உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 அசோகு

படும்‌. ஆனால்‌ அசைவற்ற குடலுடன்‌ மார்புச்‌ சளி முதலியவை சேர்த்திருப்பின்‌ உடல்‌ வெப்பம்‌ கூடுதலாக இருக்க வாய்ப்பு உண்டு. வயிற்றில்‌ நீரும்‌, காற்றும்‌ இயல்பாக இருப்பதைவிடக்‌ கூடுதலாக இருப்பதால்‌ வயிறு வீங்கிக்‌ காணப்படும்‌. இத்திலையில்‌ வயிற்றை அசைத்தால்‌ ஒசை கேட்கும்‌. வயிற்றில்‌ ஒலி கேட்கும்‌ கருவி மூலம்‌ குடல்‌ அசைவு ஒலிகளைக்‌ கேட்டால்‌ ஓசை பெரும்பாலும்‌ சேட்காது. அப்படிக்‌ கேட்டாலும்‌ மிகக்‌ குறைந்த அளவே கேட்கும்‌. வயிறு வீங்கிய நிலையில்‌ இதய சுவாச ஒலிகள்‌ வயிற்றில்‌ கேட்கும்‌,

நோயை அறியக்‌ கதஇர்வீச்சுப்‌ படம்‌ நின்ற நிலையில்‌ எடுக்கப்படும்‌ பொழுது சிறுகுடல்‌ வயிற்றின்‌ நடுவில்‌ வளையம்‌ வளையமாகக்‌ காணப்படும்‌. பிறகு காற்று பெருங்குடல்‌ , சிறுகுடல்‌ முதலியவைகளில்‌ அங்குமிங்கு மாகப்‌ பல அளவுகளில்‌ காணப்படும்‌. ஆனால்‌ படித்த நிலையில்‌ எடுத்த. படங்களில்‌ காற்றுபரவிக்‌ காணப்படும்‌,

அசைவற்ற குடலின்‌ பொழுது உடலியக்கத்தில்‌ ஏற்‌ படும்‌ மாறுபாடு காரணமாக இரைப்பையும்‌, சிறுகுட லும்‌ மிகவும்‌ மெலிந்து வீங்கச்‌ சல சமயம்‌ நீலநிறமாகக்‌ காணப்படும்‌. இதனுள்‌ காற்றும்‌, மரநிறம்‌ போன்ற நீரும்‌ இருக்கும்‌. குடல்‌ பகுதிகள்‌ ஒன்றுடன்‌ ஒன்று நரர்ப்‌ பொருள்களினால்‌ ஒட்டிக்‌ காணப்படும்‌.

இக்குடல்‌ வீங்கிக்‌ குன்றிய நிலையில்‌ காணப்படும்‌ பொழுது அங்குள்ள இரத்த தந்துகள்‌ பிளாஸ்‌ மாவைக்‌ குடலின்‌ உள்ளும்‌, வயிற்றினுள்ளும்‌ கரியச்‌ செய்யும்‌. மேலும்‌ குடற்சுவரில்‌ உள்ள வில்லைகள்‌ (ப்ட்‌ பழுதடைந்து இருப்பதால்‌ குடலில்‌ ஊறும்‌ சுரப்பிகளும்‌ குடவினால்‌ உறிஞ்சப்படுவதில்லை. ஆகவேதான்‌ இவை வாத்தியாக வெளிவருகின்றன இந்திலையில்‌ உடலில்‌ சோடியம்‌, பொட்டாசியம்‌ குளோரைடு, நீர்‌, இரத்தம்‌, புரதம்‌ போன்றவை குறைந்து காணப்படும்‌, குடல்‌ வீங்கிக்‌ காணப்படுங்‌ கால்‌ இரத்து ஒட்டம்‌ சரிவர நடைபெறாத நிலையில்‌ நச்சுப்‌ பொருள்கள்‌ குடலில்‌ உறிஞ்சப்படுசின்றன. இந்‌ நிலையில்‌ வயிறு வீங்கி நுரையீரலும்‌, இதயமும்‌ செய்‌ யும்‌ வேலைகளைப்‌ பாஇத்து வயிற்றில்‌ அழுத்தத்தை உண்டாக்கி சரல்‌ சிரை, பெரும்‌ சிரை, வெளிப்புறச்‌ ரைகளினால்‌ இரத்தப்‌ படிவு உறைதல்‌ நிலை (1%700- bosis} ஏற்படுகின்றது. அப்பொழுது கடல்‌ ர்‌ கேடடைந்து சிறுநீரக, இதயப்‌ பழுதுகள்‌ ஏற்படும்‌,

குடல்‌ அசைவற்ற நிலையை அறுவை முறைகளுக்குப்‌ பிறகு ஏற்படும்‌ குடல்‌ அடைப்பு, பா.இ வயிற்றுப்‌ பிளவு முதலியவற்றிலிருந்து வேறுபடுத்தி அறிய வேண்டும்‌, ஏனெனில்‌ இய்ல்பாகவே குடல்‌ அசைவற்ற நிலை உடலியக்கத்‌இன்படு. 48 மணி நேரம்‌ நீடிக்கும்‌.

இதற்கு மாறாசுக்‌ குடல்‌ அசைவற்ற நிலை 4 நாட்‌. களுக்கு மேலும்‌ இருந்தால்‌, அறுவைச்‌ சி௫ச்சைக்குப்‌ பின்‌ வாயு, மலம்‌ முதலியவை வெளியேறிய பின்‌ வயிறு வீங்குகுல்‌, லயிற்றில்‌ குடல்‌ அசைவு ஒலி அதிகமாகக்‌

கேட்டல்‌, வாவு வெளியேறாத நிலை, வயிற்றில்‌ விட்டு விட்டு வலி தோன்றுதல்‌, கதிர்வீச்சுப்‌ படத்தில்‌ சிறு குடல்‌ வீங்க நிலையில்‌ பெருங்குடல்‌ நிழல்‌ தெரி யாமை, ஆ௫ய நிலைகளில்‌ குடல்‌ அடைப்பு ஏற்பட்டுள்‌ ளது என்று கொள்ள வேண்டும்‌. அசைவற்ற உட அக்கு முதன்மையான மருத்துவம்‌ தடுப்பு முறையே யாகும்‌. அறுவைச்‌ சிகிச்சைக்கு முன்‌ நோயாளியின்‌ உடலில்‌ நீர்‌, உப்பு முதலியவற்றைச்‌ சரிசெய்ய வேண்‌ டும்‌. அறுவைச்‌ சிகிச்சையின்‌ பொழுது குடலை மெது வாகத்‌ தொட்டுக்‌ கையாள வேண்டும்‌. அத்நிலையில்‌ இரத்தமும்‌, குடலில்‌ உள்ள பொருள்களும்‌ வயிற்றி னுள்‌ சந்தாது பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌. வயிறு வீங்கிய நிலையில்‌ உண்ணவோ, குடிக்கவோ கூடாது. மேலும்‌, வயிற்றிலுள்ள சுரப்புகளை ரப்பர்க்‌ குழாய்‌ மூலம்‌ அகற்ற வேண்டும்‌. மார்‌ஃபியா மருந்துகளைத்‌ தவிர்த்துப்‌ பெத்துடின்‌ மருந்துகளைப்‌ பயன்படுத்த வேண்டும்‌,

மலக்குடல்‌ aepay se (Rectal enema), CuD மருந்து முதலியவை எந்த விதத்திலும்‌ இவர்கட்குப்‌ பயன்‌ தரா. மேலும்‌, குடல்‌ அலைகளை அதிகரிக்கச்‌ செய்ய உதவும்‌ பான்டோதினிக்‌ அமிலம்‌, பின்‌ பிட்யூட்டரி ஊக்கிகள்‌, மருந்துகள்‌ எவ்விதத்திலும்‌ உதவா. இம்மருந்துகளைக்‌ கொடுப்பது **சோர்வுற்ற குதிரையைச்‌ சாட்டை யினால்‌ அடிப்பதைப்‌'* போல்‌ ஆகும்‌. கோனத்தடின்‌ என்ற மருந்தை 20 மி... ரை வழியாகச்‌ சுமார்‌ 46 நிமிடங்கள்‌ நாடித்துடிப்பைக்‌ சுவனித்த நிலையில்‌ கொடுக்கலாம்‌. இதில்‌ முழு நலம்‌ கிடைக்க வழியுண்டு.

உடல்‌ நலம்‌ பெற்று வருகிறது என்பதற்கான அறிகுறிகள்‌

முதலில்‌ வயிற்றில்‌ வீக்கம்‌ குறையும்‌. அதன்‌ பிறகே ஓலி கேட்கும்‌, அதன்‌ பின்‌ வாயு வெளியேறி வயிற்றுப்‌ போக்கு ஏற்படும்‌, இந்த வயிற்றுப்‌ போக்கிற்கு மருத்‌ துவம்‌ தேவையில்லை. இந்நிலைக்கு உடலும்‌, குடலும்‌ இரும்பாதபோது அறுவைச்‌ சி௫ச்சை செய்து குடலில்‌ உள்ள பொருள்களை உறிஞ்சிகள்‌ மூலம்‌ அகற்றிக்‌ குடல்‌ வீக்கத்தைக்‌ குறைப்பது முறையாகும்‌.

௬.௩.

நூலோதி

Davis-Christopher-7ext Book of Saunder’s Publication-1983 Publication.

Surgery.

அசோகு

இது சராகா (981205) பேரினத்தைச்‌ சார்ந்தது, இது ஒரு நடுத்தர உயரமுள்ள பசுமை நிற (Evergreen) மர மாகும்‌, இது அல்லி இணையா சீகல்பீனியேக்‌ (Caesalpiniaceae) @@dusgmzZF சேர்ந்தது. இந்தப்‌ பேரினத்தில்‌ ஏறக்குறைய 16 அற்றினங்களுள்ளன,