236 அடினாய்டுகள்
21 ee w Sweo (Anatomy)
மூக்கைச் சார்ந்த தொண்டைப் பகுதியிலுள்ள உட் , சவ்வின் அடியில் நிணத் இசுக்களின் கூட்டங்கள் வரப்பு சுளைப் போல இணையான மேடுகளாசுக் காணப்படும்: இங்கே காணப்படும் உட் சவ்வு, பொய் அரும்பு, தோல் மேல் தூண்சள் இகுக்களால் ஆனவை (89800௦ 517211- fied ciliated columnar epithelium). அடினாய்டுகள் காதுக் குமாயைச் (Eustachian (00௦) சுற்றிலும் கூடி இருக்கும். இவை இளம் வயதில் இருக்கும், வயது ஆக ஆகச் சுருங்கி விடும். நிணநீர்க் கோளங்களில் காணப்படும்... உட்செல்லும் குழல்கள் (Afferent மங) அடினாய்டுகளில் இல்லை. அடினாய்டு திசுக்களின் செயற்பாடுகள் (Functions of Adenoid Tissues)
அடினாய்டு இசுக்கள் உள்ளிழுக்கும் மூச்சுக் காற் ஹறோடு தொடர்பு கொள்ளுகின்றன. அடினாயடு தஇிசுக் சுளின் மேலுள்ள மேடான, இணையான வரப்புகள் காற்றிலுள்ள நுண்ணுயிரிகளை வடி.கட்ட உதவு இன்றன. மூக்கைச் சார்த்த கொண்டையின் நுண் மயிர் போன்ற (பேல உறுப்புகள் தங்களின் அசை வினால் மூக்கின் உட்சவ்வின் மேலுள்ள வடிநீரைத் தொண்டைக்குச் செலுத்துகின்றன. இவ்வாறு செய்யும் போது காற்றிலும், மூக்கிலுமுள்ள வடிகட்டிய நுண்ணு யிரிகுள் அடினாய்நகளை அடைகின்றன. இந்த அடி னாய்டுகள் தோய் எதிர்ப்புப் பொருள்களைத் (கப 0௦012) கயாரித்து, இரத்த ஓட்டத்தில் கலக்கச் செய் இன்றன. ஆசவே இயற்கையாகவே தோய் எதிர்ப்புத் திறனை (யாடி) மனிதனுக்குத் தருவதில் அடினாய் டுகள் ஒரு முதன்மையான இடம் பெறுகின்றன. பிளவு பட்ட மேல் ௮ண்ணம் (௨6 றவ) உள்ளவர்களில் அடினாய்டு திசுக்கள் Qua SH GEG. இவை மூக்கைச் சார்ந்த தொண்டையின் அளவைக் குறைத்துப் பேசும் பொழுது மூடி உதவுகன் றன,
அடினாய்டு திசுக்கஞம் ஹார்மோன்களும் Tissues and Hormones)
இரத்த ஓட்டத்தில் உள்ள அண்ணீரகப் புறணி ஹார் மோன்கள் (க்ப்ரசறக1 001010௧1 10௦௦) அதிகமாய் இருந்தால், அடினாய்டு திசுக்களின் அளவு குறைவாக இருக்கும். மாறாக, அண்ணீரகப் புறணி ஹார்மோன் கள் குறைவாய் இருந்தால், அடினாய்டு இசுக்களின் அளவு அதற்கேற்ப அதிகமாகும், அறுவைச் ச்சை யினாலும், விபத்துகளினாலும் ஏற்படும் காயங்களி னால் உண்டாகும் மன உளைச்சல் (Stress), Pow gs இசுக்களின் அளவு குறையக் காரணமாகிறது. இது வன்றி, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, பாலுணர்வு ஹார்மோன்கள் சிறிதளவு நிணத் இசுக் களின் அளவைக் குறைக்கின்றன. இவற்றின் காரண மாகவே, வயது ஏற ஏற அடினாய்டுகள் உருவத்தில் சுருங்கி விடுகின் றன.
(Adenoid
படம் 2. 9: அறுவைச் சிகிச்சையின் போது தாம்ஸன்ஸ் அடினாய்டு ௬ுரண்டியைப் பயன்படுத்துதல் :
நோய்த்தொற்று (1046011010)
பொதுவாக, அதிலும் முதன்மையாகச் சிறு குழந்தை சுளுக்கு அடினாய்டுகள் மூலம் அடிக்கடி நுண்ணுயிர் களினால் நோய் தொற்றுகிறது. தோய்த் தொற்று ஏற்பட்டால், அடினாய்டுகள் பருத்துவிடும். மேலும் சழையும், சவியையும் தொண்டைக்கு அனுப்பி, மூக்கன் வழியே மூச்சு விடுதலைத் கடை. செய்கின்றன. இத்த மூக்கு அடைப்பு அடினாய்டு முகத்தோற்றத்தை ஏற் படுத்துகிறது. அடினாய்டு முகத்தோற்றம் (க020014 facies) உள்ளவர்கள் வெறித்த பார்னவயுடன் காணப்