பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிநிலை

வதாலேமே செய்து

மினரலோகார்டிகாய்டு

விடலாம்‌.

அதற்கெனக்‌

அளவைச்‌

தனியாக

சரி

மருந்துகள்‌

அவசியமில்லை. கீழ்க்கண்ட மருந்துகள்‌ கொடுக்கப்‌ படுகின்றன. 35 மில்லிகிராம்‌ முதல்‌ 27,5 .மில்லிகரோம்‌ வரை கார்டிசான்‌ அசிட்டேட்டை (Cortisone acetate) நாளொன்றுக்கு

மொத்தமாகவோ

இரண்டு,

புளுரோகார்டிசான்‌ அசிடேட்டை (Fluro cortisone acetate) நாளொன்றுக்கு உட்கொள்ளலாம்‌.

நெருக்கடி

நிலைமை

(Addisonian

crisis) அடிசன்‌ நோய்‌ உள்ளவர்கள்‌ முறைப்படி வைத்தியம்‌ செய்து கொள்ளாதிருக்கும்‌ போதும்‌, வேறு

ஏதாவது கூடிய

நோயால்‌

பாதிக்கப்படும்‌ போதும்‌

ஓர்‌ ஆபத்தான

நிலைமையாகும்‌.

ஏற்படக்‌

இந்த நிலை

மையில்‌ இரத்த அழுத்தம்‌ மிகவும்‌ குறைந்து, அதிர்ச்சி

நிலை ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்து ஏற்படும்‌ சூழ்நிலை உருவாகிறது. இந்த நெருக்கடி நிலைமையில்‌ உள்ளவர்‌ களுக்கு உடனே

உடம்பிற்குத்‌ அளவு

சிரை வழியாக நீர்‌ ஏற்றி

தேவையான

ஆகியவைகளைச்‌

குளுகோ கார்டிகாய்டு

உப்புச்சத்து சரி

அவர்களின்‌

அளவு,

செய்தல்‌

மருந்தையும்‌ ஏற்ற

நீரின்‌

வேண்டும்‌.

வேண்டும்‌.

| வேண்டுமானாலும்‌

அடிநிலை ஒரு தனித்‌

தொகுதியின்‌

துகள்‌ அல்லது பல துகள்கள்‌

மிகக்‌ குறைந்த

நோய்‌ உள்ள அனைவரும்‌ இத்‌ நிலைமை தங்களுக்கு எப்போது

நேரலாம்‌

என்பதைத்‌

தெரிந்து

ஏற்றும்‌ பீச்சாங்‌ குழாயில்‌ 4 மில்லிகிராம்‌ அளவு டெக்‌ சோமெதாசோன்‌ பாஸ்பேட்‌ (Dexomethasone phosphate) என்ற மருந்தை 1கன சென்டிமீட்டர்‌ தூய நீரில்‌ கலந்து உடனே மருந்து ஏற்ற வசதியாக வைத்திருத்‌ தல்வேண்டும்‌. மேலும்‌ ஓர்‌ அட்டையில்‌ தன்‌ நோய்‌ பற்றியும்‌, “*நான்‌ மயக்கமடைந்தால்‌ ஒரு மருத்துவரை உடனே அழைத்து என்‌ சட்டப்பையில்‌ உள்ள மருந்தை ஏற்றச்‌ சொல்லுங்கள்‌ என்ற அறிவிப்பையும்‌ வைத்‌ திருத்தல்‌ நலம்‌. இவற்றை உடனே செய்தபின்‌ அவர்‌ அருகிலுள்ள மருத்துவமனையில்‌ சேர்த்து ஏற்‌ களை கெனவே கூறியுள்ளபடி சிரை வழியாக நீரேற்றி, உப்பு அளவு, நீர்‌ அளவு ஆகியவற்றைச்‌ சரிசெய்ய வேண்டும்‌. இப்படிச்‌ செய்து அவர்களின்‌ உயிரைக்‌ காப்பாற்றலாம்‌.

சு.து. நூலோதி 1.

Oxford Text Book of Medicine = Oxford University Press. New York, U.S.A-1983.

2.

Price:

Book

of Medicine.

உள்ள

ஆற்றல்‌

ஒரு

மட்டத்தில்‌

அமையும்‌ நிலைத்த நிலை, குவாண்டம்‌ இயக்கவியலி ல்‌ - அடிநிலை என வரையறுக்கப்படுகிறது, இந்த அடிநிலை வரம்புள்ளதாகவும்‌

வரம்பற்றதாகவும்‌

அமையலாம்‌.

வரம்புள்ள நிலையில்‌ இந்நிலையின்‌ ஆற்றல்‌ அடுத்த ஆற்றல்‌ மட்டத்தை விட அதாவது முதல்‌ களர்‌ நிலை

ஆற்றலைவிடக்‌

குறைந்ததாக இருக்கும்‌, ஆற்றல்

நிலைக்கும்‌ முதல்‌ இளர்நிலைக்கும்‌ வேறுபாடாய்‌ ‌ அடி உள்ள குறிப்பிட்ட அளவு ஆற்றலை அவ்வமைப்பிற்கு ஊட்டும்‌

போது, அடிநிலையில்‌ உள்ள அமைப்பு முதல்‌ கிளர்‌ நிலைக்கு எடுத்துச்‌ செல்லப்படுகின்றது. முதல்‌ கிளர்‌ நிலை, அடிநிலைக்கு நிலையற்றதாக இருப்பதால்‌,

முன்பு

உட்கவர்ச்‌சி

நிலையை

ஆற்றலை

அடைகின்றது.

வெளிவிடு

வெளிவிட்டு

இந்நிகழ்ச்சிகளே

நிறமாலைகளுக்குக்‌

அமைகின்‌ றன.

வைத்துக்‌ கொள்ள 'வேண்டும்‌. மேலும்‌ அவர்கள்‌ தன்‌ முகவரி எழுதிய தாளை எப்போதும்‌ வைத்திருக்க வேண்டும்‌. அத்துடன்‌ ஒரு .தூய்மையான மருந்து

Text

Company, Igaku shoin Ltd., Tokyo.

மற்றும்‌

முற்காப்பு முறை எனவே அடிசன்‌ நெருக்கடி தகைய

Paul B. Beeson, M.D., Walsh McDermott, M.D., Text Book of Medicine - Fourteen th Edition Asian Edition - 1975. W. டீ. Saunders -

மூன்று

வேளைக்கெனப்‌ பிரித்தோ உட்கொள்ளலாம்‌. அல்லது 0.1 மில்லி இராம்‌ முதல்‌ 0.3 மில்லிகிராம்‌ வரை

அடிசோனியன்‌

3.

233

காரணமாக

முடிவிலாத்‌ தொலைவில்‌ துகள்களைப்‌ பிரித்து

கும்போது

நிலை ஆற்றல்‌ சுழியாக

குறி மதிப்புடைய

அடிநிலை

அடி

உட்கவர்‌

வைக்‌

இருக்கும்‌, எதிர்க்‌

(Negative ground

ஆற்றல்‌ கட்டாற்றல்‌ ஆகும்‌. இந்தக்‌ கட்டாற்றல்‌

state)

அத்‌

தொகுதியிலுள்ள துகள்களை முடிவில்லாத்‌ தொலை வுக்குக்‌ கொண்டு செல்லத்‌ தேவைப்படும்‌ ஆற்றலுக்குச் ‌ FLOLD.

பார்க்க:--

கட்டாற்றல்‌,

குவாண்டம்‌ குவாண்டம்‌

நிலைத்த்‌

அணுக்கரு, ஆற்றல்‌ மட்டம்‌,

இயக்கவியல்‌;

கிளர்நிலை;

கோட்பாடு,

சார்பிலா;

நிலை.

அடிநீர்த்துளை சிறுநீர்ப்‌

சிறுநீர்‌

பையிலிருந்து

வெளியேறும்‌.

சிறுநீர்க்குழாய்‌

ஆண்களில்‌

வழியாக

ிறுநீர்குழாயின்‌

ஏற்பட்டு, மாற்றம்‌ சிறுநீர்க்குழாய்‌ வளர்ச்சியில்‌ ஆண்குறி (Penis) முனையின்‌ மையத்தில்‌ முடிவுறாமல்‌ இடையில்‌ அல்லது மையம்‌ விலகி அல்லது ஆண்குறியின்‌ தண்டு பாகத்தில்‌ எங்காவது கீழ்நோக்கி முடிவுற்றுச்‌ சிறுநீர்‌ அந்த ஓட்டை வழியாக வெளி

யேறும்‌. படும்‌,

இது

அடிநீர்த்துளை

(Hypospadias)

எனப்‌