! 2/4 அட்லாண்டிக் பெருங்கடல்
இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் Spo, இவ்வெலும்பின் ஓடண்டாய்ட் முள், இரசு அல்லது அச்சுப் போல அமைத்திருப்பதால் இதனை NF
செலும்பென்றும், இருசெலும்பென்றும் கூறுதல் பொருத்தமாகும்.
படம் 2,
அச்செலும்பின் உடல் பாகத்தின் மேற்புறத்தில் முன்பு கூறியபடி பல்லைப் போன்ற ஒரு முனை மேல் தோசக்கி நீட்டிக் கொண்டிருக்கிறது. இது ஒடண்டாய்ட் மூள் எனப்படும். இது அட்லாரின் உடலேயாகும், அட்லாசின். உடல் அச்செலும்பின் உடலின் மேல் பாகத்துடன் இணைந்துவிட்டதாகக் கருதலாம். ஓடண்டாய்ட் முள்ளின் முன்புறத்தில் வட்டவடிவமான இணைப்புப் பரப்பு உள்ளது. இது அட்லாசின் மூன் வளைவின் பின்ப(றத்தில் காணப்படும் இணைப்புப் பரப்புடன் மூட்டாக இணைய உதவுகிறது. ஒடண் டாய்ட் முள்ளின் பின்புறம் அட்லாசின் குறுக்கு இணைப்பு நாண்” உள்ளது.
ஓடண்டாய்ட் முள்ளின் இரு பக்கங்களிலும் வட்ட வடிவமான இணைப்புப் பரப்புகள் உள்ளன. அவை
அட்லாசின் பக்கவாட்டுத் இரள்களின் ழ்ப்புறத் திலுள்ள இணைப்புப் பரப்புகளுடன் இணைய உதவுகின்றன. அச்செலும்பின் உடலின் உழ்ப்பாகத்
இலுள்ள இணைப்புப் பரப்பு கழுத்துப் பாசு முதுகெலும் புகளில் மூன்றாவதுடன் (3rd Cervical Vertebra) இணைகின்றது.
பக்கவாட்டு முன், அக்செலும்பில் மிகவும் இறிய தாகவும், மற்ற கழுத்துப் பாக முள்ளெலும்பு கனளிலுள்ளதைப் போலத் துவாரங்களைக் கொண்ட தாயுமுள்ளது இத்துவாரங்கள் வழியே முள்ளெலும்பு தமனி மேல் நோக்கிச் செல்லுகின்றது,
அச்செலும்பின் ஸ்பைன்முள் மிகப் பெரியதாயும், திரட்சியாசவும் உள்ளது. அதன் நுனிப் பாகம் மற்ற கழுத்துப் பாசு முதுகெலும்புகளைப் Puree இரண்டாகப் பிரிந்து காணப்படுகிறது.
தூக்கில் தொங்கும்போது, ஓடண்டாய்ட் முள் உடைத்து, அட்லபசின் குறுக்கு இணைப்பு தாணைப் பிய்த்துக் கொண்டு பின் நோக்கி மூளையின் இழ்ப் பகுதியான மெடுல்லாவை. (Medulla oblongata: அழுத்துவதால் சாவு உடனே ஏற்படுகிறது.
அட்லாசு அச்செலும்புசுளில் அழற்சி ஏற்படுவதால் கலையை ஒருபுறமாகத் திடுப்பும்போது முள்ளெ gris தமனி அழுத்தப்படுகின்றது. இதனால் மூளைக்குச் செல்லும் இரத்த ஒட்டம் பாதிக்கப்பட்டு,
மயக்கம், கண் இருண்டு போதல் போன்றவை ஏற்படலாம்.
டி. எஸ்.ரெ. நூலோதி
1. R.M.H. M.C- Minn & R. T. Hutchings A Colour Atias of Human Anatomy, Wolfe Medical Books, London -W - 1 - 1983.
2, Moll 3.M.H, (1978): Copeman's Text Book of the Rheumatic Diseases, 5th Edition, Churchill Liningston, Londen, New York.
3. Duthie Robert B., George Bentiey, Mercer's Orthopaedic Surgery .8th Edition, Arnold-Heinemann - 1983.
அட்லாண்டிக் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல் உலகப் பெருங்கடல்களில் இரண்டாவதாகக் கருதப்படுகிறது, இப்பெருங்கடல் சிழக்கே ஜரோப்பிய, ஆப்பிரிக்க சுண்டங்களுக்கும், மேற்கே வடதென் அமெரிக்கக் கண்டங்களுக்கும் இடை யில் அமைந்துள்ளது. வடக்கே ஆர்க்டிக் கடலிருந்து தெற்கே அண்டார்க்டிக் கடல் வரை சுமார் 14, 400 ௫. மீ. தூரம் பரவியிருக்கும் இப்பெருங்கடல் *$* போன்ற வடிவுடையது. இதன் பரப்பு ஏறக்குறைய 82,400,000 6.8.8. இதன் துணைக்கடல்களையும் சேர்த்தால், இப்பெருங்கடல் பரப்பு 106,400.800 ௪ தி. மீ. ஆகும். இதன் பெரும அகலம் (6, 640 ௪. மீ) சிறும அசலம் (2575 ஐ. மீ) தென் மேற்கு செனெ கல்லுக்கும் இழக்குப் பிரேசிலுக்கும் இடையில் காணப் படுகின்றன. இப்பெருங்கடலின் சராசரி ஆழம் 3660 மீ, பெரும ஆழம் 8540 மீ.
ப/வி நடுவரைக்கு வடக்கிலுள்ள இப்பெருங்கடலின் பகுதியை வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலெனவும், தென் பகுதியைத் தென் அட்லாண்டிக் பெருங்கடலென வும் பிரித்துள்ளனர். வட அட்லாண்டிக் பெருங்கடல் பல துணைக் கடல்களை உடையதாகவும் வடக்கில் £54 குறுயதாகவும் சாணப்படுறது. தென அட்லாண்டிக் பெருங்கடலின் ஹார்ன் முனைக்கும் தென் ஆப்பிரிக்காவிற்கும் உள்ள இடைவெளி ஏறக் குறைய 6344 ௫. மீ, ஆகும்.