படுவார்கள். மேலும், வாயினால் மூச்சுவிட்டுக் கொண்
- டிருப்பார்கள். அடினாய்டிகளிலிருந்து இந்தோய்த்
தொற்று காதுக் குழாய்களுக்கும், அடினாய்டுகளின் அடியில் உள்ள உள் நாக்குக்கும் (17௦516) பரவக்கூடும்- இத்தகைய தநோய்த்தொற்றும் மூக்கடைப்பும் மூன்றி லிருந்து 5 வயதுள்ள குழந்தைகளையே மிசவும் பாதிக் கும். ஓர் ஆண்டு வயது வரையுள்ள குழந்தை சளைப் பெரும்பாலும் இது பாதிப்பதில்லை. நோய்த் தொற்றினால் உருப்பெருத்த அடினாய்டுகளை அதற் குரிய கருவிகளின்றிக் காண்பது சுடினம். மூக்கின் பிற்
பகுதியைக் காணும் கண்ணாடிகள் (Posterior thinoscopic mirrors) மூலமாகப் பாதிக்கப்பட்ட அடினாய்டுசளைப் பார்க்க முடியும், பயத்தினால்,
குழந்தைகள் இப்பரிசீலனைக்கு எளிதில் ஒத்துழைப்ப இல்லை. ஆகவே இந்த ஒத்துழையாமையால் ஏற்படும் சங்கடத்தைக் தவிர்த்து, அடினாய்டுகளை ஆராயத் குற்காலத்தில் வளையும் தன்மையுள்ள இழைகளா லான, மூக்கையும் தொண்டையையும் உள்நதோக்கிக் காணும் கண்ணாடிக் கருவி (Flexible fibroptic ற&௦்காரா20650002) நடைமுறையில் பயன்படுத்தப்படு இன்றது. :
அடினாய்டுகளின் பாதிப்பை எளிதில் கண்டு பீடிக்க வும், அவற்றைப் புகைப்படம் எடுக்கவும், நாடாவில் பதிக்கவும் (1,010214ற11 & Video Tape Recording), நோயாளிகளுக்கு இடையூறு இல்லாமல் இவற்றைத் குயாரிக்கவும் இப்புதிய கண்ணாடிக் கருவி உதவுகிறது. மண்டையின் பக்கவாட்டில் எடுக்கும் எக்ஸ் கதிர்ப் . படம் (6-3) மூலம் மென்மையான இசுக்களின் உருப் பெருக்கத்தைக் காணலாம்.
சிகிச்சை முறை அடினாய்டை அகற்றுதல் (40610102010004)) என்ற அறுவையின் மூலம் பாஇக்கப்பட்ட இசுக்களை அப்புறப் படுத்தி, நோயாளிகளைக் குணப்படுத் தவேண்டும். அடி னாய்டுகளின் உருவைக்குறைக்க மூக்குச்சொட்டு மருத்து களும், நோய்த் தொற்றைக் குணப்படுத்தவும், மூக்கின் கிதலைக் குறைக்கவும் ஏற்ற நுண்ணயுர்க்கொல்லிகள் (Antibiotics), Qave wer எதிர்ப்பிகள் ஆகியவற்றை (Anti Histomines) நோயாளிக்குக் கொடுத்து, தற் காலிக நோய்த் தணிவை அளிக்கலாம். ஆயினும், அறுவையினால் மட்டுமேதான் தோயாளிகளைக் குணப்படுத்த முடியும். அடினாய்டுகளும் உள்நாக்கு களும் ஒன்றை ஒன்று நோய்த் தொற்றி இரண்டுமே பாதிக்கப்படுவதால், இவ்விரண்டு உறுப்புகளையும் அறுவை மூலம் அப்புறப்படுத்தி நோயாளியைக் குண மடையச் செய்ய வேண்டும். செயின்ட் இளேர் தாம்சன் (அடிய டாட) என்பவரால் அடினாய்டுகளின் அறுவைக்சென்றே கண்டுபிடிக்கப்பட்ட சுரண்டியின் (மோ16) உதவியினால் அடினாய்டுகள் அப்புறப்படுத் தப் படுகின்றன. அறுவை மருத்துவர் இக்கருவியைக் கையில் வைத்துக் கொண்டு, ஒரே அசைவினால் தொண்டை யின் பின்பாகத்திலுள்ள அடினாய்டுகளை வெட்டி ரீ ப
அடினோ அஇநுண்ணுயிர் 287
எடுத்துவிடுவார். காதுக் குழாயின் வாய்ப்பூறத்தைப் பாதிக்காதவாறு அதன் அருகில் காதுக் குழாயைச் சுற்றியுள்ள அடினாய்டு இசுக்களை மட்டுமே தவனத் தோடு எடுத்து விடவேண்டும். அடினாய்டுகளைக் குணப்படுத்துவதற்கு இதுவ வழிமுறையாகும்.
அறுவையினால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் (80721081 Complications)
அறுவையின் போது ஏற்படக்கூடிய இரத்தப் பெருக்கு மட்டுமின்றி, உள் மூளைத் தமனி (Aberrant course of ர்சாநவி கோ௦(14் வான) தொண்டைப் பகுதியில் எதிர் பாராத விதமாக இருந்து விட்டால், அளவுக்கு கீறிய இரத்தப்பெருக்கு ஏற்படும். காதுக் குழாயின் வாய்ப்புறத்தில் அறுவையின் போது சுலனமின்றிக் காயம் ஏற்படுமானால், காயம் ஏற்பட்ட பகுதியில் வடுக்தோன்றி, காதுக் குழாயின் வாய்ப்புறத்தின் அளவைச் KHAABHD. இதனால், நடுச்செவி அழற்சி (பப்ப 20/0) ஏற்பட்டு மண்டையினுள் பலவிதமான பாதிப்புகள் ஏற்படலாம், அடினாய்டுகளை அப்புறப் + படுத்தியபின், மூன்று நான்கு வாரங்களுக்குக் குணப் படுத்தப்பட்ட நோயாளி மிருதுவான மேலண்ணகத்தை aid (Soft Palate) தொண்டையின் பிற்பகுதியையும் ஒருங்கிணைத்துப் பேச ஆரம்பிக்கும் வரை மூக்கின் வழியே பேசுவார்.
அடினாய்டுகளைக் குணப்படுக்காவிட்டால் காதுக் குழாய் அடைபட்டுப் போகலாம். மூக்கைச் சார்ந்த தொண்டைப் பகுதியிலிருந்து ஏழ் உண்டாகி, நடுச் : செவியை அடையும். இதனால், காதுப்பறை ஓட்டை wr) (Perforation of tympanic membrane) காது கேளாமலும், காதின் அருகில் உள்ள மாஸ்டாய்டு எலும்பில் அழற்சியும் (1410101116) ஏற்படலாம். அடி னாய்டுகளினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் புத்திகூர்மையும் சுறுசுறுப்பும் குறைவாகவே இருக் கும். ஆதலால், பாதிக்கப்பட்ட குழந்தைகளை, அறு வையின் மூலம் அடினாய்டுகளை அகற்றித் இடமாக வாழச் செய்வதே சிறந்த வழி, பா.இ. நூலோதி
3. John Ballantyne & John Groves, Scott Brown's Diseases of Ear. Nose and Throat, Fourth Edition, Publishers, Butterworth’s London, Boston.
te
The Otolaryngologic Clinics of North America, Feb 1977. Paediatric Otolaryngology: The Paediatric Clinics of North America, Nov. 1981. Paediatric Otolaryngology.
அடினோ அதிநுண்ணுயிர்
அதி நுண்ணுயிர்கள் (171706) உயிரினங்களில் மிகவும் சிறியவை. இவை நுண்ணுயிர்களைவிடச்