உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்‌ தடுக்கின்றன. கல்லீரலிலிருந்து இளைகோதஜன்‌ சிதைந்து (01௦௦200014515) குளுகோஸ்‌ வெளிப்படு gms தடுக்கிறது. க்ளுக்காகோன்‌ (Glucagon) இரத்தச்‌ சர்க்கரை மட்டம்‌ குறைதலைத்‌ குடுக்கும்‌ முக்ய நாளமில்லா ச்‌ சுரப்பியாகும்‌. சர்க்கரை நோயாளிகள்‌ குளுச்காகோன்‌ சேமிப்பைத்‌(01008200- ர) தேவையான அளவுகொண்டிரா ததனால்‌ இவர்‌ களுக்கு பீட்டா-ஏற்பிகள்‌ ஓரளவு இளைகோஜனைச்‌ சிதைத்து, இரத்தச்‌ சர்க்கரை அளவு குறையும்‌ போது, சமன்‌ செய்யக்‌ துணைபுரிகின்‌ றன . ஆகவே, சர்க்கரை நோயாளிகளுக்கு பீட்டா-ஏற்பி அடை ப்பிகளை அளிக்கும்‌ போது கவம்‌ தேவை. கவனம்‌ இன்றி பயன்படுத்தினால்‌ இரத்தச்‌ சர்க்கரை மட்டம்‌ தாள முடியாத அளவிற்குக்‌ குறைந்து, பெருந்துன்பம்‌ தரலாம்‌. பீட்டா-ஏற்பி-பகுதித்‌ தூண்டுதிறன்‌ (Partial Beta Receptor Agonistic Activity)

இம்மருந்துகளின்‌ இச்செயல்‌ விரும்பத்‌ தக்கதே. ஆஸ்த்துமா ஏற்படாமல்‌ இது தடுச்சிறது. உடலில்‌ குறித்த பகுதி உணர்லிழக்கச்‌ செய்யும்‌ திறன்‌ (Local Anaesthetic Action)

சவ்வு நிலை நிறுத்தும்‌ வினை (1420007806 stabilizing 8௦1௦0) என்றும்‌ இதைக்‌ கூறுவர்‌. இதனால்‌ நரம்பு வினைத்‌ தூண்டு விசை (14646 80(1௦8 potential) U7 வாமல்‌ தடுக்கப்படுகிறது. இம்மருந்துகள்‌ உடலில்‌ மிசுவும்‌ குறைந்த mM tBor (Concentration) எய்துவ தால்‌ இவ்வினை அவ்வளவு முக்கியமன்று.

பீட்டா-அட்ரினலின்‌-ஏற்பி அடைப்பிகள்‌ 7. புரொபிரனலால்‌ (Propranolol)

On t ஓ SH 0 -CH2-CH - பே NH." பே ‘CH,

இவ்வகையில்‌, இம்மருநீதுதான்‌ மு. தன்மை பெற்றது. பல ஆண்டுகளாகப்‌ பயன்படுத்தப்பட்டுவருவதால்‌ "ஆற்றல்‌ உள்ளது”, பாதுகாப்பானது எனப்‌ பெயர்‌ பெற்றது. ஆன்றைனா (கதா) மார்வலிக்கு 10 மிக. ஒரு நாளைக்கு 3-4 முறை வரை அளிக்கப்பட்டு, நோயாளியின்‌ தேவைக்கேற்ப 160 மிர. முதல்‌ 280 மி.கி. வரை நன்கு பிரிக்கப்பட்ட அளவுகளில்‌ அளிக்கப்‌ படுகிறது. இரத்தஅதிஅழுத்தம்‌, பெருவளர்ச்சி, பெருத்த மனி-அடிநெருக்கம்‌ (Hypertrophic subaortic stenosis) போன்ற ழோய்‌ நிலைகளில்‌ பயன்படுத்தப்படுகிறது. 2. மெட்டோபுரோலால்‌ (14610001௦1)

fy க CH,- 0- CH,~CH, O-CH;-CH=CH-NHA-CH — Ou 3

அட்ரிஎனின்‌ தடைப்பெொருள்கள்‌ ரர

இம்மருத்து அட்ரினல்‌ பிட்டா-/-வகை ஏற்பி அடைப்‌ யாகும்‌: ஆஸ்துமா நோயாளிகளிடையே இதைப்‌ பாது காப்பாகப்‌ பயன்படுத்தலாம்‌. இது இரக்க ௮இ அழுத்த நோயைக்‌ குறைக்கும்‌ மருந்தாகப்‌ பயன்படுகிறது. 50 மி... வரை ஒரு நாளைக்கு இருமுறை suman நீரிறக்கியுடன்‌. (71142196 diuretic) பயன்படுத்தப்‌ படுகிறது.

3. அடினோலால்‌ (&(6௩௦1௦1)

இம்மருந்தும்‌ மெடோபுரோலால்‌ போன்ற வினை யாற்றலை உடையது.

9 Hs NH,“C-CH, 0-CH,- CH-CH,-NH-CH ர N on cH,

4, நாடோலால்‌ (Nadolol)

இல்வகை மருநத்துகளிலேயே இது நீண்ட நேர வினை யாற்றலை உடையது. (மருந்தின்‌ ழ வாழ்க்கை 14 மணி முதல்‌ 24 மணி வரை). இது பொதுவாக, பீட்டா அட்ரினலின்‌ அடைப்பியாகும்‌, இதற்கு '“சல்வு நிலை நிறுத்தும்‌ திறன்‌" சற்றும்‌ கிடையாது.

Hs O-CH,-CH -CH_-NH -CH

OH CH

3

HO OH

8. பின்டோலால்‌ (1100௦101)

cH, Q-CH,- CH= CHy NH ~CH” oH cH,

H

இம்மருந்திற்குப்‌ பெருமளவு பீட்டா-ஏற்பி அடைக்கும்‌ இறனுண்டு. மேலும்‌, இதற்கு 100%

  • உயிரிய இடைப்பு” உண்டு (9/0 availability). இது

இரத்த அதி அழுத்தம்‌, ஆன்ஜைனா ஆகிய தோய்‌ களில்‌ பயன்படுகிறது: