நூலோதி;
1, K.D. Chatterjee. Parasitology, Proto- zoology & Helminthelogy. t2th Edition. Published 1980-Calcutta.
8. Gordan 1) Vivian G. Radie Labelied
Leucocytes, Archdis child 1984; 59:62-6.
%. Victor C. Vaughan, UIIM.D., R. James Meckey, Jr-, M.D., Richard E. Behrman. M.D., Waldo £. Neilson, M.D.. Nelson Text book of Paediatrics- \tth Edition. W.B. Saunders Company, Philadelphia, London- Toronto. Igaku Shoin Ltd., Tokyo. 1979
அடோபிக் தோலழற்சி
அடோபிக் தோலழற்சி (&(௦01௦ சற்கம்பட் நாள் பட்ட நமைச்சலுடன் கூடிய நோயாகும். இந்த தோயுள்ளவருக்கோ அல்லது அவர்களின் குடும்பத் இனருக்கோ ஆஸ்த்மா அல்லது மூக்கில் சதப்படல அழற்சியோ, உணவுப்பாதை தொடர்பான நோயோ ் காணப்படுகிறது. அரோசகக்தஇற்கும், இத்த நோய்க் கும் உள்ள வேறுபாடு இதுவேயாகும். நமைச்சலுக் கும், நரம்பு மண்டலத்தின் செயலாற்றலுக்கும் தொடர்பு இருப்பதால் இதைத் “தோலழற்சி” (11௪பா௦- dermatitis) என்று கூறுவர்.
பரவியல்
பாரதத்தில் அடோபிக் தோலழற்சி ஆபிரத்தில் ஒருவருக்கு இருக்கலாம் என்று கணிக்கப்பநிகிறது, இதல் 4.8 விழுக்காடு பிறப்பிலிருந்து ஏழு வயது வரை காணப்படுகின்றது. குழந்தைப் பருவத்திலேயே தோன்றினால் இந்த நோய் நாளாவட்டத்தில் கண மாடையலாம்.
அறிகுறிகள்
நமைச்சல் இதன் முக்கிய அறிகுறியாகும். தடிப்பு கள், தோல் உரிதல், மேலும் கசிவுடன் கூடிய சொறி இதனுடன் உண்டாகும்.
இரண்டு மாதத்திற்குத் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடித்த படைகளுடன் கொப்புளங்கள் தோன்றிக் கசிவு ஏற்பட்டுப் பின்பு பொருக்குத் தட்டும். முகம், தலை, கால்களின் முன் பக்கம், புறங்கையிலிருந்து முழங்கை " வரை இந்த நோயின் படைகள் காணப்படும். நோய் இவிரமானால், புட்டம், தொடைகள், அசனவாயின் சுற்றுப்புறம் ஆகிய இடங்களிலும் படைகள் தோன்ற லாம். டக, 42
அடோபிக் தோலழற்சி 345
பிள்ளைப் பருவத்தில், குழந்தைப் பருவத்திலிருந்து தோயே மேலும் தொடரலாம் அல்லது முதன் முறை யாகவும் தோன்றலாம். அதில் தடிப்புடன் கூடிய சிவந்த சிறுபடைகள் முழங்கை, முழங்கால் மடிப்புகளி லும், கழுத்தின் பின்/றமும் தோன்றும். பதினைந்து வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளுக்குத் தடித்த படை கன் தோன்றி மேல் தோல் உரியும், முகம், மார்பு, தலை ஆகிய இடங்களில் பொருக்குடன் கூடிய சவப் பான தோலும், செம்படையும் காணப்படும்,
மேற்சொன்ன தோற்றங்களைத் தவிர, ட ராதுவாகத் தோல் வறண்டும், சொரசொரப்பாகவும் இருக்கும், ஏறக்குறைய 50% நோயாளிகளில் 'மீன்தால்” (149௦8௨) காணப்படலாம். வெண்குட்டப் படைகள், புருவங்களில் மயிர் குறைதல், சிறு வயஇலையே இரு கண்களிலும் புரை ஆடிய மாறுதல்கள் Oras தோலழற்சியுடன் சேர்ந்து சாணப்படுகன் றன.
அடோபிக் தோலமற்சியில் தனிப்பட்ட மாறுதல்கள் உருப்பெருக்கியில் காணமுடியாவிடினும், சிறு தமனி களில் ஏற்படும் மாற்றங்களைக் குறிப்பாகக் கண்டு சொல்லலாம்.
முன்பு கூறியபடி, அடோபிக் தோலழகல்சி உடையவர் குடும்பத்தினருக்கு அரோசகம்”, ஓவ்வாமை (Allergic) ஆகிய கோளாறுகள் இருக்கலாம். மேலும் இந்த தோயூற்றோருக்கு தோய் தறடுக்கும் ஆற்ற லில் ரமப) மாறுதல்கள் காணப்படலாம். இவர்கள் இரத்தத்தில் IGE’ என்னும் காப்பு மூலம் (Antibody) மிகையாகக் காணப்படும் *ராஸ்ட்* (RAST-Radio allergo absorbent test) என்னும் சோகனை முறையால் மசுரந்தம், மூட்டைப்பூச்சி, உண்ணி, பேன் வகைப் பூச்சிகள், சில உணவு வகைகள் ஆகியவற்றிற்கு எத ராக இந்த '₹00' காப்புமூலம் உண்டாக்கப்படுவது தெரிகிறது. சிகிச்சை
இந்த தோய்க்கு நோயாளியை மருத்துவமனையில் சேர்க்கத் தேவை புல்லை, படைகளில் சீழ்பிடித் தாலோ நோய் இவிரமானாலோ மேற்கொண்று தோய்க் இருமிகளால், முக்கியமாக அஇநுண்ணுயிர் களால் தாக்கப்பட்டாலோ நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொடுக்க வேண்டும்.
இந்த நோயுள்ளேபருக்கு உணவினாலோ, புழுதி யினாலோ சூழ்நிலையிலுள்ள பொருள்களினாலேோ அரோசகம் ஏற்படுத்தும் ஒவ்வாத பொருளைக் கண்டு பிடிக்க மூயல வேண்டும். அடோபிக் தோலழற்ட உள் ளோர் புழுதியில்லாத சூழ்நிலையில் இருக்க வேண்டும். சிலசமயம், சூழ்நிலையை மாற்றினால் பயன் இட்டும். சீராக, ஒரே மாதிரியான வெப்ப நிலையுள்ள, ஈரப் பதம் (] மாம்ச) குறைவான இடங்கள் இவர்களுக்கு ஏற்றவை. ஆறு வார காலம் இப்படிப்பட்ட gue களில் இருந்தால் ஓர் ஆண்டு நோயால் பாதிக்கப்படா மல் வேலையாற்றும் இறன் கூடுகிறது.