உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 அண்ணீரக ஹார்மோன்கள்‌

ரு௮) தென்படும்‌. அடுத்தடுத்து ஏற்படும்‌ ௮ண்ணீரகச்‌ சுரப்பியின்‌ வேலை தட்டுப்பாட்டிற்கு அண்ணீரக நெருக்‌ stg (Adrenal crisis) என்று பெயர்‌. இது சரிவரக்‌ கவிச்சப்படாவிட்டால்‌, நோயாளியின்‌ மூளை பாதப்‌ புக்குசிய அறிகுறிகள்‌ தோன்றுவதற்கு முன்னதாகவே இறப்பு தேரிடலாம்‌, மூளை பாதிப்பு சாதாரணமாக. 5 முதல்‌ /0 வயதுக்குவ்ளாக ஏற்படுகிறது, முக்கியமாக நடத்தையில்‌ மாற்றம்‌, பள்ளியில்‌ மேம்பாடு இல்லாமை, LITT UE HEV MY போன்றவை தோன்றும்‌. பார்வை உணரும்‌ மூளையின்‌ புறணி (Cortex) பாதிக்கப்படும்‌. அடுத்து பார்வை நரம்பும்‌. உணர்வு விழித்திரையும்‌ (௩22) பா இக்கப்படும்‌, நிலை தறுமாறுதல்‌, கை கால்‌ விறைத்துக்‌ காணப்படுதல்‌, கண்களை உருட்டுவதற்கும்‌ காது கேட்பதற்கும்‌ உரிய நரம்புகள்‌ பாஇக்கப்படுதல்‌ போன்றவை ஏற்படுகின்‌ றன.

நோய்‌ அறிதல்‌

பொதுவாகச்‌ செய்யப்படும்‌. இரத்தச்‌ சிறுநீர்‌ ஆய்வு உள்‌ சரியாக இருக்கும்‌. குறிப்பாக, சோடியம்‌ (508101) பொட்டாியம்‌. (1 எகவமாப்‌ முதலியன அண்ணீரகச்‌ சாப்பி பாதிப்பினால்‌ குறைவுபடும்‌. முதுகுத்தண்டு நீரில்‌ புரதம்‌ அளவு மிகுந்து, 800 மி. இராமுக்கு மேல்‌ காணப்படும்‌. கூழ்க்தங்க வரைபடத்தின்‌ (11௦102! gold curve) (35) பகுதி மிகுந்து காணப்படும்‌. மூளை ifct cresgau8er (Electro-encephalography) டெல்டா (டன எனப்படும்‌ குறைந்த வேக அலைகள்‌ தென்படும்‌. அவை குறிப்பாக முதலில்‌ மூளையின்‌ பின்‌ பகுதியில்‌ தோன்றும்‌. நோய்‌ முற்றிய நிலையில்‌ எல்லா இடங்‌ களுக்கும்‌ பரஷூம்‌,

17-ஹைட்ராக்ணி கார்டிகோ ஸ்டீராய்டு 17- Hydroxy cortico 912018), 17-8டோ ஸ்டீராய்டு (17- Keto steroid), அட்ரீனோ கார்டிகோ டிராபின்‌ ஊக்கி (ACTH) saad கொடுத்து அண்ணீரகச்‌ சுரப்பியை எழுச்சி இகாள்ளச்‌ செய்தால்கூட தோய்‌ குறைந்து சாணப்படும்‌. இதனால்‌ அண்ணீரகச்‌ கரப்பி வேலை குறைவுக்குக்‌ காரணம்‌ அந்த சுரப்பியில்தான்‌ நோய்‌ உண்டாதியிருக்கிறது.. என்று உறுதியாகிறது. மூளை பின்‌ இசுக்களைச்‌ சிறிது அசி மூலம்‌ எடுத்து ஆய்வு செய்தால்‌ (3152ய) சொலஸ்ட்ரால்‌ எஸ்டர்‌ குறைந்து இருப்பது தெரியும்‌, இது பரவலான இரத்த நாளச்‌ சுவர்க்தடிப்பு (Diffuse sclerosis), பல்முனை இரத்த நாளச்‌ சுவர்த்தடிப்பு (18ய|ம்ற12 801270515) இரண்டிலும்‌ அதிகமாக இருக்கும்‌,

இரத்தக்‌ குழாயைச்‌ சுற்றி, லிம்போசைட்‌ (Lymphocyte) திசுக்களில்‌ காணப்படும்‌. மற்றும்‌ பி.ஏ- எஸ்‌. பாஸிடின்‌ பொருள்கள்‌ Agia (Periodic acid ஷம சமய) காணப்படும்‌. கேட்‌ அலகிடும்‌ (C.A.T. 9௦0) கருவி இனத மிகவும்‌ துல்லியமாகத்‌ தெரிவிக்கும்‌. மூளை வெண்பகுதி, மூளைத்‌ தண்டு (£ர௨10 58) , சிறு ,ழூளை (சசோஞ்வியாடு பாதிக்கப்பட்டிருக்கும்‌, ஆஸ்ரோ mec. (Astracyte), மைக்ரோகிஸியா (141070101௧)

அதிகமாகக்‌ காணப்படும்‌. மின்‌ உருப்பெருக்க, இஸ்டோ வேதியியல்‌ ஆய்வு முதலியன இதைத்‌ துல்லியமாகக்‌

காட்டும்‌. சிகிச்சை முறை

நோய்க்கான மூலம்‌ முழுமையாகக்‌ கண்டறியப்‌ படாததால்‌ முழுமையான இூச்சைக்கு இன்னும்‌ வழி பிறக்கவில்லை. ஸ்டீராய்டு artuGener (Steroid cortisone) stp மருந்து கொடுக்கப்பட வேண்டும்‌, அதுவும்‌ இரத்தத்தில்‌ குறைந்துள்ளவற்றை ஈடு செய்யும்‌ அளவில்‌ இருக்க வேண்டும்‌. அளவுக்கதிகமாகக்‌ கொடுத்தால்‌ விளைவு விபரீதம்‌ ஆதிவிடும்‌. நரம்புகளின்‌ மேலுறையான மயலின்‌ பாதிப்பு, தொடர்ந்து நடந்து கொண்டுதான்‌ இருக்கும்‌. ஆகவே வளர்ந்து வரும்‌ வியாதியைக்‌ கட்டுப்படுத்தவோ முழுமையாகப்‌ போக்‌ கவோ இதுவரை முடியவில்லை. மேலும்‌ ஆராய்ச்சி தொடர்கிறது.

கே.செ,

நூலோதி

i. 7.4. சிங்கா and G.W. Bruyn, Hand book of Clinical Neurology Vol 10, Chapter-8, 1978.

2. Edward M. Brelt.. M.A..D.M., FRCP., Paediatric Neurology, Page 155-158. 1981.

3. Harrison's Principles of internal Medicine 8th Edition, 1980.

4. Walter Flamenbaum,. M.D, Robert J. Ham- burger. Nephrology-an approach to the patient with renal dise ase J.B. Lippincott Com- pany. Philadelphia, Toronto, 1982.

5. William Boyd. A Text book of Pathology. 8th

edition, [ea & Febiger, Philadelphia-1970.

அண்ணீரக ஹார்மோன்கள்‌

அட்ரினல்ஹார்மோன்கள்‌ என்று அழைக்கப்படும்‌ இவை ப ௮ண்ணீரசுங்கள்‌?” என்னும்‌ நாளமில்லாச்‌ சுரப்பி களால்‌ (18040௦௦10௦) சுரக்சகப்படுபவை. இவை உடலின்‌ ஆரோக்கியமான இயக்கத்திற்கு மிகப்‌ பெரும்‌ தேவை களாசு அறிவியல்‌ வல்லுநரால்‌ கருதப்படுகின்றன. அண்ணீரக-ஹார்மோன்களின்‌ துணை இல்லாவிட்‌ டால்‌ மிகவும்‌ பாதுகாக்கப்பட்ட சூழ்திலையில்‌ தான்‌ ஓர்‌ உயிரியோ மனிதனோ உயிர்‌ வாழ முடியும்‌, ஆனால்‌, அவ்வாறு உயிர்‌ வாழ்வதற்கு மிகப்‌ பெரும்‌ அளவில்‌ சோடியம்‌ குளோரைடு (sodium chloride) என்னும்‌ சாதாரண உணவு உப்பு, சில மணி நேரத்‌ இற்கு ஒருமுறை கொடுக்கப்பட்டுக்‌ கொண்டே இருக்க வேண்டும்‌. டி. குளுகோஸ்‌ (0-01000%6) என்‌ னும்‌ சர்க்கரைப்‌ பொருளும்‌ எப்போதும்‌ கொடுக்கப்‌ பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்‌. சிறிதளவு பட்டினி யையும்‌, அந்த உயிரியாலோ, மனிதனாலோ தாங்கிக்‌