158 அசைபோடும் விலங்கெங்களின் வயிறு
கள்ளன. இவ்விதம் அன்றாடம் உணவில் இடம்பெறும் சத்துள்ள உணவுப் பொருள்களைத் தரும் அசை போடும் கால்நடைகளில் அசைவயிறு எவ்வாறு அமைந் துள்ளது என்று தெரிந்துகொள்வது நன்மை பயக்கும்.
அசைவயிற்றின் அமைப்பு
அசைபோடும் விலங்கினங்களின் அசைவயிறு, அசை போடாத விலங்கனெங்களின் வயிற்றிலிருந்து மாறுபாறி டையது. இவ்விலங்ெங்களின் அசைவயிறு என்பது வயிற்றை (யச), வலையறை (%6பமெ/க௱ட், எட் oom (Omasum), Gefiotsr sam (Abomasum) என நரன்கு அறைகளைக் கொண்ட வயிற்று அமைப்பு உள்ளது. இதில் வயிற்றறை என்னும் பாகம், மற்ற மூன்று பாகங்களைவிடப் பெரியதாகும். செரிமான அறை என்னும் பாகம் அசைபோடாத உயிர்களின் இரைப்பைக்குச் சமமாகும். இது உண்மையான இரைப் பை எனக் கருதப்படுகிறது. வயது அடைந்த அசை வயிற்று உயிர்களில் மொத்த இரைப்பை அளவில் வயிற் poy 80 விழுக்காடும் வலையனற 8 விழுக்காடும், ஏட்டறை 7-8 விழுக்காடும் செரிமான அறை 7-8 விழுக்காடும் இருக்கும். அசைவயிற்றின் முக்கியத்துவம்
மனிதர்களின் உணவிலும் அசைபோடாத கால்நடை களின் உணவிலும் தானியங்கள் முக்கிய இடம் பெறு கின்றன. ஆனால் அசையோடும் கால்நடைகளான மாடு, ஆடு ஆகியவற்றிற்கு மனிதர்களால் சீரணிக்க முடியாத நார்ச்சத்து, அதிலுள்ள புல், பூண்டு, தட்டை, வைக்கோல், இவன மரஇலைகள் ஆகியன முக்கியமான இவனமாக உள்ளன. இவ்வாறு நமக்கு உபயோகமில் லாத நார்ச்சத்து மிகுந்துள்ள பலவகையான பொருள் களை அசைபோடும் கால்நடைகள் உண்டு அவற்றைச் சத்துள்ள, மக்கள் எளிதில் சீரணிக்கக்கூடிய உணவுப் பண்டங்களாக மாற்றி நமக்குக் கொடுத்து உதவுகின் per, இவ்விதம் நாம் கழிவுப் பொருள்கள் எனக் கருதும் பலதரப்பட்ட இவனப் பொருள்களை அண்டு அவற்றைச் சரணிக்கவல்ல வயிறுதான் அசைவயிறு எனப்படுகிறது. இவ்விதம் அசைவயிறு மக்களுக்கு ிவண்டாத நார்ச்சத்து மிகுதியான தீவனப் பொருட் களைப் பக்குவப்படுத்திச் சத்துல்ள மிகவும் அத்தியா வசியமான உணவுப் பொருள்களாக மாற்றியமைக்க வல்ல ஒரு தொழிீிற்கூடமாக விளங்குகிறது.
இளங்கள்றுகளில் எப்போது செயல்படுகிறது?
பிழத்த இளங்கன்றுக்கு அசைவயிறு வளர்ச் அடை. யாமலிருக்கும். கன்று பிறந்த 6 முதல் 8 வாரத்திற்குப் பின்னர்தான். ௮அசைவயிறு முழுவளர்ச்சி அடைந்து செயல்படும். அதுவரை அசையபோடாத பிராணிகளின் இரப்பையைப் போன்றுதான் செயல்படும், எனவே நார்ச்சத்துள்ள ஆகாரங்களை இளங்கன்றுகளுக்கு உண வாகக் கொடுத்தால் அவற்றைச் $ரணிக்க இயலாது. எனவேதான் கன்றுகளுக்கு அசைவயிறு முழு வளர்ச்சி அடையும்வரை நார்ச்சத்து மிகக் குறைவான ஆகாரங்
களையே கொடுக்க வேண்டும். இதனால்தான் பால் முக்கிய உணவாக இளங்கன்றுகளுக்கு 'கொடுக்கப்படு கதது.
அசைபோடுதல் என்றால் என்ன?
ஆடு மாடுகள் பெரும்பாலும் மேய்ச்சலுக்குச் சென்று வயிறு நிரப்புகின்றன. இதனால் இடைத்த தீவனத்தை அவசர அவசரமாகக் சரிவர அரைக்காமல் விழுங்க விடுகின்றன. மேய்ந்த பின்னர் ஓய்வு எடுக்கும்போது சரிவர அரைபடாமல் விழுங்கிய உளவு அசை வயிற் றில் முதல் பாகமான வயிற்றறைக்கு வந்தடைகிறது. அது மீண்டும் வாய்க்குக் கொண்டுவரப்பட்டு உமிழ் நீருடன்கலந்து அரைக்கப்பட்டு மீண்டும் வமிற்றறைக்குக் கொண்டுசெல்லப்படுகறது. இவ்விதம் நடைபெறும் செயலுக்குக் கான் அசைபோடுதல்” * (௩மாம்றக0ர) என்று பெயர். அசையபோடுதல் அசைபோடும் கால் நடைகளில் தேக ஆரோக்கியத்தின் நல்ல அறிகுறி யாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அசைபோடாமல் மாடுகள், ஆடுகள் காணப்பட்டால் அது உடல் தலம் குன்றிய தற்கு அறிகுறியாகும்.
அசைவயிற்றிலுள்ள சாதகமான நுண்கிருமிகள்
அசைவயிற்றில் சாதகமான பலதரப்பட்ட நுண்ணு யிர்கள், பாக்டீரியா ((Bacteria), at segy உயிரி (Protozoa) போன்ற நுண் இருமிகளும், வயிற்றறை நொதிகளும் (Enzymes) சாணப்படுகின்றன. இவை அனைத்தும் சாதகமான சூழ்நிலையில் அங்கு வரும் இவனத்தை உறிஞ்சக் கூடிய கரையும் பொருள்களாக மாற்ற உதவுகின்றன.
தீவனத்திலுள்ள மாவுப் பொருள்கள், புரதப் பொருள்கள் கொழுப்புப் பொருள்கள் ஆகிய வற்றை அதற்கென்றுள்ள நுண்கிருமிகள் உடலில்
உறிஞ்சுவதற்குத் தகுந்தவாறு மாற்றி அமைக்கின்றன.
இவ்விதம் அசைவயிற்றில் உட்கொண்ட உணவு செரி மானம் செய்யப்படும்போது உடலுக்குத் தேவையான மமொத்த சக்தியில் 50-60 விழுக்காடு வயிற்றறையி லிருந்து கிடைக்கிறது.
அசைவயிறு சில சமயங்களில் பாதிக்கப்பட்டுப் பல தோய்கள் ஏற்படுகின்றன, அவையாவன; 1) வயிறு உப்புதல் (11081 0ரீ பூஙரகரு) 2) வயிறு அழுத்தம் (1௬௦௨௭/௦ஈ) 3) காரப்பெருக்கு நோய் (கக) 3) காடிப்பெருக்கு நோய் (&௦10௦2/ 5) இடப்பெயர்ச்சி (1௦1810) உணவுப் பொருள்களின் தன்மை மாறும் பொழுது
வயிற்றிலுள்ள நுண்டுருமிகளின் இனமும், எண்ணிக்கை யும் மாறுபடுகின்றன. எவ அசைலயிறு நல்ல முழை