உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கெலிசெராக்கள்‌! இவை ஒடுக்கி அமைப்புடன்‌ அல்லது கூரிய துளைக்கும்‌ உறுப்புகளாக உள்ளன.

3. பெடிப்பால்புகள்‌: ஐந்து கரணைகளாலானவை, பற்றும்‌ உறுப்புகளாக அல்லது தொடு உணர்‌ உறுப்பு களாசு அல்லது ஒட்டும்‌ உறுப்புகளாக உள்ளன.

4. பெடிப்பால்புகளின்‌ காக்சாக்கள்‌: இரு பக்கத்துக்‌ காக்சாக்களும்‌ (6026) நடுவில்‌ இணைந்து சீழுதடு (ஸ்மாட்‌ அல்லது &ழ்வாய்த்தகடாக (/0050006) உள்ளன.

5. மேல்தொண்டை. (10410 : தொண்டையின்‌ முன்பக்கம்‌ மேல்தொண்டைப்‌ பகுதியாக நீண்டுள்ளது-

இவையனைத்தும்‌ பொதுவாக வாய்‌ க்குடை (camerastome) என்னும்‌ உட்குடைவுள்ள ஒரு குழாய்க்‌ குள்‌ உள்ளன.

அக்காரிகளில்‌ இரத்தச்‌ சற்றோட்ட மண்டலம்‌ (blood circulatory system) சிறந்து விளங்கவில்லை. குருதி வெளிகள்‌ (1௨0ய086) காணப்படுகின்றன. குருதி ஒட்டம்‌ தசைகளின்‌ இயக்கத்தால்‌ நடைபெறுகிறது. குடலில்‌ பல குடல்‌ நீட்சிகள்‌ அல்லது முட்டுக்‌ குழல்கள்‌ (intestinal ௦86086) காரணப்படுகின்‌ றன நரம்பு மண்டலத்தில்‌ உணவுக்குழாயால்‌ துளைக்கப்படுகின்‌ ற தரம்பணுத்திரளும்‌ அ.ிலிருந்து சளம்புகின்ற நரம்பு களும்‌ காணப்படுகின்றன. நரம்பு வடம்‌ (nerve cord) இல்லை.

அக்காரினா வரிசையின்‌ வகைபாடு: அக்காரின £ வரிசை சீழ்க்கண்டவாறு 11 குடும்பங்களாகப்‌ பிரிக்கப்‌ பட்டுள்ளது.

7. இக்சோடிடே. (1%001086) 2, <srten@Gi_ (Argasidae) 3, snaGancugGr (Sarcoptidae) 4, @eGuryAGu. (Demodicidae) 5. டெர்மானிஸ்ஸிடே (Dermanyssidae) 6, டார்சோநிமிடே (Tarsonemidac) 7, ent_GoraéenerciIGu. (Tyroglyphidae) ௪, ஒரியோபட்டாய்டே (0ோ1/௦2(01426) 9. டெட்ராநிக்கிடே (ஊரு ப/486) 70, g.Bgrredi99. Ge. (Trombididae) 17. wang réadiGe (Hydrachnidae)

'இவற்றுள்‌ இக்சோடிடே, அர்காசிடே என்னும்‌ இரண்டு குடும்பங்களிலும்‌ உண்ணிகளும்‌ மற்ற குடும்பங்‌' களில்‌ சற்றுண்ணிகளும்‌ வகைப்படுத்தப்பட்டுள்ளன. உண்ணிகளின்‌ உடலின்‌ முன்முனையில்‌ முனைத்தலைப்‌ பகுதி (capitulum) காணப்படுகிறது.

7. இக்சோடிடே. உடலின்‌ மேற்புறத்தில்‌ கைட்டினா லான (ஊம்ப) கடினமான ஸ்கூட்டம்‌ (5100) என்ற உறை காணப்படுவதால்‌ இக்குடும்பத்தைச்‌ சேர்த்த உண்ணிகள்‌ கடின உண்ணிகள்‌ (காம்‌ (௦/6) எனப்படு

அக்காரிவா ர

இன்றன. இவ்வுண்ணிகள்‌ நிறைவுயிரி நிலையை அடைந்த வுடன்‌ ஒரே ஓம்புயிரின்‌ (1௦91) உடலில்‌ ஒட்டிக்கொண்டு நிலையாக வாழ்கின்றன. இக்குடும்பத்தைச்‌ சேர்ந்த உண்ணிகள்‌ ஆடுகள்‌, மாடுகள்‌, நாய்கள்‌, பறவைகளின்‌ மேல்‌ ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. டக்சோடஸ்‌ ஹோலோசைச்லஸ்‌ (10005 801௦000108) சிறப்பினத்‌ தைச்‌ சேர்ந்த உண்ணிகள்‌ இந்தியாவில்‌ பாலூட்டி சுளின்மேல்‌ ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. ஹீமோ ஃபைசாலிஸ்‌ பைஸ்பினேோசா (Haemophysalis bispinosa) இந்தியாவில்‌ அனைத்துப்‌ பகுதிகளிலும்‌ பாலூட்டிகளில்‌ ஓட்டுண்ணியாக வாழ்கிறது. ரைபி Qeounrsen sr muofured (Rhipicephalus sanguineus) இந்தியாவில்‌ நாய்களில்‌ மஞ்சட்‌. காமாலையைப்‌ (jaundice) பரப்பும்‌ நாயுண்ணி வகை. இதனால்‌ மனிதர்களுக்குக்‌ ரகுமான்‌ srwsss (kuman fever) 7 HUGS pgy-

8. அர்காசிடே , இுக்குடும்பத்தைச்‌ சேர்ந்த உண்ணி கனில்‌ மேலுறை காணப்படாததால்‌ இவை மென்‌ உண்ணிகள்‌ (501 (106) எனப்படுகின்றன. இரு பால்‌ வகைகளுக்கடையே புறவேற்றுமை காணமுடியாது. திலையாக ஓம்புயிர்களை அடைந்து அவற்றின்‌ இரத்‌ தத்தை உறிஞ்சுகின்றன. அர்காஸ்‌ பெபர்சிகல்‌ (Argas persicus) என்னும்‌ சிறப்பினம்‌ உலகெங்கும்‌ காணப்படும்‌ கோழி உண்ணியாகும்‌. இல்வுண்ணிகள்‌ ஸ்பைரோகீட்டோசிஸ்‌ (800௦௦௪0616) என்னும்‌ நோவைக்‌ கோழிகள்‌, வாத்துகள்‌, வான்‌ கோழிகளுக்‌ கிடையே பரப்புகின்றன. ஆர்னித்தோடொரஸ்‌ சேவக்னியி (0ரஈ[1901௦105 savignyi) serene சிறப்‌ பினம்‌ தென்னித்தியாவிலும்‌, அரேபியாலிலும்‌ காணப்‌ படுகிறது. இவை கால்நடைகளில்‌ ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. மனிதரையும்‌ தாக்கி முறைக்‌ காய்ச்சல்‌ (relapsing fever) என்னும்‌ நோயை மனிதர்களிடை யில்‌ பரப்புகின்‌ றன.

3. சார்கோப்டிடே (sarcoptidac). இக்குடிம்பத்தைச்‌ சேர்ந்த சிற்றுண்ணிகளைச்‌ சொறிச்‌ சற்றுண்ணிகள்‌ (scab ஊர்‌) அல்லது அரிப்புச்‌ சிற்றுண்ணிகள்‌ (ப்‌- nites) எனக்‌ கூறுவதுண்டு. இவை பாலூட்டிகள்‌, பறவைகள்‌ மற்றும்‌ பூச்சிகளின்‌ ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. சார்க்காப்டெஸ்‌ ஸ்கேபி (Sarcoptes- scabiei) மனிதர்‌, குதிரை, பன்றி, நாய்களில்‌ சொறி சிரங்குகளை உண்டாக்குகிறது. சோராப்டஸ்‌ கம்‌ yefise (Psoroptus communis) என்னும்‌ சிறப்பினம்‌ ஆடுகளில்‌ சொறி, படை சிரங்குகளை ஏற்படுத்துகிறது. கோரியாப்டஸ்‌ (0011000686) மாடுகள்‌, குதிரைகளில்‌ ஓட்டுண்ணியாகச்‌ காணப்படுகிறது. ஆக்டோடெக்டஸ்‌ (Octodectes) என்ற பொதுவினத்தைச்‌ சேர்ந்தவை : நாய்‌, பூனை, நரிகளின்‌ காதுகளில்‌ காணப்படுகின்றன. நிமிடோகோப்டஸ்‌ மியூட்டன்ஸ்‌ (Cnemidocoptes- mutans) என்னும்‌ சிறப்பினம்‌ கோழிகளின்‌ , கால்களி லுள்ள செதில்களைப்‌ பாதிக்கின்றது. நிமிடோகோப்‌ டஸ்‌ கேல்லினே (0௫00௦௦0118 gallinac) என்னும்‌ சிறப்பினம்‌ ஆந்தைகளின்‌ இறகுகளுக்கு அடியில்‌ வாழ்‌ கிறது. இவற்றால்‌ இறகுகள்‌ உஇர்ந்து போகின்றன.