296. அடிப்பிக் அமிலம்
- காப்பது, விதை உற்பத்இயாளர், உழவர்கள், அரசு - ஆகியவர்களின் கடமையாகும். இந்திய லிதைச் சட்டத்தையும், விதிகளையும் தமிழ்நாடு அரசு 1987 மூதல் ஒரு தனி ஆய்வகம் மூலம் தமிழ்நாடு விதை சான்றளிப்புத் துறையின் மேலாண்மையில் செயல் படுத்தி வருறைது. இத்துறையின் தலைவராசு விதைச் சான்று இயக்குநர் உள்ளார். இதன் தலைமையகம் கோயம்புத்தூரீல் உள்ளது.
விதைகளில் பல வசைகள் உள்ளன. இதனைத் தெரிந்தகொள்ள விதைப் பைகளில் இடப்படும் அட்டை யின் நிறத்இனைப் பார்க்க வேண்டும். விற்பனை நிலை யங்களில் உண்மைநிலை விதைகள், சான்று நிலை விதைகள், பதிவு நிலை வினதகள், அடிப்படை விதை கள், பயிர் வல்லுநர் விதைகள் எனப் பலவகை விதை கள் விற்பனை செய்யப்படுகின்றன. பலவகை விதை களை விவசாயிகள் எளிதில் இனம் கண்டுகொள்ளும் பொருட்டு அல்விதைப் பைகளில் பொருத்தப்படும் அட் டையின் நிறம் வரையறுக்கப்பட்டுள்ளது. பயிர் வல்லுநர் விதைகள் உள்ள பைகளில் பொன் மஞ்சள் நிறத்தில் சான்று அட்டைகள் பொருத்தப்பட்டிருக்கும். அடிப்படை விதைகள் உள்ள பைகள் வெள்ளை நிறச் சான்று அட்டைகளுடன் காணப்படும். பதிவு நிலை விதைப் பைகளில் கஊதாதிறச் சான்று அட்டைகள் பொருத்தப்பட்டிருக்கும்.
௨.௮.
நூலோதி
1, Arakari, HR. fndian Agriculture. Oxford IBH Publ. Co., New Delhi. 171-175. 1980.
8. Donglas, E. Johnson. Successful Seed Pro- grames- A Planning and Management Guide. Tata McGraw Hil! Co., New Delhi. pp. 111- 143, 1980.
3. Herbert Kendall Hayes. et a/. 1955. Methods of Plant Breeding. McGraw-Hill Book Co., New York, pp, 80-93, 1955.
4. Thomson, J-R. Advances in Research and Technotogy of Seeds. Pt. Centre for Agriculture Pub!. and Documentation. Wageeningen, 11- 17, 1980.
அடிப்பிக் அமிலம் 11000(011,),00014
இது 7, 4-பியூட்டேன்டைகார்பாக்கிலிக் அமிலம் (1,4-blutanedicarboxylic 8014) என்றும் அழைக்கப்படு கிறது. முதன்முதலில் அடிப்பிக் அமிலம் (30101௦ acid) கொழுப்புகளை (196) ஆக்ஜெனைற்றம் செய்து பெறப் பட்டதால் இதற்கு அடிப்பிக் அமிலம் எனப் பெயரிடப் பட்டது (லத்தின் அடிப்ஸ் -- கொழுப்பு) இது ஓரு திற
.
மற்ற படிகம் ஆகும். இதன் உருகு நிலை 150° ஆல்கஹாலிலும், அசெட்டோனிலும் நன்றாக கரை யும். இது நீரில் சிறிதளவே கரையும். நைலான், பாலியூரித்தேன் நுரை பொருள்கள் (polyurethane foams) ஆகியவற்றின் தயாரிப்பில் அடிப்பிக் அமிலம் பயன்படுகிறது. பிளாஸ்டிக் ஆக்ககளிலும் (012511012279), உயவுப் பொருள்களில் (lubricants) umert gid எஸ்டர் களின் தயாரிப்பிலும் இது பங்கேற்கிறது. சமயல் Gero (baking powder), @:_@uiseme (adhesives) ஆகியவை தயாரிக்க இது பயன்படுகிறது.
நூலோதி Finart.L. Finar , Organie Chemistry, Vol I. Sixth Edition, ELBS London, 1973 p. 455.
அடி-பவுண்டல் (அலகு)
ஆங்கிலக் தனிநிலை (&06௦1012) அலகமைப்பில் உள்ள ஒர் அலகு அடி-பவுண்டல். இதற்கு இரண்டு வரை யறைகள் உண்டு. (1) ஆற்றல் அல்லது வேலையின் அலகு. ஓர் அடி-பவுண்டல் என்பது ஒரு பவுண்டல் விசை அதன் செலுத்தப் புள்ளியை விசையின் இசையில் RF HY தொலைவு நசுர்த்தச் செய்யும் வேலைக்குச் சம மாகும். (2) தஇிருக்கத்தின் அலகு ஓர் அடி-பவுண்டல் என்பது சுழலச்சிலிருந்து ஓரடி தொலைவில் அதற்குச் செங்குத்தாகச் செயல்படும் ஒரு பவுண்டல் விசை ௬௫ வாக்கும் உந்த மாற்ற வி௫தத்இற்குச் (Rate of change of momentum) suurgb. இது வேலை அல்லது ஆற்றலின் அலகஇலிருந்து வேறுபடுத்த வேண்டிப் பவுண்டல்-அடி எனப்படுகிறது. பார்க்க) இருக்கம், அலகமைப்புகள்.
அடி-பவுண்டு (அலகு)
அடி-பவுண்டு என்ற அலகு இரு பரிமாணமுள்ள (01௱2061௦0), புவிசர்ப்பு (ரோகு வர்மாடு சார்த்த ஆங்கில அலகமைப்பில் பயன்படும் அலகு, இதற்கு இரண்டு வரையறைகள் உண்டு. (1) ஆற்றல் அல்லது வேஜை யின் அலகு, இஃது ஒரு பவுண்டு விசையானது அது செயல்படும் புன்ளியை gry இடம்பெயரச் செய்யும் போது நடைபெறும் வேலையின் அளவாகும், இது 1.355818 9 Qiag@ée eu.
(3) திருக்க (10700௦) த்தின் அலகு, ஓர்அடி-பவுண்டு என்பது சுழலச்சிலிருந்து ஓரடி தொலைவில் அதற்குச் செங்குத்தாக ஒரு பவுண்டு விசை உண்டாக்கும் கோண : அந்தத்தின் மாற்ற Ash (Rate of change of 8 தயா ௬௦௦௮) ஆகும். சல நேரங்களில் வேலை அல்லது ஆற்றலின் அலகிலிருத்து அதை வேறுபடுத்த : பவுண்டு-௮டி என வழங்குவதுமுண்டு. பார்க்க : திருக்கம்.