உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$92 அண்ணீரக ஹார்மோன்கள்‌

அண்ணீரகப்‌ புறணி ஹார்மோன்கள்‌ உற்பத்தியில்‌ பங்கேற்கும்‌ உயிர்வினை சஊக்கிகளும்‌ அவை பங்கேற்கும்‌ படிகளும்‌ (Enzymes involved in the biosynthesis of adrenal cortical hormones)

கொலஸ்டிரால்‌ (0௦16516701)

a

U7 & Cen Gorm Geur ex {7 77-ஆல்‌ஃபாறஹைட்ராக்ஸி இ மீஹைட்ரோஎப்பி ய்‌! _ டு டா (Pregnenolone) ay eB er Gort Serer ஆண்ட்ரோஸ்டிரோன்‌ . (17-+1-OH-Pregnenofone’ (Debydro epiandro- ~~ a 2! | sterone) [2] (ொதஸ்டிரோன்‌ ி (7-ஆல்ஃபா ஹைட்ராக்ஸி FRI ஆண்ட்ரோஸ்டீன்டையோன்‌

அனைத்‌. (Progesterone)

a]

சுஆக்ஸி கார்டிகோண்டி றோன்‌

31)

(0-௩ corticosterone)

/ரொஜெஸ்டிரோன்‌, (17-v-OH-Progesterone)

1/-மஆக்ஸி கார்டிசால்‌

(11-Deoxycortisol) tai | @ | ny see . கார்டிசால்‌ ரார்பூ சகிர்ஸ்டி OF Tae FT TZ! DBT UT oy (Cortisol)

(Corticosterone) i 1] 8-றஹைட்ராக்ளிசார்டிகோஸ்டி ரோன்‌ (78-OH-Corticesterone) i ஆல்டோஸ்டிரோன்‌

(Aldosterone)

குறிப்பிட்ட உயிர்வினை aed Mules குறைவால்‌. உண்‌ டாகும்‌ விளைவுகள்‌, நம்முடைய ஹார்மோன்கள்‌ உற்‌ பத்தியைப்‌ பற்றிய அறிவு மேலும்‌ விரிவடையத்‌ துணை புரிகின்றன. இந்த கயிர்வினை களக்கிகள்‌ அண்ணீரகத்‌ தில்‌ மட்டுமன்றி முதன்மைப்‌ பாலுறுப்புகளிலும்‌ (Primary sex organs) இருப்பதால்‌, இவற்றின்‌ குறை யால்‌ ஏற்படும்‌ விளைவுகளைப்‌ பொதுவாகக்‌ காண லாம்‌.

1. டெஸ்மொலேஸ்‌ உயிர்வினையூக்கியில்‌ குறைவேற்‌ பட்டால்‌ (மிஸ்டு ௦068001886) எத்தகு ஸ்டீரா

ர்‌ ரு

(Androstenedione)

SiaGerery Gs + oF (Testosterone)

அடஸ்மோலைஸ்‌ (0௯௫௦1886] -பிட்டா ம ஹைட்ரேோஜினேஸ்‌

(3-8 De hydrogenase)

2/-பிட்டா ஹைட்ராக்ளிலேஸ்‌ (21-8 Hydroxylase)

blictLen wanes 4a Goren (11 8-Hydroxylase) 18-ஹைட்ராக்ளிலைஸ்‌ (18-Hydroxy lase)}

7 8-டிஹைட்ரோஜினேஸ்‌ ° (18-Dehydrogenase) 77-ஆல்‌ஃபா ஹைட்ராக்ஸிலேஸ்‌ (17-a-Hydroxylase 17-20-லையேஸ்‌ (17-20-1896)

யிடும்‌ உடலில்‌ உற்பத்தியாகாதது. எனவே, ஆல்‌ டோஸ்டிரோன்‌, கார்டிசால்‌, ஆன்ட்டோரஜன்‌ (Androgen) ஆகிய அனைத்தும்‌ உற்பத்தியாகாமல்‌ பெருங்குறை ஏற்படும்‌. ஆண்‌ குழந்தையாயின்‌ அது ஆணா அன்றிப்‌ பெண்ணா என்ற பாலினப்‌ பேரையம்‌ (Sexual ambiquity) ஏற்படும்‌. மினரலோகார்டிகாயீடு, ஆல்டோஸ்டிரோன்‌ இன்மையால்‌, சோடியம்‌ இழப்பு (5௦01/ப011055) ஏற்படுவதால்‌ கவனிப்பு இன்மையேல்‌ உயிருக்குக்‌ கூட. ஊறு விளையக்கூடும்‌, மேலும்‌, பருவம்‌ (00 ௭டு) எய்‌.த முடியாமல்‌ இன்னல்‌ ஏற்படும்‌.