உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 அடுக்கமைவு

eye vei st ered தசகம்‌

tas leek


படம்‌ 2 வேர்களில்‌ அடுக்கமைவு

மற்றோர்‌ அடுக்கில்‌ காணப்படுவதில்லை. எடுத்துக்‌ காட்டாக, தரைப்பரப்பில்‌ சல விலங்குகளும்‌, தரைக்கு அடியில்‌ வேறுவகை விலங்குகளும்‌, உயர்‌ மரங்களின்‌ அடுக்குகளில்‌ மற்றும்‌ ல விலங்கினங்களும்‌ காணப்படு இன்றன. மரங்களின்‌ இலை அடுக்கில்‌ பறவைகள்‌, குரங்குகள்‌, வெளவால்கள்‌ போன்ற விலங்குகளும்‌, புதா்ச்‌ செடிகளில்‌ நத்தைகள்‌ பாம்புகள்‌ போன்ற பூச்சி இனங்களும்‌, புல்‌ செழுகளில்‌, பூச்சியினங்கள்‌, சிலந்தி கள்‌, மண்‌ அடுக்குகளில்‌ பாக்டீரியாக்கள்‌ (Bacteria), பூஞ்சைகள்‌ (110ா)) ஓரணுவுயிர்கள்‌ (07௦1020213). பூச்சிகளின்‌ இளவுயிரிகள்‌, புழுக்கள்‌, கொறிக்கும்‌ விலங்குகள்‌ (Rodents) எனப்படும்‌ பாலூட்டிகள்‌, ஊர்வன (ஜய்‌) ஆகியவையும்‌ காணப்படுகின்‌ றன .

கடலில்‌ அடுக்கமைவு

மற்ற நீர்நிலைகளைப்‌ போல்‌ அல்லாமல்‌ கடல்‌ மிக ஆழமாசு இருப்பதால்‌ பல வழிகளில்‌ இது தனித்தன்‌ மையுடன்‌ விளங்குகிறது. கடற்சூழல்‌, மிதக்கும்‌ அல்லது நீந்தும்‌ விலங்குகள்‌ நிறைந்த நீர்பரப்புப்‌ பகுதி (Pelagic region). 143Ser) UGH) (Benthic region) என இரு பெரும்‌ பிரிவுகளைக்‌ கொண்டது. நீர்ப்‌ பரப்புப்‌ பகுதி நீர்‌ சூழ்ந்த பகுதியாகவும்‌, கரையை

ஒட்டிப்‌ பல்வேறு ஆழங்களில்‌ காணப்படும்‌ பகுதி அடித்‌ தளமாகவும்‌ பிரிக்சப்பட்டுள்ள து. கரையைச்‌ சார்ந்த கடற்பகுதி பல்வேறு மட்டங்களில்‌ அங்கங்கே காணப்‌ படும்‌ சூழ்நிலைத்‌ தன்மையைப்‌ பொறுத்துப்‌ பாகு படுத்தப்பட்டுப்‌ பல அடுக்குகளாக அமைந்திருப்பதைக்‌ காணலாம்‌, கடற்கரையை ஒட்டிய அடித்தளத்தை மேற்பரப்பிலிருந்து ஏறக்குறைய 200 மீட்டர்‌ ஆழம்‌ வரை சுரையோரக்‌ கடற்கரை அடித்‌ தளப்பகுதி (1110781 லு எனக்‌ கூறுவர்‌. இந்த அடுக்கை மேலும்‌ பகுத்து, மேற்புறப்‌ பகுதி (Eulittoral zone). ழே உள்ள கரைச்‌ சசிவடிப்‌ பரப்புப்‌ பகுதி (5ம611140781 zone) எனப்‌ பிரிப்‌ பர்‌. இதற்குக்‌ கழே காணப்படும்‌ அடித்தளம்‌ ஆழ்கடல்‌ (Deep sea) என அழைக்கப்படுகிறது. ஆழ்கடல்‌ பகுதி, படுகைப்‌ பகுதி (க௦௦104020101௦ 201௩), பேராழப்‌ படுகைப்‌ ug (Abyssal benthic zone) stor மேலும்‌ பிரிக்கப்பட்‌ டுள்ளது ஆழ்கடல்‌ படுகைப்‌ பகுத 800 மீட்டர்‌ ஆழத்‌ இலிருந்து தோராயமாக 1100 மீட்டர்‌ ஆழம்‌ வரை யிலும்‌, அதற்குக்‌ கீழே அமைந்துள்ள பேராழமப்படுகைப்‌ பகுதி அடிப்பரப்பு வரையிலும்‌ பரவியுள்ளது “(படம்‌ 3).

இதைத்‌ தவிரக்‌ சுடல்‌ படுக்கை நிலையிலும்‌ அடுக்‌ கமைவுடன்‌ விளங்குகிறது. ஓரக்கடற்கரைப்‌ பகுத... (Neritic zone), Doss srw பகுதி. அல்லது பெருங்‌