பிக் அசைடுகள் (800116 2ம௪) என இரு வகையாசப் பிரிக்கலாம், அலிஃபாட்டிக் அசைடுகளில் அல்க்கைல் தொகுதிகள் அசைடு தொகுதிகளுடன் சேர்ந்துள்ளன. அரோமாட்டிக் அசைடுகளில் அரோமாட்டிக் தொகுதி களும் அசைடு தொகுதிகளும் இணைந்துள்ளன. பெரும்பாலும் அசைடுகளைத் அுயாரிக்கக் 8ழ்க்கண்ட. முறைகள் பயன்படுகின் றன,
அரைல் இரிக்னார்டு வினைபொருளுடன் (aryl Grg -nard reagent) டொசைல் அசைடைச் (10991 9214௦) சேர்க்கும் பொழுது பூரையசீன் உப்பு (1122106 salt) இடைக்கிறது. இது சோடியம் பைரோஃபாஸ்ஃபேட் டின் சேர்க்கையினால் பிளவுபட்டு அரைல் அசைடைத் தருகிறது.
ArMgX + TsN,; ——-~> (AtN,Ts) MgeX
ம ரோஃபா ஸ்ஃபேட் சோடியம் பைரோஃபாஸ்& ARN,
——.
vse USED (alky! substitution) Qupm wan ரன்களுடன் (hydrazine) நைட்ரஸ் அமிலத்தைச் (nitrous acid) சேர்த்தால் அல்க்கைல் அசைடுகள் Rend Glew mew.
அலிஃபாடிக் அமின் எதிர்மின் அயனிகஞடன் காரம் சோத்த டொசைல் அசைடை வினை புரிவித்தால்
அலிஃபாட்டிக் அசைடுகள் (வற்க(12 azides) கிடைக் இன்றன.
TsN,
RNH- —————» RN, காரம்
இவ்விஎனயில் அசைடு தொகுதி மாற்றம் நிகழ்கிறது.
டையசோனியம் உப்புக்கரைசலுடன் (diazonium 5810 50101100) சோடியம் அசைடைச் சேர்க்க, அரைல் அசைடுகள் இடைக்கின்றன.
கரக கள » AN, +N, வேதிவினைகள் அசைடுக் கரைசலில் கார்பன் மோனாக்சைடை.
அழுத்தத்துடன் செலுத்தினால் அல்க்கைல் அய்சோ சயனேட் (101 1500/4௭84௦) கிடைக்கிறது. RN, + CO ———— RNCO +N, அல்க்கைல் அல்லது அரைல் டைகுளோரோபோ Grew (dichloroborane) களுடன் அல்க்கைல் அசைடு
களைச் சேர்த்தால் ஈரிணைய அமின்கள் (62600219 காயாக) இடைக்கின் றன்.
ஈதர் .
அசைடுகளை இரட்டைப் பிணைப்புச் சேமங்களு டன் சோ்த்தால் அடிரிடின்கள் (8217101168) கிடைக்கின்
அசைபோடும் லிலங்கினங்களின் வயிறு 187
றன. இவ்வினை ஒளி முன்னிலையிலோ, வெப்பத் தஇினாலோ திகழ்கிறது, R | | h N --C=C-- + RN, 1 அட க ட டே பப பே
॥ |
அல்கைல் அசைடுகளை வெப்பப்படுக்கொல் இமின்
கள் (1௩1௩௯) கிடைக்கின்றன. ௩, 01) R.C = N—R
அரைல் அசைடுகளை லித்தியம் அலுமினியம் ஹைட் ரைடு மூலம் (ரக) ஒடுக்கனால் (7ஈமப௦(100) ஓரி coor giicracr (primary amines) As 4 Dor nar.
LiAlH, Ny — RNH,
அரைல் அசைடுகளுடன் திறன்மிகு
சேர்த்தால் ஃபீனால்கள் கஇடைக்கின்றன.
ArN,; + ப
காரங்களை
——-—-» ArOH + N,7
(காண்க : தைட்ரஜன்) பி. எஸ். எம். க.
நூலோதி
1. Me Graw-Hill Encyclopaedia of Chemistry. 5th Edn.. 1983.
2, Hawley. Gessner G., Tenth Edn., Galgotia Book Source Publishers, New Delhi 1984.
அசைபோடும் விலங்கினங்களின் வயிறு
உலஇலுள்ள கால்நடைகளை இரு வசையாகப் பிரிக் கலாம், முதலாவதாக அசைபோடுவன என்றும் இரண்டாவதாக அசைபோடாதன என்றும். அசை போடும் கால்நடைகளில் பசு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு, மான் போன்ற கால்நடைகள் அடங்கும். அசையபோடாத வகையில் குதிரை, நாய், பன்றி ஆகி யன அடங்கும். உணவுப் பழக்க வழககசங்களாலும், உட்கொண்ட இவனத்தைச் செரிமானம் செய்யும் வகையாலும் அசைபோடும் விலங்கினங்களின் வமீறு மற்ற விலங்கினங்களின் வயிற்றினின்றும் மாறுபாடு கொண்டதாக உள்ளது. எனவே அசைபோடும் விலங் இனங்களின் வயிறு அசை வயிறு (யார) என்று அழைக்கப்படுகின் றது.
அன்றாடம் மனிதர்களுக்குத் தேவையான பாலஸ், இறைச்சி போன்ற சத்துள்ள விலங்கினங்களின் புரதம் (animal protein) நிறைந்த பொருள்கள் சிடைக்க நாம் அசைபோடும் கால்நடைகளைப் பேணி வவர்க்க வேண்டிய அவயம் ஏற்படுகின்றது. தவிர அசை போடும் விலங்கினங்கள் கால்நடை வளர்ப்பவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக