உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த sree விசைகளும்‌ ஒன்றுக்கொன்று வலிமை யால்‌ வேறுபட்டிருக்கின்றன. மிகுவலிமை விசையின்‌ வளிமையை 7 எனக்‌ கொண்டால்‌, மின்‌ காந்த விசையின்‌ வலிமை 1/137 எனவும்‌, அல்லது மிகத்‌ தோராயமாக 0-5 என்றும்‌, குறை வலிமை விசை யின்‌ வலிமை 1309-4 என்றும்‌, சர்ப்பு விசையின்‌ வலிமை 10-39 என்றும்‌ ஒப்பிட்டுக்‌ கூறலாம்‌.

பொதுவாக இரு துகள்களுக்கிடையேயான இடை யீட்டுச்‌ செயல்‌ என்பது அலைகளுக்கிடையே பரிமாற்‌ திக்கொள்ளப்படும்‌ஒர்‌ இடைநிலைத்‌ துகளின்‌ விளைவே யாகும்‌. இந்த இடைதிலைத்‌ துகளின்‌ தன்மை, இடை யபீட்டுவினையின்‌ தன்மையைப்‌ பொறுத்தது. இதன்‌ படி மின்காந்த வினைகளில்‌ ஓய்வுநிலையை நிலையற்ற போட்டான்‌ துகளின்‌ பரிமாற்றத்தாலும்‌, எர்ப்பு வீசையை, ஈர்ப்புத்துகள்‌ (Graviton)safter wud மாற்றத்தாலும்‌, மிகு வலிமை இடையீட்டு வினை சுளை மெமசான்களின்‌ பரிமாற்றத்தாலும்‌, குறை வலிமை வினைகளை இடைநிலை வெக்டர்‌ போசான்‌ (Intermediate vector boson or weakon) sefier பரி மாற்றத்தாலும்‌ விளக்கலாம்‌.

பொதுவாக இடையீட்டு வினைகளைத்‌ தாண்டும்‌ விசைகளின்‌ வலிமையானது, பரிமாற்றம்‌ நடைபெறும்‌ நேரத்துடனும்‌, அவ்லிசை எந்நெடுக்கை வரையிலும்‌ வினையாக்கம்‌ செய்யவல்லதோ அந்நெடுக்கைக்கும்‌ தொடர்புடையது. மிகு வலிமை வினைகளில்‌ இடை நிலைத்துகளான மெசானின்‌ பரிமாற்றம்‌ 10-33வினாடி கால நேரத்திற்குள்‌ நடைபெற்று முடிந்துவிடுகின்றது. விசையின்‌ சிறப்பியல்பைச்‌ சுட்டிக்காட்டும்‌ நெடுக்கை யான தொலை, இவ்விடைநிலைத்‌ துகள்‌, ஒளியின்‌ வேகத்தோடு அல்லது அத்த அளவு நெடுக்கைக்குட்‌ பட்ட வேகத்தோடு கடப்பதற்கான காலமும்‌ இதுவே எனக்‌ கொள்ளலாம்‌. மிகு வலிமை விசையின்‌ றப்‌ பியல்பு நெடுக்கை 7.5:10-18 மீட்டர்‌ ஆகும்‌. எனவே, வினைக்காலம்‌(1)

அட்டவணை - 1

அடிப்படை இடையீட்டுவினைகள்‌' 2849

1.5 40-15 1௮ வலவ ம 1033. வினாடி, 3 x 103

இதிலிருந்து மின்காந்த வினை இதைப்போல 137 மடங்குள்ள காலத்திலும்‌, தோராயமாக 70-31 வினாடி என்ற காலத்திலும்‌, நடைபெறுகின்றது எனலாம்‌: குறைவலிமை வினைகள்‌, விளையில்‌ சடுபடும்‌ துகள்‌ களின்‌ ஆற்றலுக்குத்‌ தக்கவாறு WT HUD காலத்‌ தில்‌ நிகழ்கின்றன. ஈர்ப்பு விசைக்கு இச்சிறப்பியல்பு நேரம்‌ 1016வினாடி ஆகும்‌. இடை யீட்டு வினையைத்‌ தூண்டும்‌ விசைகளின்‌ சிறப்பியல்பு நெடுக்கை, அப்‌ போது பரிமாற்றிக்‌ கொள்ளப்படும்‌ இடைநிலைத்‌ துசுளின்‌ நிறைக்கு எதிர்வி௫தத்தில்‌ இருக்க வேண்டும்‌. என்று கருதுகிறார்கள்‌. ஒளித்துகளும்‌, ஈர்ப்புத்துகளும்‌ ஒய்வுதிலை நிறையற்றவை. எனவே, இத்துகள்களைப்‌ பரிமாற்றிக்‌ கொள்ளும்‌ வினைக்குக்‌ காரணமான விசைகளின்‌ நெடுக்கை முடிவிலியாக இருக்கின்றது. மிகுவலிமை வினைகளில்‌ ஓய்வுதிலை நிலையுடைய பயான்‌ என்ற துகன்‌ பரிமாற்றிக்‌ கொள்ளப்படுவதால்‌ அது செயல்படும்‌ நெடுக்கை ஓரு வரம்பிற்கு உட்‌ பட்டதாக இருச்சின்றது. மின்னூட்டமற்ற பயானின்‌ திறை 8,404) 10-25இ.இ. ஆகும்‌. எனவே, விசை செயல்படவல்ல நெடுக்கை-10-18 மீட்டர்‌ என்றாலும்‌. இது ஏறக்குறைய 'ஓர்‌ அணுக்கருவின்‌ பரிமாணத்தைக்‌ குறிப்பிடும்‌ அளவாகும்‌. குறை வலிமை விசையின்‌ சிறப்‌ பியல்பு தெடுக்கை இதனினும்‌ குறைவு. அ.தீன்‌ மப்பு 76-31மீட்டர்‌ ஆகும்‌. ஏனெனில்‌ அப்போது பரிமாற்றிக்‌ கொள்ளப்படும்‌ வெக்டர்‌ போசான்‌ மிகவும்‌ நிறை மிக்க தாகும்‌. அதன்‌ நிறை 20மி,எ.வோ. என்தவாறு இருக்‌ லாம்‌ என்று மதஇிப்பிட்டிருக்கின்றாரர்கள்‌.

அடிப்படைத்‌ துகள்களின்‌ இடையீட்டு வினை களுக்குக்‌ காரணமான இந்த நான்கு விசைகளும்‌ ஒப்‌ பீட்டு அட்டவணை 1 இல்‌ கொடுக்கப்பட்டுள்ளன.

ae a அதத ணா ரர வவ கககைகைகை கைக ககக கை கைக ககக கை ககா வசத கைக கைள சகவாச ர ககக கைக கை கைக கை ககக.



விசை/பண்பு வலிமை நெடுக்கை (மீ.) பரிமாற்றுத்‌ துகள்‌ பரிமாற்றுக்‌ காலம்‌ (தன்னிச்சையான அலகில்‌) மிகுவலிமை விசை 1 70-15 மெசான்‌ 10743 மின்காந்த விசை 7/73710-8 ஈஜிலி போட்டான்‌ 19-7 குறைவலிமை விசை 26-04 20-17 வெக்டர்‌ 10-19-10" போசான்‌ சர்ப்பு விசை 20-39 கறிலி சர்ப்புத்துகள்‌ 3014

ea ee et tt rep