உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலவே விண்மீன்களின்‌ தன்‌ இயக்கத்தாலும்‌ அதனுடைய ஆயங்கள்‌ மாறிக்கொண்டே. இருக்‌ இன்றன. எனவே ஓரு தெளிவான குறிப்பிட்ட காலத்‌ இல்‌ விண்மீன்களின்‌ ஆயங்களை அளக்க அக்காலத்தில்‌ ஏற்படும்‌ மாற்றங்களைக்‌ காண்பதற்கு மேற்கூறிய அளத்தல்‌ முறை தேவைப்படுகின்றது. ஆகையால்‌ விண்மீன்களின்‌ ஆயங்களை அளத்தல்‌ ஒரு முற்றுப்‌ பெறாத தொடர்‌ நிகழ்ச்சியாகும்‌.

காலத்திற்குக்காலம்‌ விண்மீன்களின்‌ ஆயங்கள்‌ பற்றிக்‌ இடைக்கக்‌ கூடிய குறிப்புகளையும்‌ அவற்றின்‌ மாற்றங்‌ களையும்‌ அவ்வப்போது வெளியிடப்படும்‌ அடிப்படை அட்டவணைகள்‌ மூலம்‌ அறியலாம்‌. அனைத்துலக ஒப்பந்தப்படி உலகத்தில்‌ உள்ள அனைத்து வானியல்‌ அறிஞர்களும்‌ இதைப்‌ பயன்படுத்துகின்றனர்‌. 1950, 7975 ஆய ஆண்டுகளுக்கான 15285 விண்மீன்களின்‌ ஆயங்களையும்‌ அவைகளின்‌ மாற்றங்களையும்‌ உள்ளடக்க அட்டவணைகள்‌ உள்ளன. இந்த அட்ட வணைகளிலிருந்து வேறு எந்த நேர.த்திற்குமான ஆயங்‌ களையும்‌ கொணரலாம்‌.

நூலோதி

1. McGraw -Hill Ency. of Science & Technology Vol. 5, McGraw-Hill Book Company, New york. 1977.

அடிப்படை விதை

ஓ.பி. இருபத்தொன்றாவது நூற்றாண்டில்‌ இந்தியா வின்‌ பல்வேறு பயிர்களுக்கான பொறுக்கு விதை 2.5 மில்லியன்‌ டன்கள்‌ தேவை எனக்‌ கணக்கிடப்‌ பட்டுள்ளது. இதைப்‌ பெறுவதற்கு வினதசளை 2.8 மில்லியன்‌ ஹெக்டே ர்களில்‌ பயிரிட வேண்டும்‌, இதைச்‌ செயல்‌ படுத்த 18 மில்லியன்‌ விவசாயிகளும்‌ 2000 சீரமைப்பு மையங்களும்‌ (7௦00655112 சோபா) தேவைப்‌ படும்‌.

௮இக விளைச்சலையும்‌, சிறந்த பண்புகளையும்‌ கொண்ட புதிய விதைகளைச்‌ சீராகவும்‌, ஒழுங்காகவும்‌, எவ்வித வகையினக்‌ severed (Varictal mixture) இன்றி உழவர்களுக்கு அளிப்பதற்கு விதைத்தகுதிச்‌ சான்றளிக்கும்‌ முறை (5286ம்‌ சோ(11/0211/00) ஏற்படுத்தப்‌ பட்டது. வகையினக்‌ கலப்பின்மை, நன்கு முளைக்கும்‌ தன்மை, களை விதைகள்‌ கலப்பின்மை, விதை மூலம்‌ தோய்‌ பரவாத தன்மை ஆகியவை கருதிச்‌ சான்றின்‌ அடிப்படை நிபந்தனைகளாகும்‌- அமெரிக்கா, கனடா, போன்ற நாடுகளில்‌ அகில உலகப்‌ பயிர்‌ நலம்‌ காக்கும்‌ கழகத்தால்‌ விதை தகுதிச்‌ சான்‌றளிக்கும்‌ முறை தடை முறைக்கு வத்இருக்கிறது. நான்கு வகையான விதை களை இந்தக்‌ கழகத்தினர்‌ ஒப்புக்கொண்டுள்ளனர்‌.

1) பயிர்ச்சேய்ப்‌ பெருக்காளரின்‌ விதைகள்‌

பயிர்ச்சேய்ப்‌ பெருக்காளராலோ, பயிர்‌ வல்லுதர்‌ சளாலோ (பண்பகக்‌ கலப்பு செய்பவர்‌) மூல விதை

4.8. 1-183

அடிப்படை ens 275

see (Nucleus seeds) இருந்து ஆய்வுப்‌ பண்ணைசளில்‌ இவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றி விருந்து அடிப்படை விதைகள்‌ (1000081100 8025) பெறப்படுகின்‌ றன. பயிர்ச்‌ சேய்ப்பெருக்காளரின்‌ விதைகள்‌ பல வரிசைகளில்‌ வளர்த்து விகைப்‌ பெருக்கம்‌ செய்யப்படுகின்‌ றன.

2) அடிப்படை விதைகள்‌

மாதில லிதைப்பண்ணைகளாலும்‌ இறந்த சில தனி யார்‌ விதை உற்பத்தியாளார்களாலும்‌ பெருக்கப்படும்‌ விதைகளுக்கு அடிப்படை. விதைகள்‌ அல்லது ஆதார விதைகள்‌ (8851௦ 5615) என்று பெயர்‌. இவற்றின்‌ பாரபு கெடாத தன்மையும்‌ தூய்மையும்‌ பாதுகாக்கப்பட இன்றன. அடிப்படை விதைகளை உருவாக்கும்போது அவற்றை எச்சரிக்கையாகக்‌ கண்சாணிக்க வேண்டும்‌. எனெனில்‌ இவையே பதிவு செய்யப்பட்ட விதைகளுக்‌ கும்‌ (%௪ஐ)51சாசம்‌ 52605) சான்‌ றளிக்கப்பட்ட விதைகளுக்‌ Gib (Certified seeds) ஆதாரமாகும்‌. அடிப்படை விதைகளுக்கு இந்திய அறசும்‌, மாநில அரசும்‌ புறத்‌ தூய்மையும்‌, முளைப்புத்திறனும்‌ இருக்க வேண்டும்‌ என்ற தரக்‌ கட்டுப்பாட்டை விதித்துள்ளன.

3) பதிவு செய்யப்பட்ட விதைகள்‌

இவ்விதைகள்‌ மாநிலம்‌, வட்டார வேளாண்மைப்‌ பண்ணைகளிலும்‌, தேர்ந்தெடுக்கப்பட்ட விதை உற்பத்‌ இயாளர்களாலும்‌ தகுந்த பொறுப்புடனும்‌, கண்‌ காணிப்புடனும்‌ தயாரிக்கப்படுவை. இவற்றில்‌ குறிப்‌ பிட்ட வகைப்‌ பண்புகளையும்‌, தூய்மையான தன்மை யையும்‌ சரியாகப்‌ பாதுகாப்பது அவசியம்‌. பதிவு செய்யப்பட்ட விதைகள்‌ அடிப்படை விதைகளிலிருந்து பெறப்படுகின்றன.

4) சான்றளிக்கப்பட்ட விதைகள்‌

இவ்விதைகள்‌ வேளாண்‌ துறையில்‌ மேலாளர்களின்‌ கண்காணிப்பில்‌ பெருமளவில்‌ சான்றளிக்கப்பட்ட விதைப்பெருக்காளர்களால்‌ தயாரிக்கப்படுகின்‌ றன. மரபியல்‌ தனித்தன்மையும்‌, தூய்மையையும்‌ பாதுகாக்‌ கப்படுகன்றன. பிறகு இவை உழவர்களுக்கு வழங்கப்‌ படுகின்‌ றன.

தமிழ்நாட்டில்‌ நடைமுறையில்‌ உள்ள விதைச்‌ சட்டங்கள்‌

விதைத்தரம்‌, இனத்தாய்யை, புறத்தூய்மை, விதை முளைப்பு, களை, இவையெல்லாம்‌ சட்ட விதிகளில்‌ கூறியுள்ளபடி அமைத்திருக்க வேண்டும்‌. இல்லாலிட்‌ டால்‌ தரக்கேடுள்ள விதைகளைப்‌ பயிர்செய்‌த உழவர்‌ களும்‌, அவர்களை நம்பி இருக்கின்ற பொது மக்களும்‌ உணவுப்‌ பற்றாக்குறையால்‌ அல்லல்படுவர்‌. கலப்பின வகை விதைகளின்‌ குணத்தைப்‌ பேணிச்காக்கவும்‌, போலி விதை வாணிபத்தை அறவே நீக்கவும்‌, தாடெங்‌ இலும்‌ நல்லவிதை விற்பனை ஓங்கடவும்‌, விதைச்‌. சட்டங்கள்‌ வழி வகுக்கின்றன. விதைத்‌ தூய்மையைக்‌