உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லிருந்து ஒட்ரேன்ட்டோ நீர்ச்சந்தி வரை 805 &.மீ. நீளமும்‌, பெரும அகலத்தில்‌ 285 உ. மீ.யும்‌, பெரும ஆழத்தில்‌ 7250 மீ.யும்‌ உடையது. இக்கடலின்‌ ஆழம்‌ அதன்‌ கரையோரப்‌ பகுதியின்‌ நிலவியல்பைப்‌ பொறுத்‌ துள்ளது.

மேற்பரப்புநீரின்‌ வெப்பம்‌ 10°—25° செலிசியஸ்‌ ஆகவும்‌, ஆழ்கடலில்‌ 11574" செலிரியஸ்‌ ஆகவும்‌ உள்ளது. இக்கடல்‌ நீரின்‌ உவர்ப்பியம்‌ 85-29, வரை யுள்ளது. இக்கடலில்‌ இங்கிறால்‌, சார்டீன்‌, டியூவா வகைமீன்கள்‌ முக்கியமாகப்‌ பிடிக்கப்படுகின்றன.

அட்ரினலின்‌ தடைப்பொருள்கள்‌

அட்ரினலின்‌ தடைப்பொருள்கள்‌ (கமசசா2%௦ Bloc- 1:65) பரிவு நரம்பு மண்டல வினையாற்றலைக்‌ குறைப்‌ uienex (Sympatholytics Sympathetic depressants) sve பெயரிலும்‌ வழங்கப்படுகின்றன. இம்மருந்துகள்‌ பரிவு நரம்பு மண்டலத்தின்‌ செயலாற்றலைக்‌ குறைக்கவும்‌, பரிவு நரம்பு மண்டலத்தைத்‌ தாண்டும்‌ அமீன்களின்‌ (Sympathomimetic amines) aonersé Qewanns 5Obx வும்‌ பயன்படுத்தப்படுகன்றன. இரத்த அதி அழுத்தம்‌, இதய இரத்த நாளநோய்‌ (௦ 16270 066889), இதயலயமின்மை (0018௦ arrhythmias) போன்ற நோயியல்‌ நிலைகளில்‌ இம்மருந்துகள்‌ உயிர்‌ காப்‌ பவைகளாகப்‌ பயன்படுத்தப்‌ படுகின்றன.

அட்ரினலின்‌ தடைப்பொருள்களை, 7. அட்ரினலின்‌ தொடர்பான நரம்பு உயிரணுக்களின்‌ செயல்‌ வன்மை soocugacr (Adrenergic neurone blocking drugs}, 2. ஆல்பா-அட்ரினல்‌ ஏற்பி அடைப்பிகள்‌ (Alpha adrenergic receptor blocking drugs), 3, filer. அட்ரினல்‌ ஏற்பி அடைப்பிகள்‌ (09813 adrenergic receptor blocking ரெயஜ6) என வகைப்படுத்தலாம்‌.

பரிவு நரம்பு மண்டல வினையாற்றலைக்‌ குறைக்க ஒற்றை அமீன்‌ ஆக்சிஜனேற்றி தடுப்பிகள்‌ (14௦808௭106 oxidase ராபி, வெராட்ரம்‌ அல்கலாய்டுகள்‌ (Veratrum alkaloids), உள smu Bugs Dar, தானியங்கி gsrby ~eanOs sQurisct (Ganglionic blocking agents) எனும்‌ வகை மருந்துகள்‌ பயன்படுத்‌ தப்படினும்‌, மேற்கூறிய மூவகை மருந்துகளே அட்ரினலின்‌ தடைப்பொருள்கள்‌ எனும்‌ பெயர்‌ பெறு இன்றன.

அட்ரினலின்‌ தொடர்பான நரம்புக்‌ கலன்‌ செயல்‌ தடுப்பி கள்‌ (Adrenergic Neurone Blocking Drugs)

இம்மருந்துகள்‌ பரிவு நரம்பு மண்டலப்‌ பின்‌ முண்டு நரம்புகள்‌ மீது செயல்பாடு உடையன; பரிவு நரம்பு

அட்ரினலின்‌ தடைப்பொருள்கள்‌ 203

மண்டலப்பின்‌ மூண்டு நரம்புகளைக்‌ தூண்டுவதால்‌ உண்டாகும்‌ செயல்களைத்‌ தடுப்பன. அதேசமயம்‌ பின்‌ இணைவுச்‌ செயல்பாகங்களில்‌ (0௦ synaptic effector 511) அமைத்துள்ள அட்ரினல்‌ ஏற்பிகள்‌ மீறு செயல்‌ பாடு அற்றன. எனவே உடலுள்‌ செலுத்தப்படும்‌ அட்ரினலின்‌, நார்‌ அட்ரினலின்‌ மருந்துகள்‌, இம மருந்தின்‌ முன்னிலையில்‌ யாதொரு தடையும்‌ இன்றி வினையாற்றுகின்றன, அதேசமயம்‌ இமமருந்தின்‌ முன்னிலையில்‌ பரிவு தரம்‌ மண்டலப்‌ பின்‌ முண்டு நரம்பு தார்களைத்‌ தரண்டினால்‌ யாதொரு விளையும்‌ நிசுழாது.

அட்ரினலின்‌ தொடர்பான-ஈரம்புக்கலன்‌-செயல்‌ துடுப்பி கள்‌ செயல்படும்‌ விதம்‌;

இம்மருந்துசள்‌ மிகவும்‌ சிக்கலான வினையாற்றலை உடையன. ஓவ்வொரு மருந்தும்‌, மற்றொன்றிலிருந்து வினையாற்றலில்‌ சிறிது வேறுபாடும்‌ உடையது, ஆயினும்‌, இம்மருந்துகளின்‌ வினையாற்றலின்‌ விளை லால்‌ பரிவு நரம்பு மண்டலப்‌ பின்‌ முண்டு நரம்புகளின்‌ இயக்கம்‌ தடைப்படுகிறது.

ரூறிப்பாகு அட்ரினலின்‌ எடுத்துக்கொள்‌

I, இம்மருந்துகளை, தொடர்பான நரம்பணுக்கள்‌ ௪ள்‌ கின்றன.

2. இவ்வகை மருந்துகளில்‌, குறிப்பாக குலானி Busy (Guanethidine) Curse oma, பரிவு நரம்பு மண்டலப்பின்‌ முண்டு நரம்பு இயங்க அடிப்படையாக விளங்கும்‌ நரம்பணு நார்அட்ரினலின்‌ சேமிப்பு அமைப்புகளைப்‌ பெருமளவு குறைக்கின்றன. தரம்பணு சேமிப்பு அமைப்புகளில்‌ நார்‌௮ட்ரினலின்‌ குறைவதால்‌ அல்லது அழிக்கப்பட்டு விடுவதால்‌ இந்நரம்பணுக்‌ களின்‌ இயக்கம்‌ பெருமளவு குவறகிறது. இம்மருந்துகள்‌ விரைவாக உடலினுள்‌ செலுத்துப்பட்டால்‌, தரம்பணு சேமிப்பு அமைப்புகளிலிருந்து சட்டென்று விடுவிக்கப்‌ பட்ட நார்‌அட்ரினலின்‌ இரத்த அழுத்தத்தைத்‌ Her ரென்று கூட்டுவதைக்‌ காணலாம்‌.

3. நரம்பணுக்களிலிருந்து தூண்டு விசையால்‌ பிரிந்த நார்‌அட்ரினலின்‌ அளவில்‌ பெரும்‌ பகுதியை வினை முடித்ததும்‌ இந்நதரம்பணுக்களே வழக்கமாகத்‌ இருப்பி எடுத்துக்‌ கொள்கின்றன. உடலின்‌ இந்தச்‌ சிக்கனம்‌ ஓர்‌ உடலியங்கியல்‌ உண்மையாகும்‌. இம்‌ மருந்நுகள்‌, நரம்பணுக்கள்‌ pri ger donors இரும்‌ / எடுத்துக்‌ கொள்வதைத்‌ தடுக்கின்றன. இதனால்‌ நரம்பணுக்களில்‌ நார்்‌அட்ரினலின்‌ அளவு பெருமளவு குறைந்து நரம்பு தூண்டு விசையால்‌ நரம்பணுக்கள்‌ இயங்கா நிலையை எய்துகின்றன.

art gi bon Smet உண்டாக்கும்‌ டோபமின்‌- பீட்டா-ஹைட்ராக்ஸிலேஸ்‌ (0௦௨1௩0 beta-hydroxy