உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘316 அடுப்பு

குறிப்பிட்ட இயங்கு திலையில்‌ நம்பத்தக்க இயக்கத்‌ தை வழங்குவதற்கு ஏற்றபடி இருக்கவேண்டும்‌. மேலும்‌ உளலகளும்‌ அவ்வுலைகளில்‌ பொருத்தப்பட்ட அடுப்பு களும்‌ பரசமரிப்பிற்கு. ஏற்புடையவையாக இருக்க வேண்டும்‌.

5) அடிப்புகள்‌, உலை, கொதிகலன்‌ ஆடுயவற்றைத்‌ தொடங்கும்‌ போதும்‌, சுமை. வேறுபாடுகளின்‌ போது நிறுத்தும்போதும்‌, எர்பொருள்‌ வேறுபாட்டின்‌ போதும்‌ (variations in the fuel) பாதுகாப்பான இயக்கம்‌ முக்கியமானதாகும்‌.

வேறுபடும்‌ சுமைத்தேவைகளுக்கேற்ப (மக௫102. 1௦80 demands) வழக்கமாகப்‌ பயன்படுத்தப்படும்‌. நீராவி ஆக்க (steam generator) வேறுபட்ட ஆக்க அளவுகளில்‌ (different ௦பரறயடு இயங்குவது அவ௫யமாகும்‌. அடுட்‌ பினுடைய குறிப்பிடப்பட்ட இயங்கு எல்லை அல்லது சமை எல்லை'்‌ (Operating range or load range) என்பது அடுப்பினுடைய மூழுச்சுமைகச்கும்‌ (மீய11 1௦80, அவ்வடுப்பு விரும்பத்தக்க அளவில்‌ இயங்குவதற்கு வேண்டிய குறைந்த சுமைக்கும்‌ (பிஈர்பர 1௦80) உள்ள வீதத்தொடர்பு 110) ஆகும்‌. அதாரணமாக 304,000 பவுண்டுகள்‌, மணி கொள்ளவுடைய (வழங்‌ இடும்‌ நீராவி) கொதிகலனுக்கு அடுப்பினுடைய சுமை எல்லை 4க்கு என்பதன்‌ பொருள்யாதெனில்‌ இயங்கும்‌ போது அடுப்பின்‌ எண்ணிக்கையை மாற்றம்‌ செய்யாமல்‌ இத்தொகுதியினை 100,000 பவுண்டுகள்‌(மணி முதற்‌ கொண்டு 25,0009 பவுண்டுகள்‌( மணி வரை இயங்கும்படி செய்யலாம்‌ என்பதாகும்‌.

எரிவதற்கான காற்று (0௦00091100 ௨10) பொதுவாக விசிறிகளால்‌ (fans) செலுத்தப்படுசன்றது. எரிவிக்‌ கும்‌ அறையில்‌ (உலை) (combustion chamber-furnace) எரிபோருளின்‌ முழுஅளவிலான எரிதலை உறுதி செய்யக்‌ கருத்தளவில்‌ கணக்கிடப்பட்ட காற்றின்‌ அளவைக்காட்டிலும்‌ ((1ம021002] போ quantity) 2Ge மாகச்‌ செலுத்த வேண்டும்‌. புகைபோச்கியில்‌ செல்‌ லும்‌ வாயுக்களினுடைய (8180% gases) உணர்வெப்ப இழப்பினைக்‌ (sensible heat 16) குறைப்பதற்கு அதிக அளவில்‌ செலுத்தப்படும்‌ காற்று, எரிபொருளை apap வதுமாக எரிய வைப்பதற்கு ஏற்ற அளவில்‌ இருக்க வேண்டும்‌.

வழக்சமான எரிபொருள்களுக்கு , வெப்ப உட்கவரும்‌ பரப்புகளில்‌ (௬6214 8950101௩த வா7க௦5) உண்டாகும்‌ சுசரும்‌ (548௨2) உருக்குலைவும்‌ (1௦0112) குறைவாக இருப்பதற்கு ஏற்றவாறு உலையினை வடிவமைத்தும்‌ அடுப்புகளை அமைத்தும்‌ தொடர்ந்து இயங்குவதை மேம்படுத்தலாம்‌. அடப்பிற்கான பராமரிப்புச்‌ செலவு உழ்க்கண்டவைகளால்‌ குறைக்கப்படுகன்றது. (1) உலை வெப்பம்‌ மிகக்‌ குறைந்த அளவில்‌ அடப்‌ பினைத்‌ தாக்கவேண்டும்‌. (2) தொகுதி தொடர்ந்து இயங்குமபோதே எளிதில்‌ உடையச்கூடிய பகுதிகளை (vulnerable parts) மாற்றம்‌ செய்லித்கல்‌ அல்லது பழுது

பார்த்தற்கான (replacement or repair) aifams அமைந்திருக்க வேண்டும்‌.

அடுப்பு வகைகள்‌ (பாள (6) மிகவும்‌ அடிக்கடி பயன்படுத்தும்‌ அடுப்புகள்‌ வட்ட வடிவான அடுப்பும்‌ (ரமா நபரான) அறையிற்கான அடுப்பும்‌ (0011 பாசா) ஆகும்‌. படம்‌ இல்‌ ஒரு வட்ட மையத்‌ துணைக்காற்றுக்கதவு தாங்கி எண்ணெய்‌


திண்டு

. உயர்‌ வெப்பத்‌ நீர்‌ அயக்கி . உ ௮ இ தொண்டைப்பகுதகி குளிர்‌ விப்பு குழாய்கள்‌ பம்புகள்‌

படம்‌1. எண்ணெயால்‌ எரியும்‌,தீரால்‌ குளிவைக்கும்‌ தொண்டைப்‌ பகுதியைக்‌ கொண்ட கட்டுப்படுத்தும்‌ வாயுத்‌ தட்டினைக்‌ கொண்ட வட்ட வடிவான அடுப்பு,

வடிவான கட்டுப்படுத்தும்‌ வாயுத்‌ தட்டினைக்‌ கொண்ட எண்ணெயால்‌ எசியும்‌ அடுப்பு (0௦யிக register burner for ௦11 ரர) காண்பிக்கப்பட்டுள்ளது- படம்‌2-இல்‌ இயற்கை எரிவாயுவை எரிய வைக்கும்‌அறை மிற்கான அடுப்பு((0611 burner for natural gas firing) காண்பிக்கப்பட்டுள்ளது. இவ்வகையான அடுப்புகள்‌ தூளாக்குப்பட்ட நிலைக்கரியைப்‌ (pulverized coal) பயன்படுத்துவதற்கு உதவும்‌ அல்லது இந்த மூன்று முக்கியமான எரிபொருள்களைத்‌ தனியாகவோ கூட்‌ டாகவோ எரிவிப்பதற்கு ஏற்றவாறு இருக்கும்‌.

குனித்த லட்டவடிவான அடுப்பின்‌ உச்சத்திறன்‌ (maximum கேற்ப) 765 மில்லியன்‌ பி.வெ,௮.! மணி (பியு்டபிரிட்டன்‌ வெப்ப அலகு(;மணி) அளவு எல்லையுடையது. அனறையிற்கான அடுப்புகள்‌ ௨ச்சத்‌ இறன்‌ 495 மில்லியன்‌ பி.9வ,அ./மணி உடையவை.