உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்லாண்டிக்‌ பெருங்கடல்‌ நார்வே கடல்‌, Sir லாத்து கடல்‌, டேலிஸ்‌ நீர்ச்சந்தி, பேஃபின்‌ விரிகுடா ஆயெவற்றின்‌ வழியாக ஆர்க்டிக்‌ பெருங்கட. லுடனும்‌, டிரேக்‌ நீர்‌ வழி (0௨16 139:௧26), மகெல்லன்‌ நீர்ச்சந்தி, பனாமா கால்வாய்‌ ஆூயேவைகளின்‌ மூலம்‌ ப௫ிபிக்‌ பெருங்கடலுடனும்‌, தெற்கில்‌ அண்‌ரர்டிக்‌ பெருங்‌ கடலுடனும்‌, கிழக்கில்‌ ஜிப்ரால்டர்‌ நீர்ச்சந்தி, மத்திய தரைக்கடல்‌ செங்கடல்‌, அரபிக்கப்ல்‌ ஆ௫ியவற்றின்‌ வழியாக இந்தியப்‌ பெருங்கடலுடனும்‌ இணைத்‌ துள்ளது.

அட்லாண்டிக்‌ பெருங்கடலின்‌ மேற்குப்‌ பகுதியில்‌ ஹட்சன்‌ நீர்ச்சந்தி வழியாக ஹட்சன்‌ வளைகுடா ஃபுளோரிடா நீர்ச்சந்தி வாயிலாக மெக்சிகோ வளை குடா, கரீபியன்‌ கடல்‌ ஆகியவை இணைந்துள்ளன. இழக்குப்‌ பகுஇயில்‌ ஆங்கிலக்‌ கால்வாய்‌, பிஸ்கே வளை குடா, ஆகினி வளைகுடா ஆகியவை இணைந்துள்ளன. செயின்ட்லாரன்ஸ்‌, மிசிபி, ஒரினோகோ, அமேசான்‌ ஆடிய முக்கிய ஆறுகள்‌ மேற்கிலும்‌, ஆரஞ்சு, சாங்கோ நைஜர்‌ ஆசிய மூக்கிய ஆறுகள்‌ கிழக்கிலும்‌ இப்பெருங்‌ சுடலில்‌ சுலக்கின்‌ றன.

இரிஸ்டாஃபர்‌ கொலம்பஸ்‌ அட்லாண்டிக்‌ பெருங்‌ கடலில்‌ பல பயணங்கள்‌ மேற்கொண்டார்‌. 1640ஆம்‌ ஆண்டு இப்பெருங்கடலின்‌ மேற்பரப்பு நீரோட்டங்‌ சளைப்‌ பற்றி ஆராயப்பட்டது. ராஸ்‌ என்பர்‌ 7839- ஆம்‌ ஆண்டு இக்கடலின்‌ ஆழத்தை வரையறுத்தார்‌. 7842-44 ஆம்‌ ஆண்டுகளில்‌ அமெரிக்க-கடற்படையைச்‌ சார்ந்த முூரே என்பவர்‌ இக்கடலைப்‌ பற்றிப்‌ பல பயனுள்ள விவரங்களை வணீகக்‌ கப்பல்கள்‌ மூலம்திரட்டி. னார்‌. இப்பெருங்கடலின்‌ 1800 இ. மீ. அகலமுள்ள தடு மலைமுகடு சர்‌ விவில்‌ தாம்சென்‌ என்பவரால்‌ கண்டறி யப்பட்டது. ஆழ்கடல்‌ ஆய்வுக்‌ கோளங்கள்‌ பயன்படுத்‌ தப்பட்டு, அட்லாண்டிக்‌ பெருங்கடலைப்‌ பற்றிய பல்‌ வேறு விவரங்கள்‌ தெரியவந்தன.

அட்லாண்டிக்‌ பெருங்கடலின்‌ வடடிழக்கு, தென்‌ இழக்கு, வடமேற்கு ஆகிய பகுதிகளைத்‌ தவிர மற்றைய பகுதிகளிலுள்ள கண்டத்திட்டு குறுகியதாகவுள்ளது. வடகடல்‌, பெரியதிட்டு, நியூஃபவுந்தலாந்து ஆய பகுதி களில்‌ கண்டத்திட்டின்‌ ௮கலம்‌ 200 மீட்டராகும்‌. தென்‌ இழக்கு இரீன்லாத்திலிருந்து வட ஸ்காட்லாந்து வரை காணப்படும்‌ ஆழ்கடல்‌ மலைமுகடு அட்லாண்டிக்‌ கடலை ஆர்க்டிக்‌ கடலிலிருந்து பிரிக்கிறது. ஜிப்ரால்டர்‌ நீர்ச்சந்தியில்‌ காணப்படும்‌ சிறிய மலை முகடு அட்லாண்டிக்‌ பெருங்கடலின்‌ நீரும்‌ மத்திய தரைக்‌ கடலின்‌ நீரும்‌ கலப்பதைக்‌ கட்டுப்படுத்துகிறது, அண்டார்சுடிக்‌ வட்டத்‌ இலிருந்து ஆரம்பமாகிற மலை முகடு நடு அட்லாண்டிக்‌ பெருங்கடல்‌ படுகையைக இழக்கு மேற்காகப்‌ பிரிக்கிறது. மற்றும்‌ இரீன்லாந்து. ஸ்காட்லாந்து மலைமுசகடு, வால்விஸ்‌ மலைமுகடு, நியோ கிராண்டு மலைமுகடு ஆகியவையும்‌. இப்பெருங்‌ கடலில்‌ உள்ளன. இப்பெருங்கடலின்‌ அடித்தளத்தில்‌ பல சமவெளிகளும்‌ போர்டோ ரிகோ (101௦ 0௦),

அட்லாண்டிக்‌ பெருங்கடல்‌ 215

மில்வாக்‌க (Milwaukee) ye ஆழ அகழிகளும்‌ உள்ளன. லாப்ரடோர்‌, நியூபவுந்தலாந்து, கினி, cesta வெர்ட்முனை, அகுலாஸ்‌ ஆகியவை இப்பெருங்கடலடி யில்‌ காணப்படும்‌ குழிப்படுகைகளா குல்‌.

ஜான்‌ மேயன்‌, ஜஸ்லாந்து, அசென்ஷன்‌, செபின்ட்‌ ஹெலினா, டூரிஸ்டன்‌ டா சன்ஹா ஆய தீவுகள்‌ நடி

அட்லாண்டிக்‌ மலைகளுக்கடியிலிருந்தும்‌, ஃபேரோ மடேய்ரா, ஃபெர்னாண்டோ பூ, பெர்னாண்டோ தநொரொன்ஹா, டிரினிடார்‌, கனேரி, அசோர்ஸ்‌,

வேர்ட்‌, ஆகியவை மற்ற பகுஇகளிலுமிருந்தும்‌ உருவா aw எரிமலைத்‌ இவுகளாகும்‌. பேர்முடா என்பது பவளத்தவுகளாகும்‌. ஸ்பிட்ஸ்பெர்கன்‌, Gut (Bear), பிரிட்டிஷ்‌ ஃபாக்லாந்து, தென்‌ ஜார்ஜியா ஆகியன கண்டங்களிலிருந்து நீட்ட பெற்ற தீவுகள்‌,

இப்பெருங்கடலின்‌ மேற்பரப்புநீரின்‌ வெெப்ப ம்‌ ௮ங்குள்ள நீரோட்டக்தைப்‌ பொறுத்துள்ளது. வா. தென்‌ அட்சரேகைப்‌ பகுதியிலும்‌ (10-30), கிழக்குத்‌ இசையிலும்‌ உள்ள மேற்பரப்பு நீரின்‌ வெப்பம்‌ மேற்கி லுள்ளதைவிட அதகமாசு உள்ளது. ஆனால்‌ 40” வட அட்சரேசைக்கு வடக்கேயும்‌ 80” தேன்‌ அட்சரேகைக்குத்‌ தெற்சேயும்‌ மேற்லுள்ள மேற்பரப்புநீர்‌ கிழக்கிலுள்ள நீரைவிட வெப்பமாகவுள்ளது, வட அட்லாண்டிக்‌ பெருங்குடல்‌ பகுஇயில்‌ ஆழம்‌ அதிகரிக்க அதிகரிக்க வெப்‌ பம்‌ குறைகிறது. ஆனால்‌ தென்‌ அட்லாண்டிக்‌ பகுதி யில்சுமார்‌ 1340 மீ.வரை வெப்பம்‌ குறைந்தும்‌, இதற்குச்‌ சீழ்‌ சிறிது கூடியும்‌, 21/65 மீ.க்குக்‌ 8ழ்‌ மீண்டும்‌ குறைந்‌ தும்‌ உள்ளது. தென்‌ துருவத்திற்கு அருகிலுள்ள நீர்‌ பனி உறையும்‌ அளவுக்குச்‌ செல்கிறது, மேற்பரப்பின்‌ வெப்பநிலை வளிமண்டலத்தை விட 1“ செலிசியஸ்‌ குறைவாகவே உள்ளது.

மற்ற பெருங்கடல்‌ பகுதிகளில்‌ காணப்படாத அள விற்கு வட அட்லாண்டிக்‌ பெருங்கடலின்‌ அவர்ப்பியம்‌ உயர்ந்து (27%) உள்ளது. வட அட்லாண்டிக்‌ கடல்‌ பகுஇயின்‌ உவர்ப்பியம்‌ (95. 5 3) 9ன்‌ அட்லாண்டிக்‌ கடற்பகுதியினை விட (34. 55) சிறிதளவு அதிகமாக வேயுள்ளது. மத்‌தியத்தரைக்கடலில்‌ ௮இக அளவு நீரா வியாதல்‌ ஏற்படுவதால்‌ அதன்‌ உவர்ப்பியம்‌ அதிகரிக்‌ கிறது. அத்தன்மையான நீர்‌ வட அட்லாண்டிக்‌ பெருங்‌ see சுலப்பதால்‌ இதன்‌ நீரும்‌ அதிக பியத்தைப்‌ பெறுகிறது.

உவர்ப்‌

வருடத்திற்குச்‌ சுமார்‌ 3, 000 கன ச.மீ. பனிப்பாறை கள்‌ வடதுகுவத்திலிருந்து கிரீன்லாந்து கடலை வந்தனடகின்றன. இவை உடைபட்டு மிதவை பனிப்‌ பாறைகளாக பாஃபின்‌ விரிகுடா வழியாக வட அட்லாண்டிக்‌ பெருங்ைடலை ௮ டை ரின்‌ றன. அட்லாண்டிக்‌ பெருங்கடல்‌ அதைச்‌ சார்ந்த துணைக்‌ கடல்கள்‌ இவற்றின்‌ படிவுகளில்‌ 47 விழுக்காடு சுண்ணப்பொருளான குளாபிஜெனரனா அசும்பும்‌ 5 விழுக்காடு சிலிகாவுடைய டயாட்டம்‌ அசம்பும்‌, 18 லிழுக்காடு செங்களியும்‌ காணப்படுகின்றன.