரப் பில் பல இடங்களில், பல்வேறு விதமாகக் காட்சி அளித்த போதிலும், அவற்றின் அமைப்பு ஏறத்தாழ ஒரே மாஇரியாக இருக்கிறது. பெரும்பாலான இடங் ஈளில் நிலத்திலிருந்து வந்த பொருள்களும், உயிரி களின் எச்சங்களும் காணப்படுகின் ரன.
1 சில இடங்களில் சிலப்பு நிறமுடைய களிமண் (850 ஸூ படிவுகளை அடித்தளத்தில் காண முடிகின்றது. மட்கிப் போன டயாடம்கள் (01/0௩) ஒரு செல் உயிரி களான. ரேடியோலேரியன்கள் ஆகியவைகளைக் கொண்ட படிவுகளைச் சிலிக்காவிலான அசும்பு (510125 0௦26) என்று குறிப்பிடுவர், இம்மாதிரியான அசும்புகள் தென் அண்டார்ட்டிக் கடல் படுகைகளில் மிகுந்தும், மற்ற கடல் படுகைகளில் குறைந்தும் காணப் படுகின்றன. இவ்வகையான அசும்பு, பெரும்பாலும் - தபொராமினி ஃபெரா, டெரோபாடுகள் (1600004) ஆசிய நுண் விலங்குகளின் ஓடுகளிலுள்ள சுண்ணாம் பினால் (வேற) ஆனது. இவ்வசையான அசும்பு பொதுவாக 55008. ஆழமுள்ள நீரில் சுண்ணாம்பு கரைந்துவிடுவதால் உண்டாகும். ஆகவே மிக ஆழமாக வுள்ள கடல் அடித்தளத்தில் சிவப்புக் களிமண் அதிக மாகக் காணப்படுகின்றது. கிலிகாவினாலான அசும்பு குடலின் பல பகுதிகளில் இருப்பினும், பசிபிக் பெருங் ௪டலில் தான் மிக அதிகமாகக் காணப்படுகிறது.
மொத்தத்தில், சுண்ணாம்பினாலான அசும்பு 50 ௪த விகிதமும், சிவப்புக் களிமண் அசும்பு 35 சதவி௫தமும், எலிகாலினாலான அசும்பு 14 சதவி௫ுதமும் கடல் அடித் தளத்தில் காணப்படுகின்றன. இவ்விஏிதம் பருவநிலைக் கேற்ப இடத்திற்கு இடம், வருடத்திற்கு வருடம் மாறு படும், கடல் அடித்தளத்திலுள்ள அசும்புப் படிவுகளில் ஒரு நிலையான தன்மையைக் காண முடியாது. இதைத் தவிரக் கடல் தரையில் நாட்யூல்ஸ் (11௦41) என்று சொல்லப்படும் வேதிப் பொருள்களைக் கொண்ட தாதுப் பொருள்கள் சிறு கற்கள் போன்ற வடிவிலே
காணப்படுகின்றன. இவற்றில் மாங்கனீஸ் ௮இக அள விலும், நிக்கலும், கோபால்டும். குறைந்த அள விலும் உள்ளன.
அசும்பினுள் உயிரினங்கள் காணப்படுகின்றன.
7000 மீ. அழத்திலுள்ள அசும்பினுள், 700-இலிருந்து 60 வகையான உயிரினங்கள் வூக்கின்றன. மாறாக
சுமார் 7500 மீ. ஆழத்திலுள்ள கடல் அடித்தளத்தில் 5 முதல் 15 வகையான உயிரினங்கள் மட்டுமே காணப் படுகின்றன.
ரேடியோலேரியன்கள் சுடல் அடித்தளத்தில் அசும் பாக மாறுவது மட்டுமின்றிப் புதை படிவமாசவும் காணப்படுகின்றன. இப்புதை படிவங்களை ஆராய்ந்த இல் அவை சுமார் 9000 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் (06 கோம்ர்க) வாழ்த்திருக்கக் கூடுமென்ற உண்மை புலனாகின்றது. ஆகவே அசும்புகளும் சுமார் 8000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி யிருக்சுக் கூடுமெனத் தெரிகிறது.
ஆர்.கி.
நூலோதி
1. Ekambaranatha lyer, favertebrates 1975.
2. Sedgwick, A. A Students Text Book of Zoology.. Central Book Depot., Allahabad 1909.
அசுவான் அணை
பார்க்கட அணைகள், உயர் அசுவான்
அசுவினி (வானியல்)
காண்க, இரலை (லிண்மீன்)
அசுவுணி
அசுவுணிகள் (கற்பம்) சிறிய, மென்மையான உடலு டைய மஞ்சள், பழுப்பு, பச்சை, சுமப்பு ஆகிய நிறப் பூச்சிகள். இதுவரை 8600-க்கும் மேற்பட்ட அசுவுணி வகைகள் ஆராயப்பட்டுள்ளன. இவை செடிப்பேன்கள் (Plant lice) goog அ௮சுகுணிகள் எனப்படும். இப் பூச்சிகள் தாவரங்களின் இலை, தண்டு, இளங்குருத்து, பூ. மொக்கு, வேர்கள், கிளைகள் போன்ற பகுஇகளில் கூட்டம் கூட்டமாகத் தங்கியிருந்து சாற்றை உறிஞ்சி வாழ்கின்றன. இப்பூச்சிகள் காய்கறிகள், பயிர்கள், பருத்தி, சோளம், கரும்பு, புகையிலை, ஆமணக்கு, பயறுகள் போன்றவற்றைத் தாக்கிப் பாழாக்குகின் றன. தாக்கப்பட்ட செடிகள் வலுவிழந்து, இலைகள் வெளுத்தும், சருட்டிக்கொண்டும் காணப்படும். ௮௪ வுணிகள் பயிர்களில் கொடூய நோய்களை ஏற்படுத்தும் கிருமிகளை (19105) கோயுற்ற செடிகளிலிருந்து நல்ல செடிகளுக்குப் பரப்புகின்றன.
அசுவுணிகள் பருத்த உடலும், சிறிய தலையும் உடை யவை. இவற்றின் தலைப் பாகத்தில் இரண்டு கூட்டுக் sana (Compound eyes), உணர் கொம்புகளும் (Antennae), நீண்ட, கூர்மையான தூண்டிழையும்,