கள் ஒரு சிற்றார் அளவிலோ , மாதில அளவிலோ, காடு முழுவதுமோ உள்ள லீவரங்களைக் கொண்டவையாக
இருக்கும்.
அடிப்படை. நிகழ்ச்சிப் பதிவு அமைப்புகள் அரசால் - நடத்தப்படும் ஒரு பிரிவு ஆகும் நன்கு பயிற்சி பெற்ற அலுவலர்களைக் கொண்டு பல பிரிவு அலுவலகங்களும், ஒரு மைய அலுவலகமும் செயல்படும். செய்திகளைத் தொகுப்பது பிரிவு அலுவலகத்தின் முக்கிய பணி ஆகும், அதேநேரத்தில் புள்ளியியல் தேவைகளுக்காக அச்செய்தி களைத் தொகுப்பதற்குப் பிரிவு அலுவலகமும் மைய அலுவலகமும் இணைந்து செயல்படவேண்டும், அடிப் படை நிகழ்ச்சிகளில் சட்டம் தொடர்பான நிகழ்ச்சி களின் பஇவுகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு பிரிவு அலுவலகத்தையே சாரும். அங்கு வாழும் மக்களின் பிறப்பு, குடியுரிமை, திருமணத்தினால் ஏற் படும் உறவுமுறைகள் போன்றவற்றைச் சரிபார்க்கப் பிரிவு அலுவலகங்கள் மிகவும் பயன்படுகின் றன.
பொருளாதாரத்தில் மிகவும் வளரச்) அடைந்த நாடுகளில் மிகத் துல்லியமாகப் புள்ளிவிவரங்கள் - அஇதொகுக்கப்படுகின்றன. பொருளாதாரம் வளர்ச் "அடையாத நாடுகளில் அடிப்படைப் புள்ளிவிவரங்கள் குறை நிலையிலேயோ, முடிவுறாமலேயோ இருத்து வரு இன்றன. இந்த விவரங்கள் தொகுப்பதைப் பல நாடு கள் கட்டாயமாக்கி இருக்கின்றன. திருமண நிகழ்ச்சி யைக் குறிப்பது மிகவும் எளிமையானது, ஏனென்றால் பெரும்பாலான நாடுகளில் திருமணம் சர்ச் அல்லது கோவில்களில் நடைபெறுவதால், அந்நிகழ்ச்சி அங்குள்ள அலுவலர்களால் பதிவு செய்யப்படுகின் றது- மேலும் இறப்புப் பதிவு, பிறப்புப் பதிவைவிட எளிதாகப் பதிவு செய்யப்படுகின்றது. இறந்த மனிதனின் உடல் ஒரு காவல் அதிகாரியின் முன்னிலையிலோ இறந்தபின் சான்றிதழ் வழங்கும் ஒரு அலுவலரின் முன்னிலை யிலே அடக்கம் செய்யப்படுவது இதற்குக் காரண மாகும்.
வரலாறு
இறிஸ்து பிறப்பதற்கு முற்பட்ட காலத்திலிருந்தே அடிப்படைப் புள்ளி விவரங்கள் தொகுப்பதற்கான முயற்சிகள் இருந்து வருகின்றன. -பெரு' மாநிலத்தின் இன்காஸ் மாவட்டத்தில் 7699 இல் அமைச்சுப்பட்ட அரசுப் பஇவாளர்கள் பிறப்பு, இறப்புப் பதிவுகளை, மதத் தொடர்புடைய நிகழ்ச்சிகளிலிருந்து ேவேறுபடுத்இச் சமய முன்னேற்ற ஆய்விற்கான விவரங்களாக மாற்றி அமைக்க உதவினர். 1804 இல் ஏற்பட்ட நெப்போலி யன் சட்டம் மேற்கு ஐரோப்பா, இலத்தின், அமெரிக்கா, பிரெஞ்சு குடியேற்ற நாடுகள் ஆகியவற்றில் புள்ளி விவரங்களின் முக்கயெத்துவத்தை உணரப் பெரிதும் உதவியது. ஸ்கான்டிதேவிய நாடுகளான பின்லாந்து, டென்மார்க், நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் HBV 1-3E
அடிப்படைப் புள்ளிவிவரம் 265
முறையே 1688, 1646, 1685, 1646 ஆம் ஆண்டுகள் முதலாக அடிப்படைப் புள்ளிவிவரங்கள் பஇவு செய்யப் படுகின்றன. இங்கிலாந்தில் 1538 ஆம் ஆண்டில் ,இவ் விவரங்களைத் தொகுக்கத் தொடங்கினர். நீண்ட காலமாக தொடர்பற்ற நிலையில் இருந்து வந்த பிறப்பு இறப்புகளுக்கான பதிவு ஜான் கஇராண்டின் (John Graunt) ஆய்விற்கு பின் வளர்ச்சி அடையத் தொடங்கியது. இராண்டிற்குப் பின் வில்லியம் ஃபார் (William கோ) செய்த ஆய்வு முடிவுகள் அடிப்படைப் புள்ளிவிவரங்களுக்கு ஒரு முக்கிய இடத்தைத் தந்தன. இவர்கள் பிறப்பு-இறப்புப பதிவுகளில் இருந்த பெரும் பாலான குறைகளை நீக்கி ஒரு நிலையான அமைப்பை உருவாக்கினர். இவருடைய கருத்துகள் . தற்கால மக்கள் பயன்படுத்தும் அளவிற்குச் சிறந்து இருந்தன என்பது மிகையாகாது.
இந்தியாவில் பிறப்பு-இறப்புக் குறிப்புகள் தனிப்பட்ட குடும்பப் பழக்கமாக அமைந்த நிலையில் ஆங்கிலேய ஆட்சியால் எடுக்கப்பட்ட முயற்சியால் பல்வேறு காரணங்களால் செயல்படாமல் போயினும், நகர்ப் புறங்களில் , குறிப்பாக இறப்பு-பிறப்புக்கான நிலை சர்படுத்தப்பட்டது. சுதந்திரத் இற்குப் பின்னும் பல மாதிலங்களில் பலமுறைகள் விவரங்கள் தொகுக்கப் பட்டு வந்தன. ஆனால் 1928 இல் ஏற்பட்ட, பிறப்பு- இறப்பு சட்டம் நாடு முழுவதும் ஒரே விவரங்களைத் தொகுக்க வழி வகுத்தது.
ஐரோப்பிய நாடுகளில் அடிப்படை நிகழ்ச்சிகள் பஇவு செய்யும் பணி 79 ஆம் நூற்றாண்டில் படிப்படியாக -” அறிமுகப்படுத்தப்பட்டது. பெரும்பாலான நாடுகளில் 80 ஆம் நாற்றாண்டின் தொடக்கத்தில் இது முழுமை அடையத் தொடங்கியது. இருந்தபோதிலும் சில பகுத சுனில் முழுமையான கட்பாயப் பதிவுகள் காலம் தாழ்ந்தே கொண்டுவரப்பட்டன. எடுத்துக்காட்டாக போலத்தில் 1946 ஆம் ஆண்டு வரையில் இப்பணி தொடங்கப்படவில்லை. Towns புரட்சிக்கு மூன் அடிப்படை நிகழ்ச்சிப் பதிவுகள் மக குருமார்களிடம் இருந்தன; அதன் பிறகு அவை அரசுத் துறைக்கு மாற்றப்பட்டன. 1926 ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், பதிவு செய்யவேண்டிய பிறப்புகள் எவையென தீர் ணயம் செய்தன. அதன்பின்னர் படிப்படியாக சோவியத் யூனியன் முழுவதும் அவை விரிவுபடுத் தப்பட்டன.,
ஆசியாவில் மிகவும் தொழில்மயமான; வளர்ச்சி யடைந்த நாடான ஐப்பான் 16948 ஆம் ஆண்டு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. ஐக்கிய நாடுகளில் (ப்டீம் 5121) மிகவும் மந்தமான நிலையில் விவரங் கள் தொகுக்கும் பணி வளரத் தொடங்கியது. அங்கு எட்டு மாநிலங்களில் அடிப்படை நிகழ்ச்சிகளுக்கான பதிவு 7859 ஆம் ஆண்டில் தொடங்கியது, உள்நாட்டுப் போருக்குப்பின் அது வளர்ச்சி அடையத் தொடங்கியது. 2903 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாநிலத்தின் உதவியுடன் ஒரு பொதுவான பதிவு முறை