உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 அடுக்கமைவு

தொடர்ந்து க யை நமக்கு அளிக்கவே எல்லாத்‌ இசுக்களிலும்‌ “மூன்று கார்பாக்சி அமில வளைய வினை sen’ (Tri carboxylic acid cycte) எப்பொழுதும்‌ நடந்து கொண்டே இருக்கின்றன. இவ்வினைகளின்‌ வாயி லாக ஒன்வொரு குளுசோஸ்‌ கூறிலிருந்தும்‌ 58 கூ மூலச்‌ கூறுகள்‌. உண்டாகின்றன. 1 மூலக்கூறு ATP யிலிருந்து சுமார்‌ 7400 கலோரிகட்குச்‌ சமமான ஆற்றல்‌

கடைக்கும்‌. ஆகவே 7 மூலக்கூறு குளுகோசிலிருந்து ஈட காட க்கள்‌ அதாவது 88)67400 கலோரிகள்‌ ஆற்றல்‌ கடைக்கும்‌. கொழுப்பமிலமும்‌ ஆற்றலைக்‌

கொடுக்க வல்லது. 2 மூலக்கூறு பால்மிடிக்‌ அமிலத்தி லிருந்து 129 ATP மூலக்கூறுகள்‌ இடைக்கும்‌. அதா வது 129% 7400 கலோரிகள்‌ அளவு ஆற்றல்‌. ச வாயி லாக ஆற்றல்‌ பெறுவதற்காகவே தாம்‌ உணவை உட்‌ கொள்கிறோம்‌. உணலின்‌ மூலமே “குளுகோஸ்‌, கொழுப்பமிலங்கள்‌"! ஆகியவை உடலுக்குக்‌ இடைக்‌ சன்றன. அவை ஆக்சிசனேற்றமடையும்‌ போது தான்‌ கா உண்டாகிறது,

சி. இ.

நூலோதி

i. Lehninger. A.C. Bio-Chemistry. Kalyani Publi- shers, Ludhiana, 2nd edn., 1979.

2. Martin, Jr D.W. Mayes P. A. and Rodwell V. W., Harper's Review of Biochemistry Large Medical Publications, California. 19th edn., 1983.

3. Ramakrishnan, S.. Prasanna. K.G. and Rajan, R. Text Book of Medical Biochemistry. Orient Longmans, Madras, 1980. Reprinted 1982.

4. டாக்டர்‌ சி. இராமகிருஷ்ணன்‌, உயிர்‌ வேதியியல்‌ நூல்‌, தமிழ்ப்‌ பல்கலைச்‌ கழகம்‌, தஞ்சாவூர்‌,

5. White. A. Handler, P., Smith, E.L, Hill. R.L. and Lehman 1.R. Principles of Bio- chemistry. McGraw -Hill, Kogakusha Ltd., Tokyo, 6th edn. 1978.

அடுக்கமைவு

இயற்கையில்‌ காணப்படும்‌ நிலம்‌, காடு, பாலை வனம்‌, குளம்‌ போன்ற எந்த ஒரு சூழ்நிலையை நுட்ப மாக ஆராய்ந்தாலும்‌, அவை கண்களுச்குப்‌ புலப்‌ படாத நிலையில்‌ அடுக்குகளாக அமைந்து இருப்பதைக்‌ காணலாம்‌. ஒவ்வோர்‌ அடுக்கிலும்‌ ஓளி, வெப்பம்‌, வளிமங்களின்‌ ' விழுக்காடு அட்டச்சத்துக்கள்‌ ப பொயரடி போன்ற உயிரற்ற காரணிகள்‌, மேலும்‌ உயிரினங்களின்‌ அளவுகள்‌, தன்மைகள்‌ போன்றவை ஒரே...ராக இல்லாமல்‌ வேறுபடுகின்றன. சூழ்நிலை அமைப்பின்‌ (60084510) இயக்கத்திலும்‌ அடுக்கு முறை காணப்படுகிறது. இத்தகைய அடுக்கமைவு ($(12(/1104- tion) முறையில்‌ தாவரங்களும்‌ விலஈ/்கினங்களும்‌ அமை

வதால்‌, அவை தங்களுக்கிடையே உள்ள உயிர்ப்‌ போராட்டத்தின்‌ போட்டியைத்‌ தவிர்த்துத்‌ தங்கள்‌ சந்ததிகளை த்‌ தக்கவைத்துக்‌ கொள்ள முடிகிறது.

சூழ்நிலை அமைப்புகளின்‌ அடுக்கு முறையை ஒரு எடுத்துக்காட்டின்‌ மூலமாக விளக்கலாம்‌. கோடை காலத்தில்‌ குளம்‌ ஒன்றில்‌ குளித்துக்கொண்டிருக்கும்‌ மனிதன்‌ சுற்றுப்புற வெப்பத்தின்‌ அளவைக்‌ கொண்‌ டுள்ள நீரின்‌ மேற்பரப்பில்‌ வெப்பம்‌ அதிகமாகவும்‌, சற்று ஆழமான பகுதியில்‌ குறைந்தும்‌, அடித்தளத்தில்‌ குளிர்ந்தும்‌ இருப்பதை உணர்கிறான்‌. வெப்ப அள வானது செங்குத்து முறையில்‌ அடுக்கமைவில்‌ (1/2111081 எர கப்௦யி மாறுபடுவதே இதற்குக்‌ காரணமாகும்‌. தவிரவும்‌, நீர்‌ வெப்பத்தை எளிதில்‌ உட்கவர்ந்து அரிதில்‌ கடத்தும்‌ தன்மையைக்‌ கொண்டிருப்பதும்‌ மற்றொரு காரணமாகும்‌. இவ்வா3ற பல்வேறு காரணி களும்‌ சூழ்நிலையில்‌ வேறுபடுவதா.லும்‌, உயிரினங்களின்‌ இயக்கத்தாலும்‌, சூழ்நிலை அமைப்புகளில்‌ அடுக்கமைவு காணப்படுகிறது,

அடுக்கமைவு வகைகள்‌

(சூழ்நிலை அமைப்பில்‌ அடுக்கமைவுகள்‌ கிடை நிலை அ௫க்கமைவிலும்‌ (Horizontal stratification) Qrags a அடுக்கமைவிலும்‌ அமைந்துள்ளன. இவற்றுள்‌ செங்‌ குத்து அடுக்கு முறையே எளிதில்‌ காணப்படுகிறது.

இயற்கைச்‌ சூழலில்‌ நீர்‌ காற்று ஆகிய இருவகையான ஊடகங்கள்‌ (146018) உள்ளன. ஆகவே, அது நிலச்‌ சூழ ead (Terrestrial 600108), நீர்ச்‌ சூழவியல்‌ (க00௧(1௦ 6௦௦1௦2) என இரு வகையாகப்‌ பகுத்து அறியப்படு இறது. இதன்படி நிலச்‌ சூழலில்‌ காற்றும்‌, நீர்ச்‌ சூழலில்‌ நீரும்‌ இருபெரும்‌ அடிப்படைப்‌ பொருள்களாக அமை கின்றன. இந்த அடிப்படைப்‌ பொருள்களைப்‌ பொறுத்‌ தேஉயிரற்றகாரணிகள்‌ சூழ்நிலை அமைப்பின்‌ பல்வேறு அடுக்குகளில்‌ குன்றியும்‌ அதிகரித்தும்‌, பல வகையான மாற்றங்களை அடைந்தும்‌, எத்தன்மையைக்‌ கொள்‌ ளாமலும்‌ அமைகின்றன. உயிரற்ற காரணிகளைப்‌ பொறுத்தே தாவரங்கள்‌ அமைவதாலும்‌ தாவரங்களின்‌ கன்மையைப்‌ பொறுத்தே விலங்குகள்‌ அமைவதாலும்‌ உயிரினங்களும்‌ அடுக்குகளாக அமைகின்‌ றன.

கிலச்சூழ்நிலை அமைப்பின்‌ வகைகள்‌

நிலத்தில்‌ காணப்படும்‌ சூழ்நிலை அமைப்புகள்‌ வாழ்‌ விடத்தைப்‌ பொறுத்து வகைப்படுத்தப்படுசின்‌ றன. எடுத்துக்காட்டு; காட்டுச்‌ சூழ்நிலை அமைப்பு (06 ecosystem), tread சூழ்நிலை அமைப்பு (Deseri 6௦௦9981210), புல்வெளிச்‌ சூழ்நிலை அமைப்பு (ரக$3180ய0்‌ _ ecosystem) என்பன. ்‌

நீர்சசூழ்நிலை அமைப்பின்‌ வகைகள்‌

நீர்ச்சூழ்நிலை அமைப்புகளை குளச்‌ சூழ்நிலை (2௦04 ecosystem) ஆற்றுச்‌ Epiphone sjen orn Riverecosystem)