உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 அடிப்படை இடையீட்டு வினைகள்‌

ஒரு தலை8ழ்‌ இருமடி விக்கு (108785 800478 189) உட்பட்டிருக்கன்றது. இதன்படி ஈட, என்ற முனை வளிமை (8016 917021) உடைய இரு காந்த முனை களுக்கிடையே உள்ள தொலைவு ப்‌ ஆனால்‌, அவற்றுக்‌ இடையே செயலஃபடும்‌ காந்த Bene Fy,

m, mz சிம்‌ =


க்லாம்‌

இதில்‌ ம. என்பது ஊடகத்தைப்‌ பொறுத்து அமையும்‌ ஒரு மாறிலி, இதை ஊடகத்தின்‌ உட்புகு இறன்‌, (ஐராங£ஊ01டி) என்பார்கள்‌. வெற்றிடத்தில்‌ இதன்‌ மதிப்பு 4௭ 56 7107 வீபர்‌3[நியூட்டன்‌-மீட்டார்‌? ஆகும்‌.

காந்த இருமுனை போலன்றி மின்‌ முனைகள்‌ நேர்‌ அல்லது எதிர்மின்ஜூட்டமுடைய தனித்துகள்களாக இருக்க முடியும்‌. ஒரு துகள்‌ பெற்றிருக்கும்‌ மின்னூட்‌ டத்தை அதன்‌ மின்‌ ஒரு முனைத்‌ இருப்புத்திறன்‌ (Electric monopole moment) என்பர்‌. ஒத்த மின்‌ ஞாட்டமுடைய துகள்கள்‌ ஒன்றை ஒன்று எதிர்த்துத்‌ தள்ளுவதற்கும்‌, வேறுபட்ட மின்ஜூட்டமுடைய துகள்‌ கள்‌ கவர்ந்திழுப்பதற்கும்‌ இங்கு மின்‌ விசையே காரண மாக இருக்கின்றது. மின்விசையும்‌ ஒரு தலை8ழ்‌ இருமடி விதிக்கு உட்பட்டிருக்கின்றது. இதன்படி 0, 9 என்ற இரு மின்‌ முனைகள்‌ 4 தொலைவில்‌ இருந்தால்‌ அவற்‌ துக்கடையே செயல்படும்‌ மின்‌ விசையை (8).

Qi 4mr€d2


என்று காட்டலாம்‌. இங்கு 6 என்பது ஊடகத்தைப்‌ பொறுத்து மாதுபடும்‌ ஒரு மாறிலி, இப்பொழுது வெற்றிடத்தில்‌ உள்ள ஒரு புரோட்டாலனுக்கும்‌ ஓர்‌ எலெக்ட்ரானுக்கும்‌ இடையே எழும்‌ ஈர்ப்பு விசையை யூம்‌ மின்‌ விசையையும்‌ ஒப்பிட்டுப்‌ பார்ப்போம்‌. அவற்‌ றுக்கிடையே செயல்படும்‌.





m, மடி ஈர்ப்புவிசை F, = G dz 1 65 மின்விசை F, = = 4 € d? F, e 1 எனவே, வய = . F, 4n€ Gm, m

= 28,271 x 19389

அதாவது மின்னூட்டமுடைய இரு துகள்களுக்கிடையே செயல்படும்‌ மின்விசை அத்துகள்களுக்கிடையே செயல்படும்‌ சர்ப்புவிசையைவிட 1039 மடங்கு அதிக வலிமையுள்ளது. இதனால்‌ அடிப்படைத்துகள்‌ பற்றிய இயற்பியலில்‌ இந்த ஈர்ப்பு விசை முற்றிலும்‌ புறக்கணிக்‌ சப்படுகின்றது.

மின்ஜூட்டத்தைக்‌ கொண்டு காந்தப்‌ புலத்தை ஏற்படுத்துவதையும்‌, காந்தப்‌ புலத்தைக்‌ கொண்டு மின்னூட்டத்தை எஏற்படுத்துவதையும்‌ அறிந்து கொண்ட பின்னர்‌ காந்த விளைவுகளும்‌, மின்‌ விளை வுகளும்‌ முற்றிலும்‌ ஒன்றுக்கொன்று தொடர்‌ புடையனவே என்று புலனலாயிற்று. பின்னர்‌ மாக்ஸ்‌ வெல்‌ (7. 0. 142௦11) என்ற பேரறிஞர்‌ மின்காத்தப்‌ புலத்தின்‌ மூலம்‌ காந்தவிசையையும்‌ மின்விசையையும்‌ ஒருங்கிணைத்தார்‌. மேலும்‌ மின்காந்த அலைகளும்‌ ஒளி அலைகளும்‌ ஒன்றே என்பதையும்‌ தெளிவுபடுத்‌ தினார்‌. மின்விசை காந்த விசைகளின்‌ ஒருங்கணைப்‌ பிற்குப்பின்‌ உருவான மின்காந்த விசையே மின்‌ ஞாட்டம்‌ பெற்ற துகள்களின்‌ சில இடையீட்டு வினை களுக்கும்‌, &போட்டான்‌ துகள்‌ விளைவிக்கும்‌ இடை யிட்டு வினைகளுக்கும்‌ சாரணமாக இருக்கின்றது.

மேற்குறிப்பிட்ட விசைகளைத்‌ தவிர வேறு விசை களே இல்லையெனக்‌ கொண்டால்‌, நேர்மின்னூட்டம்‌ பெற்ற இரு புரோட்டான்கள்‌ அணுக்கருவினுள்‌ ஒட்டிக்‌ கொண்டிருப்பது எங்கனம்‌ நிகழும்‌ என்ற ஐயம்‌ எழு கின்றது. அணுக்கருவின்‌ நிலைப்புத்‌ தன்மையை விளக்‌ கும்பொருட்டாக எழுந்த விசையே அணுக்கருவிசை. அணுக்கருவிசை எல்லாவிசைகளைக்‌ காட்டிலும்‌ பலம்‌ மிக்கதாகும்‌. இவ்விசை கனத்துகள்‌ (Hadrons) s@54 கிடையேயுள்ள அனைத்து இடையீட்டு வினைகளிலும்‌ பங்கேற்கின்றது. கனத்துகள்களும்‌ , மெசான்களும்‌, , (பயான்‌, கேயான்‌, ஈட்டா மெசாள்‌) ஹைபரான்களும்‌ அணுக்கருத்துகள்களுள்‌ அடங்கும்‌. அணுக்கருவின்‌ குறைத்த பருமன்‌, பலமிக்க இவ்விசை ஒரு Ay நெடுக்கை (Short range) விசையாக இருக்கவேண்டும்‌ என்றும்‌, ஏறக்குறைய 2 பெர்மி தொலைவு வரை வினை புரிய வல்லது என்றும்‌ தெரிவிக்கின்றது.

போட்டான்கள்‌, எலக்ட்ரான்கள்‌, மியூயான்கள்‌, நியூட்ரினோக்கள்‌ போன்ற எளிய துகள்கள்‌ ஒரு போதும்‌ மிகுவவிமை விசையாலான இடையீட்டு வினைகளைப்‌ புரிவதேயில்லை. ஆனால்‌ மிகு வலிமை வினைபுரியும்‌ கனத்துசுள்கள்‌, குறை வலிமை விசை யாலான வினைகளையும்‌, மின்‌ காந்த விசையாலான வினைகளையும்‌ கூடச்‌ செய்கின்றன.

சில துகள்கள்‌ மிகவும்‌ மெதுவாகச்சிதைவுறுவனவாக இருக்கின்றன? எடுத்துக்காட்டாக, ஹைபரான்களின்‌ சிதைவு, பிட்டாச்‌ இதைவு, இவற்றைக்‌ குறிப்பிட்டுச்‌ சொல்லலாம்‌. மிகுவன்மை விசையின்‌ காரணமாக இவை ஏற்படுமானால்‌ சிதைவு மிக மிகக்‌ குறுயெ காலத்இற்குள்‌ நடைபெறுவதாக இருக்கும்‌, எனவே

இவ்வாறான சிதைவுகளுக்கு, குறைவலிமை விசைதான்‌ ..'

காரணமாக இருக்கவேண்டும்‌ என்று Guid sere Dé தார்‌. நியூட்ரினோக்கள்‌ எப்பொழுதும்‌ குறை வலிமை விசையால்‌ மட்டுமே இடையிட்டுச்‌ செயலை ஏற்படுத்து கின்றன.