உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 அட்ரினலின்‌ தடைப்‌பொருள்கள்‌

189௪) என்ற நொதியை இம்மருந்துகள்‌ தடை செய்‌ வதன்‌ மூலம்‌, பரிவு நரம்பு மண்டலப்‌ பின்‌ முண்டு நரம்பணுக்களின்‌ தார்‌௮அட்ரினலின்‌ அளவைப்‌ பெரு மளவு குறைக்கின்றன.

5. இம்மருந்துகள்‌ அனைத்தும்‌ உடலின்‌-குறித்த பகுஇி-உணர்வு இழப்புச்‌ செயல்‌ வன்மையைக்‌ (Local 38011211௦2) கொண்டன. எனவே இவையனைத்தும்‌ நரம்பு தூண்டு விசை உண்டாவதையும்‌, பரவுவதையும்‌ குடுக்கும்‌ செயல்வன்மை கொண்டன. இம்மருந்து களை குறிப்பாகப்பரிவு நரம்பு மண்டலப்‌ பின்முண்டு நரம்புகள்‌ எடுத்தக்கொள்வதால்‌ அவற்றில்‌ குறிப்பாக நரம்பு தூண்டுவிசை பரவுவது தடுக்கப்படுகிறது.

8. இம்மருத்துகள்‌ அரிட்டைல்‌ கோலீன்‌ பரிவு நரம்பு மண்டலத்தின்‌ நார்‌அட்ரினலின்‌ விடுவிக்கப்படு வதைத்‌ தடுக்கின்றன.

அட்ரினலிள்‌ தொடர்பான ஈரம்புக்கலன்‌ செயல்வன்மை தடுப்பிகள்‌ :

3. சைலோகோலீன்‌ (8/10௭்‌௦1106) :

CH 5 CH O-CH,-CHON 2cH, CH 3 CH,

இம்மருந்து ஆய்வு அளவில்தான்‌ பயன்படுத்தப்படு றது. இதற்கு உடலின்‌ குறித்த பகுதி உணர்விழப்புச்‌ செயல்வன்மை மிகவும்‌ உண்டு, இம்மருந்து விரும்பா விளைவுகள்‌ விளைவிப்பதால்‌ இதனைப்‌ பெரும்பாலும்‌ பயன்படுத்துவதில்லை.

29 det Stud (Bretylivm) «

CH, CH, = N -CH,- CH, 1

பெ Br. 3

இம்மருந்துதான்‌ இவ்வகை மருந்துகளிலேயே இரத்த அதி அழுத்தத்திற்கு முதன்‌ முதலாக மருத்துவ முறை யில்‌ பயன்படுத்தப்பட்டது. இது வாய்‌ வழியாக அளிக்‌ சப்படும்போது சீராக உடலுள்‌ புகாமல்‌, நிலையற்று உறிஞ்சப்படுவ. காலும்‌, அடிக்கடி உபயோகிப்பதால்‌ இதன்‌ திறன்‌ குறைவதாலும்‌, தற்பொழுது அதி

அழுத்தக்‌ குறைப்பியாகப்‌ பயன்படுத்‌ தப்படுவஇில்லை. ஆனால்‌ இம்மருந்து இதய இலயத்தவறு கலைக்‌ (0870181 நூர்ருங் மரக்‌ குணமாக்க உடலினுள்‌ ஊிமுலம்‌ செலுத்தப்படுகிறது. இம்மருத்தினால்‌ விரும்பா விளைவு கள்‌ விளைவதால்‌ பிற மருந்துகளுக்குக்‌ கட்டுப்படாத இதயலயக்‌ கேட்டிற்கே இது பயன்படுத்தப்படுகின்றது. மிகவும்‌ அபாயகரமான *வென்டிரிகிள்‌ தொடர்பான இதுயலயக்‌ சேடுகளுக்கே' ஒரு கிலோ கிராம்‌ தோயாளியின்‌ உடல்‌ எடைக்கு 5 மில்லி கிராம்‌ வரை முதலில்‌ கொடுக்கப்பட்டு, ஒவ்வொரு 15-80 நிமிடத்‌ இற்கு ஒரு முறை வீதம்‌ அதே அளவில்‌ மொத்தம்‌ இலோகிராம்‌ எடைக்கு 30 மில்லி இராம்‌ வரை அளிக்கப்படுகிறது.

9. கவானெதிடின்‌ (பேபி 011௦) - இஸ்மெலின்‌ (Ismelin) :

க்வானெதிடின்‌ ஓர்‌ ஆற்றல்‌ வாய்ந்த இரத்த அதி அழுத்தக்‌ குறைப்பி ஆகும்‌. வாய்‌ வழியாக அளிக்கப்‌ படும்போது 30% உடலுள்‌ செல்கிறது. இம்மருந்தைப்‌ பயன்படுத்தும்போது தலையைச்‌ சட்டென்று நிமிர்த்‌ தினால்‌ உணர்விழக்கும்‌ நிலையும்‌ (011085211௦ bypo- $605100), உடற்பயிற்சிக்குப்‌ பிறகு தோன்றும்‌ இரத்த அழுத்தக்‌ குறைவு நிலையும்‌ விரும்பா விளைவுகளா Dow mor. Gg gmi_ Gare (Raynaud's disease) போன்ற இரத்த நாள இறுக்கு தோய்‌ நிலைகளில்‌ (1/2805ற8(1௦ disorders) இம்மருந்து குணமனிக்கப்‌ பயன்படுத்தப்‌ படுகிறது.

திரி ச்‌ 8-0, 0-௨

NH,

க்வானெதிடின்‌ அதி இரத்த அழுத்த நோய்களிலும்‌, பிற மருந்துகள்‌ பலனளிக்காத கட்டங்களிலும்தான்‌ பயன்படுத்‌ தப்படுகின்றது. இதைப்‌ பயன்படுத்‌

தும்போது நீரும்‌ உப்பும்‌ நோயாளியின்‌ உடலில்‌ சேர்வதால்‌ தெயஸைட்‌ தநீரிறக்கிகள்‌ (Thiazide diuretics) இதனுடனே பயன்படுத்தப்படுன்றன.

இம்மருந்து விரித்த அளவுசளில்‌ நாளொன்றுக்கு 10 முதல்‌ 15.5 மில்லி கிராம்‌ வரை நோயாளியின்‌ நிலைக்கேற்பப்‌ பயன்படுத்‌ தப்படுகின்‌ ஐது.

4, பிற அட்ரினலின்‌ தொடர்பான ஈரம்புக்கலன்‌ செயல்‌ வன்மை தடுப்பிகள்‌ ;

௮. பித்தானிடீன்‌ (9௪11401416) :

இம்மருந்து, க்வானெதஇுடின்‌ போல வினையாற்றல்‌ உடையது. விரைவாகச்‌ செயலாற்றத்‌ தொடங்கல்‌,