உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ளவே முடியாது. உடலின்‌ வெப்ப நிலை ஒரே சீராக வைக்கப்பட வேண்டும்‌. சுற்றுப்புறச்‌ சூழ்நிலை யில்‌ வெப்பமோ்‌ தட்பமோ சிறிதளவு மாற்றம்‌ பெற்றா லும்‌ அது அண்ணீரகச்‌ சுரப்பு இல்லா உயிரியை வெகு வாகப்‌ பாதித்துவிடும்‌. உடலுக்கு இன்னல்தரும்‌ சூழ்நிலைகளில்‌ உழைப்பதற்கு மட்டுமன்றி, யிர்‌ வாழ்வதற்குக்‌ கூட இயலாது. அவ்வுயிரியையோ , மனிதனையோ வேறோர்‌ அழிரி தாக்கினால்‌, அக்‌ தாக்குதலினின்று எதிர்த்துத்‌ தாக்கவோ தப்பவோ (fight or flight response) அதனால்‌ முடியாது. உணவு அதற்கு எப்போதும்‌ இடைத்துக்‌ கொண்டே இருக்க வேண்டும்‌. அதைக்‌ தேடிக்கொள்ள எத்தகு முயற்சியையோ உழைப்பையோ மேற்கொள்ள அத னால்‌ முடியாது, உடலில்‌ ஏற்படும்‌ சிறுகாயமும்‌ வீக்கமும்‌ வலியும்கூடக்‌ தாளமுடியாமல்‌ அழற்சி (௩- flammatory reactions) 2cm.7gb. மேலும்‌, றிய SdaTmo wT mbKepd (Allergic reactions) பெரு ம்ளவு தாளமுடியாத நிலைகளாக மாறி உயிருக்கே று விளைவித்திடக்‌ கூடும்‌. இக்‌ காரணங்களினா லேயே அ௮ண்ணீரக ஹார்மோன்களும்‌, இச்சுரப்பியின்‌ சாதாரண இயக்க நிலையும்‌ உடலின்‌ ஆரோக்கியமான தல்வாழ்லிற்குப்‌ பேரளவு சேவைப்படுவன என உயிரி லாரும்‌ அறிவியல்‌ வல்லுதர்களும்‌ அறுதியிட்டுக்‌ கூறு இன்றன.

அண்ணீரக ஹார்மோன்களில்‌ சுரப்பு உண்டாகுமிடம்‌

அண்ணீரக ஹார்மோன்கள்‌ அடிப்படையில்‌ இரு வகைப்பட்ட அண்ணீரசப்‌ பகுஇகளினின்றும்‌ கரக்கப்‌ படுகின்றன. அட்ரீனல்‌ கார்டெக்ஸ்‌ (கயரபி cortex) என்ம அண்ணீரகப்‌ புறணியம்‌, அட்ரினல்‌ பெடுல்லா (Adrena) medulla) எனப்படும்‌ அண்ணீரக அகணியுமே அவ்விரு பகுதிகளாகும்‌.

அண்௭ீரகப்‌ புறணியும்‌ அண்ணீரக அசணியும்‌, கருவியல்‌ ($ோரு௦10ஐ), ஒப்புதோக்கு உடல்‌ அமைப்‌ iSwe (Comparative anatomy), 20. நுண்ணமைப்‌ Gwe (Histology), 2.PwaRued (Physiology) Dag றின்‌ விளக்கப்படி இருவகைத்‌ தனித்தனி அமைப்பு களாகும்‌.

இவை ஓன்றாக அமையாமல்‌ தனித்தனி அமைப்பு களாகவே உள்ளன. பாலூட்டும்‌ பிராணிகளில்‌ இவை யிரண்டும்‌ இணைந்து அண்ணீரசு அகணி உட்பகுதியாக வும்‌, அண்ணீரகப்‌ புறணி உறையாகவும்‌ அமைந்த ஓரமைப்பாக இயங்குகன்‌ றன.

இவற்றில்‌ அண்ணீரக அகணி (அண்ணீரக உட்பகுஇ) கருவில்‌ தரம்பணுக்கள்‌ உற்பத்தியாகும்‌ வெளிப்புறத்‌ தோல்‌ உயிரணுக்களிலிருந்து (Ectodermal} cells) தோன்றி, அண்ணீரகப்‌ புறணி உயிரணுக்‌ கூட்டத்தின்‌ உட்புறமாக நகர்ந்து அமைந்துவிடுகறது. எனவே இதன்‌ உயிரணுக்கள்‌ (நரம்பணுக்கள்‌ தோன்றுமிடத்இல்‌ இருப்பதால்‌) காட்டிகாலமைன்கள்‌ (0460012010) என்ற வகை வேதியியல்‌ பொருள்களை ண்டாக்கும்‌

அடகு, 7225

அண்ணீரக ஹார்மோன்கள்‌ 385

வன்மையைப்‌ பெற்று விடுகின்றன. அண்ணீரக அகணி (அட்ரினல்‌ உறை) ச௫ அமைத்த 4 முதல்‌ 7 வாரங்களுக்‌ குள்‌ பாலுறுப்புகள்‌ (86% ௦25) உண்டாகும்‌ உயிரணுக்‌ சுளில்‌ தோன்றுகிறது. அண்ணீரசுப்‌ புநணியிலுள்ள உயி ரணுக்களுக்கு (பாலுறுப்பு அணுக்களின்‌ அடிப்படைத்‌ ,கன்மையான) soe 77 HG (Steroid) என்ற வகை வேதி யியல்‌ பொருள்களை உண்டாக்கும்‌ திறன்‌ அமைந்து விடுகிறது. மனிதனின்‌ 4 அல்லது 5 இராம்‌ எடை வரை யுள்ள ஒவ்வோர்‌ ௮ண்ணீரசமும்‌, சுரப்பு மிக வேண்டிய சட்டங்களில்‌ 4 மடங்கு வரைகூடப்‌ பருக்கும்‌ தன்மை வாய்ந்தது. அண்ணீரகப்‌ புறணியில்‌ உள்ள உயிரணுக்‌ களின்‌ அளவு அகணியின்‌ உயிரணுக்களின்‌ அளவை விட அதிகமாகும்‌.

அண்ணீரகப்‌ புறணி மூவகைப்‌ பிரிவுகளாகக்‌ காணப்‌ படுகிறது. அவை. .

1. சோனா குளோமெரோலோலா (Zona Glome- 101058) எனப்படும்‌ மிகவும்‌ மேலே உள்ள பாகம்‌. இது ௮ம்ரினல்‌ மெற்பட்டையின்‌ 5-0: வரை யான பகுஇயாசு உள்ளது.

2. நடுவிலுள்ள சோனஈ ஃபேசிகுலேடா. (2008 Fasciculata) era 9 14 G) 75°, euang அண்ணீரக மேற்பட்டையின்‌ உயிரணுக்களைப்‌ பெற்றிருக்‌ கிறது.

5. அடியிலுள்ள சோனாமொடிரகுலாதிஸ்‌ (Zona Reticulatis) மீதியுள்ள 15-20% அண்ணீரகச்‌ செல்களைக்‌ கொண்டது.

அட்ரினல்‌ மெடுல்லா குரோமபின்‌ (Chromaffin)

என்னும்‌ திறமேற்பி வகை உயிமணுக்களால்‌ ஆனது. வெவ்வேறு அண்ணீரகப்‌ பகுதிகள்‌ உண்டாக்கும்‌ அண்ணீ ஏக ஹார்மோன்கள்‌

i. சோனா குளோமெரோலோஸா (Zona Glome- 1ய1௦வ).இப்பகுதிசிறப்பாக ஆல்டோஸ்டிரோன்‌ (Ald as- 161006) ஹார்மோனைச்‌ சுரக்றைது. உடலின்‌ உப்புநிலை யைக்‌ கட்டுப்படுத்தும்‌, இந்த ஆல்டோஸ்பூரோன்‌ மிகவும்‌ சக்தி வாய்ந்த ஜர்‌ ஹார்மோனாகும்‌.

2. சோனா ஃபேசிகு3லடா (Zona Fasciculata) apr, சோனா ரெடிகுலாரிஸும்‌ (2௦௨ Ret ர்வ) கார்டி சால்‌, கார்போஹைட்ரேட்‌ வளர்சிதை மாற்றத்தில்‌ (Carbohydrate metabolism) GQugume மாற்றத்தை உண்டாக்கவல்ல குளுகோகார்டிகாயிடு (Glucocorti- ௦௦14) வகையைச்‌ சேர்ந்தஹார்மோன்களாகும்‌. இதற்கு அழற்சி 6G (Aati-inflammatory) Qua@adasmn யும்‌ உண்டு.

3. ௮ண்ணீரக அகணி எபிநெஃப்ரின்‌ (Epinephrine), நார்எபிநெஃப்ரின்‌ (Nor epinephrine) என்ற இரண்டு ஹார்மோன்களைச்‌ சுரக்கிறது. இவை காட்டிகாலமைன்கள்‌ (Catecholamine) என்ற வேதியியல்‌ வகையைச்‌ சார்ந்தவை. இந்த ஹார்மோன்கள்‌ இரண்‌டும்‌ உயிர்‌ பிழைப்பதற்குப்‌ போராட அல்லது தப்பி ஓட