உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசோகு, சராகா அசோக்கா (827202 asoca (Roxb.) De Wilde = S. indica Linn-non auct.) என்ற சற்றி னத்தைச்‌ சார்ந்ததாகும்‌. இது ஆற்றோரங்களிலும்‌, பசுமை நிறக்‌ காடுகளிலும்‌ (8॥8தா€08. 008615) அதிக மாகக்‌ காணப்படுகிறது. இது அநேகமாக இந்தி யாவின்‌ எல்லாப்‌ பகுஇகளிலும்‌, கிழக்கு இமாலாயப்‌ பகுதிகளிலும்‌, காசியா (௩௨), காரோ (Garo). gn@euws (Lushai) மலைப்‌ பகுதிகள்‌, அரக்கான்‌, தென்‌ னாசரிம்‌ (7௨ம்‌. அத்தமான்‌ தீவுகள்‌ ஆகிய பகுதிகளிலும்‌ காணப்படுகின்றது. மேலும்‌ இது 750 மி. உயரம்‌ வரை காணப்படுகின்றது.

சிறப்புப்‌ பண்புகள்‌: இதன்‌ இலைகள்‌ எப்பொழுதும்‌ பசு மையாக இருக்கும்‌. இது 6-9 மீ. வரை வளரக்‌ கூடியது. இளந்தண்டுகளும்‌, தளிர்களும்‌ தொங்கிக்‌ கொண்டிருக்கும்‌. இதன்‌ இலைகள்‌ கூட்டு இலை வகையைச்‌ சார்த்தவை,. இலைகள்‌ நீண்டு 8-6 சோடி. தற்ஜிலைகளைப்‌ பெற்றிருக்கும்‌; (7.9--22,5 % 12.5 செ.மீ.) பூக்கள்‌ மலரும்பொழுது சிவப்பு கலந்த மஞ்சள்‌ நிறமாக இருந்து கடையில்‌ சிவப்பாக மாறுகின்றன; இறந்த மணம்‌ கொண்டவை. மஞ்சரி கோரிம்ப்‌ (0௦0/0) வகையைச்‌ சார்ந்தது; அடர்த்தியானது; 7.510 Ge.d. அகலமுடையது, மஞ்சரித்‌ தண்டும்‌ (640௦15), மலர்க்காம்பும்‌ (6௦01061), பூக்களின்‌ நிற முடையவை. அல்லி இதழ்கள்‌ கிடையா, புல்லி இதழ்கள்‌ 4; புல்லி Dap ais Gps (Calyx tube) இதழ்களை விட இரு மடங்கு நீண்டிருக்கும்‌. மகரந்தத்‌ தாள்கள்‌ 7-8. கனி பாட்‌ (2௦0) வகையைச்‌ சார்ந்தது;



ட்‌ மறு

4

1. Wend ; 2, year fh Pays Fee ppt ;

அ.௪,1.-24

அசோகு, 185

10—25%3,5--7 செ.மீ, அளவினை உடையது. மரக்‌ கட்டை போன்று கெட்டியானது.

பொருளாதாரச்‌ சிறப்பு: இது இந்தியாவில்‌ ஒரு புனித மரமாசக்‌ கருதப்படுகிறது. இத்துக்களும்‌, பெளத்தர்‌ களும்‌, தங்களுடைய ம.த வழிபாடிகளில்‌ பயன்படுத்து இன்றனர்‌. இம்மரம்‌ விதைகளின்‌ மூலம்‌ wren கிறது. மேலும்‌ இது ஓர்‌ அழகு தரும்‌ மரமாக வளர்க ச.ப்படுகின்றது. இதன்‌ பட்டையிலிருந்து மருந்துப்‌ பொருள்கள்‌ தயாரிக்கப்படுகின்றன. பட்‌ டையிலிருந்து இடைக்கும்‌ மருந்து கருப்பைமில்‌ உண்டாகும்‌ பல வகை யான வியாதிகளுக்கு மருத்தாகவும்‌, தொற்று வகை யைச்‌ சார்ந்த வயிற்றுப்‌ போக்கிற்கு மருந்தாகவும்‌ பயன்படுகிறது. செரிப்பின்மை (04மரய). பித்தம்‌, சீதபேதி 044003), மூலவியாதி (614) , வயிற்றுப்புண்‌ (Ulcer). aac (Pimples) போன்றவைகளைக்‌ குணப்‌ படுத்துவதற்குப்‌ பயன்படுகிறது. பூக்களை நீரில்‌ அரைத்துச்‌ சதபேதிக்குக்‌ கொடுப்பார்கள்‌. உலர்த்தப்‌ பட்ட மலர்கள்‌ நீரிழிவு அல்லது சர்க்கரை வியாதிக்கு ௨௭) மருந்தாகக்‌ கொடுக்கப்படும்‌. அஸ்ஸாமில்‌ பாக்குக்குப்‌ பதிலாக இதன்‌ காய்களைப்‌ பயன்படுத்து இன்றார்கள்‌. மேலும்‌, இவை மாட்டுத்‌ தீவனமாகப்‌ பயன்படுகின்‌ றன. அஸ்ஸாமில்‌ கலப்பைகள்‌ செய்வதற்‌ கும்‌, இலங்கையில்‌ வீடு சுட்டுவதற்கும்‌ இதன்‌ மரக்‌ கட்டை பயன்படுத்தப்படுகின்றது. இதனுடைய இலையிலிருந்து கடைக்கும்‌ மருந்து இரத்தத்தைச்‌ சத்‌ தப்படுத்த உபயோகப்படுகிறது. சீரசுத்தின்சாறுடன்‌ அசோக மரத்தின்‌ இலையின்‌ சாற்றையும்‌ சேர்த்து


கணி 5 கட மகரந்தத்தாள்‌ ; 5. சூலகம்‌.