உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 அட்ரினலிவ்‌ தனைப்பொருல்கள்‌

€. லபிட்டோலால்‌ (Labetalol)

it NH,-¢ HO CH=CH.-NH-CH~CH=CH, ! | OH cH, இம்ஈருந்திற்கு ஆல்பா-17 ஏற்பியையும்‌. பொது, ட்டா ஏற்பிகளையும்‌ ஒருங்கே அடைக்கும்‌

இறன்‌ -ஸ்டு. இகனால்‌ விளையும்குறைஇரத்த அழுந்‌ தத்துடன்‌ இதய அஇுவேக இயக்கம்‌ கூடி வருவதில்லை.

குறிப்பான பீட்டா-2 வகை ஏற்பி அடைப்பிகள்‌ (Selective Beta 2 - Blocking Drugs)

yLtasober — Butoxamine

9-CH, cH 3 CH த CH-CH =NH-C-CH, i { oH CH,

CH,0

இம்மருந்துகளுக்கு மருத்துவப்‌ பயனில்லை ஆதலால்‌, இவை பற்றிய ஆய்வு அவ்வளவாக நடைபெறு வதில்லை. இவ்வகை பாருந்துகள்‌ மருந்தியல்‌ ஆய்விற்கே பயன்படுகின்‌ றன. வஸோபிரற்னலின்‌

(lsoprenaline) இதய யக்க அதிகரிப்புத்‌

கன்மையைப்‌ பாஇக்காமல்‌, ரத்த நாள விரிப்பு,

வரியற்ற நுண்தசை இளைப்பாறல்‌ ஆடியவற்றை

{Smooth muscle relaxation) uz@b அளிக்கின்றது,

எடுத்துக்காட்டாக பூடாக்ளிமினைக்‌ கூறலாம்‌.

ஆர்‌.த. நூலோதி

1. F.H.Meyers, E.Jaivetry and A.Goldfien-

Review of Medical (/awetz) Pharmacology. Both

Editions Lange Medical publication 1978 pp 94-100

2. B.G Katzung-Basi¢ and Clinical Pharma- cology: Lange Medical Publications, Marizen Asia, 1982. pp. 82-90.

3. American Medical Association: Department of Drugs and Drug Evaluations-Fourth Edition- John Willey and Sons Inc. New York 1980.

4. W.C. Bouman and M.J. Rand. Text Book of Pharmacology, Second Edition Balckwell Scientific Publications 1980. pp. 11-40-11.49.

5. Advances in Drug Research: Vol. 3 Academic Press.

6. Annual Review of Pharmacology 1965.

அட்ரோபின்‌

இந்த அல்சலாய்டு கமத்தைச்‌ (41100௨ 61100ப௦ந௩௨) செடியின்‌ சண்டுகளிலும்‌ வேர்களிலும்‌ மிகச்சிறிய அள வில்‌ இருக்கின்றது. டூந்தச்‌. செடியிலிருந்து வடிக்கும்‌ சாற்லறக்‌ காரத்தைப்‌ (0856) பயன்படுத்தாதர்கொண்டு பிரித்தெடுக்கிறார்கள்‌. இடைக்கிற அல்கலாய்டை ஆக்சாலிக்‌ அமிலத்துடன்‌ சேர்த்துக்‌ இடை.க்கின்ற ஆச்ச

லைட்‌ உப்பைப்பின்னப்படிகமாக்குதல்‌ (fractionalerys- ₹211/5211௦) முறையில்‌ சுத்தப்படுத்தி மீண்டும்‌ அந்த உப்பைக்‌ காரத்துடன்‌ சேர்த்துக்‌ கஇடைக்கன்ற அட்‌ ரோபினைச்‌ தூய்மைப்படுத்தலபம்‌. பண்புகள்‌

அட்ரோபின்‌ திறமற்ற படிகம்‌. அதன்‌ உருகுநிலை 116-117“0.காரந்தன்மையுள்ள அட்ரோபின்‌ ஒவியைச்‌ கழற்றும்‌ ன்‌ மையற்ற (optically inactive) @@ பொருள்‌ இதன்‌ முக்கிய பயன்கண்‌ மருத்துவத்திலசான்‌. இத்த அல்கலாய்டைச்‌ சிறிதளவு சுரைசல்‌ மூலம்‌ கண்‌ களிலிட்டால்‌ கண்மணிவிபிந்து கண்களிலுள்ள தசைகள்‌ செயலிழக்கின்றன, இது தலிரச்‌ ல சமயங்களில்‌ இநு ரூடஃ்வலியைச்‌ குறைப்பதற்கும்‌ (antispasmodic) பயன்படுக்தப்படுகிறது. அமைப்பு

அட்ரோபினுடைய அமைப்பைக்‌ கண்ட றியப்‌ பல வேதியியல்‌ வல்லுநர்கள்‌ ஆராய்ச்சிகள்‌ செய்கார்கள்‌. இவற்றில்‌ மிகவும்‌ முக்கியமானது சர்‌ ராபர்ட்‌ ராபின்சன்‌ செய்த ஆராய்ச்சி. இந்த அராய்ச்சிகள்‌ அவருக்கு தோபல்‌ பரிசு இடைத்தற்கு ஏதுவாய்‌ இருந்த ஆராய்ச்சி களில்‌ ஒருவகை எனலாம்‌

அட்ரோபின்‌, ட்ரோபின்‌ (ரர) என்‌ லக்கூறும்‌

ட்ரோபிக்‌ அமிலம்‌ ((0ற[௦ acid > என்ற மலக்கூறும்‌ சேர்ந்து கிடைக்கும்‌ எஸ்டா்‌ என்று கண்டறியப்பட்டது. ஆகையால்‌ ட்ரோபினுடைய அமைப்பும்‌. ட்ரோபிக்‌ அமிலத்திவுடைய அமைப்பும்‌ தெரிந்தால்‌ அட்ரோ பினின்‌ அமைப்பு தானாகவே வெளிப்படும்‌. டுதைத்‌ தொகுப்புமுறையில்‌ கீழ்க்கண்டவாறு உறுதிப்படுத்த

லாம்‌.

CH,--CHO ந HCH, { | + N-CH, +co 242 | | — CH,-CHO ப HCH, CH, — CH — CH, | | | Zn / HI NCH, C பேடு | CH,— CH — CH, é Colts HOOC- CH ] CH,0 NCH, CHOH —_—_, H A HCI

| | CH, -- CH — CH,

> ட்ரோபிக்‌ அமிலம்‌ ட்ரோபின்‌ (tropine) ”

CH, ௬ ஏ -~ CH, C,H, NCH, SH-O—co- oH | CH, — CH — CH, CH, அட்ரோபின்‌ 204 நூலோதி

1. Finar Ub. Organic Chemistry, V Finar க y».Vol H ELBS, 2. Bahl B S., Bahl, Arun. Advanced 7 Chemistry, Second Edition, 1983, Organic