உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a,

ஒவ்வொரு பயிரையும்‌ தனியாகப்‌ பயிரிட்டால்‌ எவ்வளவு உரம்‌ இட, வேண்டுமோ அவ்வளவு உரம்‌ மேற்கூறப்பட்ட முறையில்‌ பயிரிடும்பொழுது இடுதல்‌ வேண்டும்‌:

அடுக்குச்‌ சாகுபடித்‌ திட்டத்தால்‌ விளையும்‌ நன்மை களாவன: பொதுவாகப்‌ அடுக்குச்‌ சாகுபடித்‌ இட்டத்‌ தால்‌ மிகுதியான வருமானமும்‌, சாதகமான வருமான விசிதமும்‌ ஏற்படுகின்றன. ஒரு பொருளையே விற்பனைக்குக்‌ கொண்டு செல்ல இருப்பதால்‌ எற்படும்‌ விலைச்‌ சரிவைத்‌ தடுக்கும்‌ சூழ்நிலையும்‌, மிகுதியான வேலைவாய்ப்பும்‌ இடைக்கும்‌. நீரைப்‌ பயன்படுத்து வதிலும்‌, களை ஒழிக்கும்‌ முயற்சியிலும்‌ செயல்‌ இ.றன்‌ அதிகரிப்பதையும்‌ காணலாம்‌, மிகுதியான பயன்தராத இடுபொருள்களையும்‌ ஓரளவு பயன்படுத்தும்‌ வாய்ப்பு இத்திட்டத்தில்‌ ஏற்படுகின்றது.

இறவைப்‌ பாசனம்‌ கொண்டு அசலப்புப்‌ பண்ணை முறையில்‌ சாகுபடி செய்து தென்னையை மட்டும்‌ ஒரு பயிர்த்திட்டமாகப்‌ பயிரிட்டதில்‌ நபாய்‌ 6080 Pad வருமானம்‌ கிடைத்துள்ளது. தென்னையும்‌ கோக்கோ வையும்‌ பயிரிட்டதில்‌ ரூபாய்‌ 4800 நிகர வருமானம்‌

. திடைத்துள்ளது. ஆனால்‌, அடுக்குச்சாகுபடி முறையில்‌

தென்னை, கொக்கோ, அன்னா அல்லது செந்தாழை, மிளகு போன்றபயிர்களைச்‌ சாகுபடி செய்ததில்‌ ரூபாய்‌ 77,280 நிகர வருமானம்‌ இடைத்துள்ளது.

உ.அ.

நூலோதி 7. Dastane, N.G. Multistoried Cropping in Multiple Cropping. Procedings of a Symposium held at Hari yana Agricultural University. Hissar, 36-37, 1972.

&. Anonymous, Recent Research on Multiple Cropping. ICAR, New Deihi, 1976.

3. Sudhir sen. Reaping the Green Revolution- Food and Jobs for all. p. 5, Tata McGraw. Hill Cu., New Delhi, 1975.

4. Ahamad Bavappa. K.V- Coconut in Indian

Economy. Intensive Agriculture XIV (9): 4-5, 1976. 5. Thomas Verghese, P. Intercropping in

Coconut Garden. \ntensive Agriculture XIV (9): 11-13, 1976.

6. Nair, P.K. Ramachandran, Intensive Multi- ple Cropping with Cocenuts in India: Princi- ples» Programmes and Prospects, Berlin, Ham- burg 1979.

சஇப்பு சோக 7. Mundinmani P S. Cropping Pattern in India. Yojana 27 (9); 19-20. 1983.

&. Subbiah B.V. and M.S. Suchdev. increa- sing Efficiency of Fertilizer Ni trogen Use under Multiple Cropping System, 1983.

அடுப்பு

எரிவித்திடுு சாதத்தின்‌ முதன்மையான கூறாக அமைவது அடுப்பாகும்‌ (பாள). பலவகையான கழிவு களை (88869) எரிக்கக்‌ தனிக்கன்மை வாய்ந்த அடுப்பு சன்‌ இருக்கின்றன. எனினும்‌ அடுப்பு என்ற சொல்‌ லிற்கு வழக்கமான பொருள்‌ யாதெனில்‌ வெப்பம்‌ உண்டாவதற்காக, காற்றினுடன்‌ எரி பொருள்களைச்‌ சேர்த்து எரிலிக்கும்‌ கருவி என்பதாகும்‌,

எண்ணெய்‌ மற்றும்‌ வாயு அடுப்புகள்‌ (0112௩0 0௨ Burners)

உலையினுடைய (1மாரக௦ஐ) செங்குத்தான சுவர்களில்‌ (vertical ௬௧119) வழக்கமாக அடிப்புகள்‌ அமைந்துள்ளன. இவ்வடுப்புகள்‌ எரிபொருளையு!்‌ ffuel) காற்றையும்‌ உலைக்குள்‌ செலுத்திமிக்க செயல்விளைவுடைய வேப்ப அவெளிப்பாட்டிற்கான வேதிவினைகளைகத்‌ (௦1௦ chemical reactions) Qari OUsAT Noe. Kips setae. கூறுகளால்‌ அத்தகைய செயல்விளைவு உண்டாகிறது:

1) எரிபெபருளையும்‌ காற்றையும்‌ செலுத்தும்‌ வீதம்‌ (The rate of [66ம்‌ 04 1081 உர்‌ 81) முன்னரே இர்மானிக்‌ கப்பட்ட இயக்க எல்லையில்‌ (032102 £லா2ஈ) கொதி கலனின்‌ (8௦120) சுமைத்தேவைக்கு 7% (Load 8202௨0) அமையவேண்டும்‌,

2) எரியும்‌ இறம்‌ எவ்வளவு க.யர்ந்த அளவில்‌ முடி யுமோ அவ்வளவு உயர்ந்த அளவில்‌ இருக்கவேண்‌ டம்‌. இதனுடன்‌ எரிந்த பின்‌ தோன்றும்‌ விளை பொருள்களில்‌ குறைத்த பட்சக்‌ கூடுதல்‌ காற்றும்‌ (minimum excess air), Gm MIs sorBar ex எரியாத ஆனால்‌ எரியத்தக்க எரிபொருளும்‌ ({minimum of ஙயம்மாரசர்‌ 0020051101) இருக்கவேண்டும்‌.

5) உலை மற்றும்‌ அடுப்புகளினுடைய உருவ அள வும்‌ சிக்கலான அமைப்பும்‌ (Physical size and comple. xity of the furnance aod burners) ercvevorey steflenue யாக இருக்க வேண்டுமோ அவ்வளவு எளிமையாக இருக்கவேண்டும்‌; அப்போது தான்‌ தேவையான முத லீட்டைக்‌ (ராவ்‌ குறைக்க இயலும்‌; இயங்கு நிலையில்‌ தேவையான இடக்கட்டுப்பாடு (Limitations on space), erent. (weight), எனிதில்‌ கையாளத்தச்சு தன்மை (11810111%) ஆகியவற்றைக்‌ கொண்டிருக்க வேண்டும்‌.

4) அடுப்புகளின்‌ வடிவமைப்பு (design), அவற்‌றில்‌ பயன்படுத்தப்பட்ட பொருள்கள்‌ ஆகியவை