உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்‌ சூழ்நிலை அமைப்பு (184106 60089518) எனப்‌ பகுத்து அறியலாம்‌.

af

ie » bt! ¢

ee i ae WEA X



ay


sf

2

92 புர்ச்செ நற சர்ச செடி

é அ௫ுிக்கமைவு நூ

ச8ீழே அமைந்திருக்கும்‌ பாறைப்‌ பகுதி எனப்‌ பல்வேறு. அடுக்குகள்‌ காணப்படுகின்‌ றன.





டப்ப பாப்பி இளகிய மண்‌ பரப்பு:


லு. 3 1 ணம்‌ MMMM ணாரா.

படம்‌ 7

நிலப்பரப்பில்‌ அடுக்கமைவு

நிலப்பரப்பில்‌ அடுக்கமைவு பொதுவாக மூன்று நிலைகளில்‌ காணப்படும்‌. அவை தாவரங்களின்‌ அடுக்கு, தலைப்பரப்பு (11௦௦7), வேர்கள்‌ ஊடுருவும்‌ அடிநிலம்‌ (Subterranean land) ஆகியவை. இத்தகைய அடுக்கு முறையைக்‌ கூம்புத்‌ தாவரக்‌ காடுகளில்‌ (Coniferous forests) காண்டுறோம்‌. மிகச்சிக்கலான அடுக்கமைவு முறை வெப்ப மண்டல மழைக்‌ காடுகளில்‌ (Tropical ரவா 007281) காணப்படுகிறது, அதாவது, மிச உயர்ந்த பறங்கள்‌ அடர்ந்து அடுக்கும்‌, உயர்ந்த மரங்கள்‌ அடர்ந்த அடுக்கும்‌, உயரம்‌ குறைந்த மரங்கள்‌ அடர்த்த அடுக்கும்‌ உள்ளன. இந்‌,த அடுக்குகளுக்குக்‌ 83 புதர்ச்‌ செடிகள்‌ ($நப08), சிறு செடிகள்‌ (Herbs), குரையில்‌ வளரும்‌ பூவாத்‌ தாவரங்கள்‌ (0ரற(08811௦ Plants) என்பன மேலும்‌ பல அடுக்குகளில்‌ அமைத்தருக்கின்றன. மேற்கூறியவற்றைத்‌ தவிர, வேர்கள்‌ செல்லும்‌ பகுதி கூடப்‌ பல அடுக்குகளாகக்‌ காணப்படுகிறது. இறந்து பட்ட அயிரினங்களின்‌ இசுக்கள்‌ சதைவடைத்து மறு படியும்‌ தாவரங்களுக்குக்‌ கடைக்கும்‌ தன்மையில்‌ அமைந்துள்ள லிட்டர்‌ (letter) எனப்படும்‌ அடுக்கு, இறிய அளவில்‌ கிடைக்கும்‌ தாதுப்‌ பொருள்கள்‌, மேலும்‌ உப்புச்‌ சத்துக்கள்‌ காணப்படும்‌ அடுக்கு, அனைத்துக்கும்‌

நிலப்பரப்பில்‌ அடுக்கமைவு

துரைக்கு அடியில்‌ செல்லும்‌ வேர்கள்‌ கூட அடுக்‌ கமைவை ஒத்து அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது, பெரிய மரங்களின்‌ வேர்கள்‌ ஆழமாக ஊடுமுவிக்‌ &ீழ்ப்‌ பரப்பில்‌ அமைந்தும்‌, சிறிய செடிகளின்‌ வேர்கள்‌ அதற்கும்‌ மேற்பரப்பில்‌ அமைந்தும்‌, அடுக்கமைவினைக்‌ தோற்றுலிக்கின்றன. இத்தகைய அமைப்பு முறையில்‌ ஓரே இடத்தில்‌ காணப்படும்‌ தாவரங்கள்‌ தங்களுக்குப்‌ போதிய அளவு உணவுப்‌ பொருள்களைப்‌ பெறுவதுடன்‌

தங்களுக்குள்‌ உயிர்ப்‌ போராட்டம்‌ நிகழாதவாறு பார்த்துக்கொள்ளுகின்றன. தாவரங்களின்‌ அமைப்பு, அவற்றைச்‌ சூழ்ந்துள்ள

காரணிகளால்‌ நிர்ணயிக்கப்படுகிறது. அதே நேரத்தில்‌ அவற்றின்‌ இயக்கத்தால்‌ சூழ்நிலை அமைப்பின்‌ குன்மையும்‌ நிர்ணயிக்கப்படுகிறது. ஆகவே, தாவரங்‌ களும்‌ சூழ்நிலைக்‌ காரணிகளும்‌ ஒன்றை ஒன்று சார்த்‌ இருக்கின்றன. இதைத்‌ தவிரவும்‌, தாவரங்கள்‌ அடுக்கு மூறையில்‌ அமைந்திருப்பதாலும்‌, விலங்கினங்கள்‌ தாவரங்களைச்‌ சார்ந்திருப்பதாலும்‌, ஒவ்வொரு சமூ தாயச்‌ Sphenw gen (Community ecosystem) விலங்கினங்களும்‌ அடுக்கமைவு முறையில்‌ காணப்படு இன்றன. ஓர்‌ அடுக்கில்‌ காணப்படும்‌ விலங்கினங்கள்‌