he 288 அடினோ அஇநுண்ணுயிர்
இறியவை. அதி நுண்ணுயிர்கள் பல வகையாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றன. அதி நுண்ணுயிர்கள் எல்லாம் மனிதனுக்கு நோய் உண்டாக்கக் கூடியவை, அவற்றில் ஒன்று அடினோ அதி நுண்ணுயிர் ஆகும் (Adeno Viruses).
அடி மூக்குச் சதையில் இருந்து (க.ம்ரோ௦10 11980௦) முகன் முதலில் பிரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் இதற்கு wig Gort HD நுண்ணுயிர் என்று பெயர் ஏற்பட்டது.
அடினோ அதி நுண்ணுயிர் 6 பட்டை (1720200321) வடிவில் உள்ளது. மின்னணு உருப்பெருக்கி மூலம் பார்த்தால் அதனுடைய விட்ட அளவு சுமார் 700 mp ஆகும். இதன் நடுவில் எலக்ட்ரான் அடர்த்தியின் 2.16 (Nucleus) காணப்படுகின்றது. அது டி. என். ஏ (D.N.A-Deoxyribo Nucleic Acid) எனப்படும்.
அதிநுண்ணுயிர் பல்முனை 2உருவமைப்பு
அடினோ அதிநுண்ணுயிர்களை 80 வகையாகப் பிரிக் சுலாம், அவற்றில் 44 வகை மனிதனுக்கு நோய் உண்டாக்கக் கூடியவை.
ஆய்வுக்கூடத்தில் வளர்க்கும் முறை
அடினோ அதி நுண்ணுயிர்களை வளர்க்க உயர் உள்ள திசுக்கள் தேவை (715806 யேீ(மாச). சோதனைத் கூடத்தில் மனித திசுக்களிலும், குரங்கின் சிறுநீரகத் இசுக்களிலும் அடினோ அதி நுண்ணுயிர்கள் வளர்க்கப் படுகின்றன. அடினோ அதி நுண்ணுயிர்கள் முதலில் இசுக்களில் உள்ள உயிரணுக்கள் மேல் ஒட்டிக்கொள் இன்றன. பிறகு உயிரணுக்கள் உள்ளே சென்று அவற் றின் உட்கருளில் பல ஆயிரமாகப் பெரு வெளி வருகின்றன.
அடினோ அதி நுண்ணுமிரின் தன்மை
அடினோ அதி நுண்ணுயிர்கள் 36” செல்சியஸ் லெப் பத்தில் ஏழு நாட்கள் வரை உயிரோடிருக்கும். 4” செல் ' சியஸில் எழுபது நாட்கள் வரை உயிரோடிருக்கும். ஆனால் 56” செல்சியஸில் இரண்டரை மணித்துளிகளில் (Minutes) அழிக்கப்படுகின்றன.
அடினோ அதி நுண்ணுயிரில் நான்கு வகை Bong spores (Antigens) உள்ளன. அவை ஆன்டிஜன் க், ஆன்டி ஜன் 9, ஆன்டிஐன் 0,ஆன்டிஜன் 1 எனப்படும்.
அடினோ அதி நுண்ணுயிர்கள் சிவப்பு இரத்த அணுக் சுளை ஒன்று சேர்க்கும் (14௨௨௧௦ஜஜ1ப11ஈ21100் தன்மை உடையன. அடினோ அதி நுண்ணுயிர்கள் பரவும் முறை
இவை காற்றின் மூலமாகவும், நோய்வாய்ப்பட்ட பாகங்களைத் தொடுவதின் மூலமாகவும் பரவுசன்றன. நோய்கள்
1) தீவிர மேல்தொண்டை Pharyngitis}
அழற்சி (௦6
4) கண்நோய் (&௦ப1௦ 1௦1110ய1கா 0௦ப்மா௦1110/ல
3) இீவிர நுரையீரல் நோய் (௦0/6 respiratory disease)
4) நிமோனியா (060௦11) °
5) விழி வெளிப்படல அழற்சி ([த1ம46 81800 Conjunctivitis)
6) எல அடினோ அஇ நுண்ணுயிர்கள், ஆம்ஸ்டர் (௨௭) எனப்படும் பிராணிகளில் புற்று உண்டாக்குகின்றன.
மேல்தொண்டை, அழற்சி
இதுதான் சாதாரணமாக அதிகமாகக் காணப்படும்-
காய்ச்சல் (வற், நீரக்கோப்பு (0022), இருமல் (Cough) மூதலிய தோய்க் குறிகள் (Symptoms) ஏற்படும்.
தீவிர நுதரயீரல் நோய்
இந்த வகையில் காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டைக் சமறல் மூதலியன ஏற்படும். நிமோனியா
நுரையீரல் பாதிக்கப்பட்டுக் காய்ச்சல், மூதலியன ஏற்படும்.
இருமல்
தீவிரக் சுண்டநோய்
இது முக்கியமாசு வயது வத்தவா்களிடம்தான் . காணப்படுகின்றது. முதலில் ஒரு கண் பாதிக்கப்பட்டுப் — பிறகு மற்றொரு கண் பாஇக்கப்படுகிறது: கண்கள், சிவந்தும் வீங்கியும் காணப்படும்.