i
270 அடிப்படை வளர்சிதை வினைமாற்ற வீதம்
கிட்டால் உடல் எடை குறைவுள்ள சிறிய பிராணிகளின்
் ஐந(₹ பெரிய பிராணிகளின் BMR விட... அதிகம். நாயின் BMR - 5916081// உடல் எடை /24 மணி நேரம். ஆனால் மனிதனின் 14% - 2010ய1/82/ உடலின் எடை/24 மணி நேரம்.
ஆசுவே பல மனிதர்களுடைய 14௩ ஐ அதே வய துடைய ஓர் ஆரோக்கியமான மனிதரின் BMR && ஒப்பிட வேண்டுமானால் ஒவ்வெபருவரது உ ஐயும் 7 சதுரமீட்டர் உடற்பரப்பிற்கு எவ்வளவு என்பதைக் சுண்டால்தான் ஒப்பிட முடியும். வெளியிடப்படும் ஆற்றலை அளவிடுதல்:
முதற்கண், அமெரிக்க தாட்டு உயிரியங்கியல் நிபுணர் அட்வாடர் 1900ஆம் வரூடம் நோடி முறையில் ஒருவரது ஆற்றலின் வரவு செலவு கணக்கைக் கண்டறி யும் முறையை வகுத்துத் தத்தார். அவரது ஆய்வின் சோதனைக்கு உட்படும் மனிதன் முழுதும் மூடப்பட்ட அறைக்குள் சல நாட்கள் வூப்பார் (படம்2). அவா் எடுத்துக்கொள்ளும் உணவின் ஆற்றலும், கழிவுப் பொருள்களில் வெளியாகும் வெப்ப ஆற்றலும் கணக் இடப்படும். இம்முறைக்கு நேரடியான வெப்ப அளவீடு (Direct Calorimetry) sre பெயர். சோதனை கடின மானதாக இருந்தாலும் சில முக்கிய முடிவுகள் தெளி வாயின.
அவை: (1) ஒருவருடைய உடலின் ஆற்றலின் சம நிலை பேணப்படும். எடுத்துக்கொள்ளப்பட்ட ஆற்ற
லும்செலவழிக்கப்படும் ஆற்றலும் சமமாக இருப்பதால் உடலில் ஆற்றலின் நிலை பாதுகாக்சப்படுகிறது (Conservation of Energy).
உணவு உட்கொள்ளாவிடில்கான் ஒருவனது ஆற்றலின் சமநிலை பாதிக்கப்பட்டு உட்கொள்ளும் ஆற்றலைவிட அதிக சக்தியை இழந்து விடுகிறான். அதனால் அவன் பலவீனமுறுகிறான். இத்நிலை, தொடர்ந்து பட்டினியிருத்தல், அறுவைச் சிகிச்சை ஆகியவற்றின் பின் ஏற்படுகிறது.
வளரும் குழந்தை அல்லது சிறுவனை எடுத்துக் கொண்டால், உட்கொள்ளும் ஆற்றல் செலவிடப்படும் ஆற்றலைலிட அதிகமாக இருக்கும், இவ்வதிக ஆற்றல் வேதிச் சேர்மங்களில் சேகரித்து வைக்கப்பட்டு அவற்றின் மூலம் புது உயிரணுக்களை உண்டாக்கப் பயன்படுகிறது.
(2) செலவழிக்கப்படும் ஆற்றலும் மூச்சுக்காற்றின் மூலம் உட்கொள்ளும் ஆச்சிஜனின் அளவும் நேர்விகிதத் இல் அமைந்துள்ளன என்பது ஆய்வில் தெளிவாயிற்று. ஒருவன் 1லிட்டர் ஆக்சிஜனை (14.7'.1.இல்) மூச்சிலிழுத் தால் அது 4.8.85 கலோரிகள் ஆற்றலுக்குச் சமம். இக் கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டுதான் தற் காலத்தில் ஒருவரின் 0%11 அளவிடப்படுகிறது. ஒருவன் ரமணி நேரத்தில் எவ்வளவு ஆக்சிஜனை மூச்சிலிழுக்கி றான், அவனது உடற்பரப்பு எவ்வளவு என்று தெரிந்
படம் 1 , அட்வாடர் தேரடி வெப்ப ஆற்றல் அளவீட்டு முறை