உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தால்‌ அவனது 8%1௩சுலபமாகக்‌ கணக்கிடப்பட்டுவிடும்‌. இம்முறைக்கு மறைமுகமான வெப்ப அளவீடு (Indirect calorimetry) oor பெயர்‌.

... மறைமுசுமான வெப்ப அளவீட்டு முறையைக்‌ கைக்‌ கொண்டு இரண்டு விதமாக ஒருவனின்‌ 14% ஐக்‌ கணக்‌ கடலாம்‌. ஆய்வுக்கு முன்‌ ஈழ்க்கண்ட விதிகள்‌ அனு சரிக்கப்பட வேண்டும்‌,

3. ஆய்விற்குச்‌ சுமார்‌ 178 மணி நேரத்‌இற்கு முன்‌ எந்த உணவையும்‌ உட்கொள்ளக்‌ கூடாது. அதாவது ஆய்வின்‌ போது உட்கவர்தல்‌ முழுவதும்‌ முடிவுற்ற நிலையில்‌ (௦81 8108011146 812(6) இருக்க வேண்டும்‌.

8. ஆய்விற்கு முன்‌, குறைந்தது ஒரு மணி நேரமாவது படுத்த நிலையிலோ சாய்ந்த நிலையிலோ இருந்து கொண்டு உடலுக்கும்‌ மானதுக்கும்‌ நல்ல ஒய்வு கொடுக்க வேண்டும்‌.

3. ஆய்விற்கு உட்படுத்தப்படுபவர்‌ , நிலையில்‌ இருக்க வேண்டும்‌.

உறக்கமற்ற

க. அறையின்‌ வெப்ப நிலை 15₹0-க்கு அருகில்‌ இருத்‌ தல்‌ நல்லது. பெனிடிக்ட்‌-ராத்‌ ஸ்பைராமீட்டர்‌ முறை (Benedict-roth spirometer method)


அடிப்படைவளர்சத விளைமாற்ற வீதம்‌ 271

டிருக்கவேண்டும்‌. அவனை மூக்கினால்‌ மூச்சு இயக்க விடாமல்‌ வாயினால்‌ பைக்குள்‌ மூச்சு இயக்கச்‌ செய்ய வேண்டும்‌. மூச்சியக்கும்‌ போது வெளியாகும்‌ கார்பன்‌- டை-ஆக்சைடு கருவியில்‌ அடங்கியுள்ள சோடாச்‌ சுண்ணாம்பினால்‌ முழுதும்‌ உறிஞ்சப்படும்‌. தொடர்ந்து ஆக்ஜென்‌ உபயோகப்‌ படுத்தப்‌ படுவதால்‌ பையினுள்‌ ஆக்சிஜனின்‌ அளவு சிறிது சிறிதாகக்‌ குறைந்து விடும்‌. அதன்‌ காரணமாக, நீரில்‌ மிதக்கும்‌ டை படிப்படியாகக்‌ கீழே இறங்கும்‌, அதன்‌ இறக்கம்‌ வரைதாளில்‌ தானா சுவே வரையப்படும்‌. சோதனை 6 நிமிடங்கட்கு வழக்க மாக நடத்தப்படுகிறது. ல நிமிடங்கள்‌ அதிகமாகவும்‌ இருக்கலாம்‌. மூச்சியக்கத்தின்‌ போது உட்கொண்ட ஆக்சிஐனின்‌ அளவு வரைபடத்திலிருந்து கணக்கிடப்‌ படுகிறது, (படம்‌-8)

மற்றொரு மறைமுக ஆய்வு டக்லஸ்‌ பை முறை (Duglas bag method) எனப்படும்‌. 700 முதல்‌ 300 லிட்டர்‌ ஆக்சிஜன்‌ கொண்ட ப்ளாஸ்டிக்‌ பையுடன்‌ ஒரு வனின்‌ வாய்‌ இணைக்கப்படுகிறது (படம்‌-4). தேவை யான இறப்புகள்‌ இக்கருவியில்‌ உண்டு, அவற்றின்‌ உதவி யால்‌ மூச்சின்போது வெளிப்புற காற்று உள்ளிழுக்கப்‌ படும்‌. வெளியிடும்‌ சாற்று டக்லஸ்‌ பையிலிருந்து தேவை யான அளவு மூச்சுக்‌ காற்றை எடுத்துக்‌ கொள்ளும்‌,

படம்‌-2 பெனிடிக்ட்ராத்‌ ஸ்பைரோரீட்டர்‌

சுமார்‌ 6 லிட்டர்‌ அளவு கொண்ட மூடப்பட்ட பையி னுள்‌ ஒருவன்‌ மூச்சு விட்டு இழுக்க வேண்டும்‌. உட்‌ கொள்ளும்‌ ஆக்சிஜன்‌, வெளியிடும்‌ கார்பன்‌-டை-ஆக்‌ சைடு ஆவை பையினுடன்தான்‌ தொடர்பு கொண்‌

பிறகு அதிலுள்ள ஆக்சிஜன்‌, கார்பன்‌-டை- ஆக்சைடு - ஆகியவை அளவறி பகுப்பாயப்படும்‌,

(பென்டிக்ட்‌-ராத்‌ முறையில்‌ கார்பன்‌-டை-ஆக்சைடின்‌ அளவு தெரிய வழியில்லைட்‌. ஆக்ஜனின்‌ அளவிலிருந்து