உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. 30fin woman GrnSiCarch உயர்வினை யக்கியில்‌ குறைவேற்பட்டால்‌ (0௨16/ ரூ ௦4 3-8- மிர்ரிரா02ர2ஈ) ஆல்டோஸ்டிரோன்‌, கார்டிசால்‌,

ஆல்ட்ரோ ஸ்டினிடையோன்‌, டெஸ்டோஸ்டிரோன்‌ ஆகியவை உற்பக்தியாகாமல்‌ நின்றுவிடும்‌. இது ஆண்‌ பாலாருக்கு உண்டாயின்‌ பால்‌ வேற்றுமையில்‌ (521081 ரப்பு) பெரும்‌ ஐயம்‌ ஏற்படும்‌. மஉஜஹைட்ரோள௭ப்பி gont_Gorraivg. gira (Dehydro epiandrosterone) எவ்‌ விதத் தடங்கலும்‌ இன்றி உற்பத்தி ஆவதால்‌,4-பீட்டா உ ஹட்ரேோரஜினேஸ்‌ ஃயிர்வினையூக்கி (38- Dehydrogenase} @@nychen பெண்பாலாருக்கு ஆண்‌ தன்மை (14080ய121/531(10) ஏற்படும்‌. (ஹைட்ரோ எமி ஆன்ட்ரோஸ்டிரோனுக்குச்‌ சிறிதளவு ஆண்‌ தன்மை நல்கும்‌ தன்மையுண்டு),

9. 24/-பிட்டா ஹைட்ராக்ஸிலேஸ்‌ உயிர்வினையூக்கி குறைபாடு ஏற்பட்டால்‌ (பிர ௦1210 Hydroxy- lase)

(௮) ஆல்டோஸ்டிரோன்‌ உண்டாவது தடைப்படும்‌. இதனால்‌ குழந்தையின்‌ உடலில்‌ கப்பு தங்காமல்‌ பெருங்கழிவு நேரிட்டு உயிருக்கே ஊறுவிளைய வாய்ப்‌ புண்டு

(ஆ) கார்டிசால்‌ உருவாவது Benin Kage. இதனால்‌ பின்னூட்ட இயக்கத்தடையின்றி ஏ. Sige (A.C.T.W) சுரப்பதால்‌ பிறக்கும்போதே . அண்ணீரகம்‌ பெருவளர்ச்சி (Adrenal hyperplasia; யடைத்து விடுறது. பெண்‌ குழந்தைகளில்‌ இக்குறை பாடு தோன்றினால்‌ அவற்றின்‌ பாலின வேற்றுமையில்‌ ஐயப்பாடு தோன்றிவிடும்‌,

8. 123-பிட்டா ஹைட்ராக்ஸிலேஸ்‌ உயிர்வினை களக்‌ யில்‌ குறைபாடு ஏற்பட்டால்‌, (Deficiency of {1-8 Hydroxzylase) Gag Sow விளைவுகளும்‌ 27-பிட்டா ஹைட்ராக்ஸிலேஸ்‌ உயிர்வினையூக்கியில்‌ குறைபாடு விளைவுகள்‌ போலவே அமையும்‌. இதனின்‌ றும்‌ அண்ணீ ரகம்‌ அளவு கடந்த பெரு வளர்ச்டியுறும்‌ (Adrenal hyperplasia). »@gara உஆக்ஸிகார்டிகோஸ்டிரோன்‌ {Deoxy cortico sterone) உற்பத்தியாவதால்‌ உடலில்‌ உப்பு சேர்ந்து இரத்த அதி அழுத்த நோய்‌ உண்டாதி விடும்‌.

5. 278-ஹைட்ராக்ஸிலேஸில்‌ குறைபாடு (Deficiency of 18-Hydroxylase) கார்டிசால்‌ தடங்களினறி உற்‌ பத்தியாவதால்‌, ஏ.சி.டி.எச்‌. (A-C.T.H.) அதிகம்‌ சரப்பதோ, பிறக்கும்‌ போதே அண்ணீரகப்‌ பெருவளர்ச்‌ சியா விளைவதில்லை.

6. 27 - ஹைட்ராக்ஸிலேஸில்‌ Gm pCa purer (Deficiency of 17-Hydroxylase) மினரலோகார்டி காயிட்‌ ஊக்கிகள்‌ உற்பத்தி அளவு கூடிவிடும்‌. இது ஏ. ௫.டி. எச்‌. (A.C.T.H) இயக்க நீர்ச்‌ கர்ப்பை அதிகரித்து, அது அண்ணீரகத்தைத்‌ தாண்டி, மினர அ.௧,750

அண்ணீரக ஹார்மோன்கள்‌ 393

லோகார்டிகாயிட்‌ விளைவது.

சுரப்பைக்‌ கூட்டி விடுவதால்‌

7. 27.20-லையேஸ்‌ உபிர்வினையூக்கியில்‌ குறைபாகு (Lack of 17-20 [3௮5) பாலின ஸ்டிராயிறகள்‌ உற்பத்த யைத்‌ தடுத்து, பருவம்‌ அடையும்போது சிறப்பான பாலின வேறுபாடு வளர்ச்சிகள்‌ (Specific sexual

differentiation at puberty) இரு பாலினருக்கும்‌ கோன்றா ௦ல்‌. தடைப்படுத்திவிடம்‌. அண்ணீரசுங்கள்‌ இயல்‌ பாகவே மிகவும்‌ வளர்ச்சியுற£மல்‌ இருக்கும்‌.

4. அண்சசீரக அகணியில்‌ காடிகாலமைன்கள்‌ தொகுக்‌ கப்படல்‌ (Btosyathesis of catecholamines in adrenal medulla)

எபிதெஃப்சின்‌, நார்‌ எபிரெஃப்சின்‌ என்னும்‌ இரு வகை ஹார்மோன்கள்‌ அண்ணீரக அகணியில்‌ உற்பத்தி யாகின்றன. அவை உற்பத்தியாகும்‌ படிகள்‌, உருவாக்‌ கும்‌ உயிர்வினையூக்கிகள்‌, மாற்றமாகும்‌ பொருள்களின்‌ பெயர்கள்‌ ஆகியவற்றைக்‌ அடுத்தபக்கக்்‌இல்‌ காணலாம்‌

எபிெஃப்ரின்‌, நார்‌ எபிநெஃப்ரின்‌ என்னும்‌ இரண்டு ஹார்மோன்களும்‌ ஃபீனைல்‌ அலனின்‌ என்னம்‌ ஓரே

அடிப்படை அமினோ அமிலத்திலிதந்து தோன்று இன்றன. ஃபீனைல்‌ அலனின்‌, ஃபினைல்‌ BX se ஹைட்ராக்ஸிலைஸ்‌ என்ற உயிர்வினை 'ஊகத்கியின்‌

வள்மையால்‌ டைரோசினாக மாறுகிறது. டைரோின்‌, மைட்டோகான்டிரியாவில்‌ (Mitochondria) asiran டைரோசின்‌ ஹைட்ராக்ஸி?லஸ்‌ உயிர்வினையூக்யொல்‌ டோபாவாச மாறுகிறது. டோபா (0008) சைட்டோ பிளாசத்துல்‌ அமைந்துள்ள எல்‌-அரோமேடிக்‌ அமினே அமில டீகார்பாஸ்லேஸ்‌ உயிர்வினையூக்கொல்‌ டோபமி னாசு (0௦02௧106) உருப்பெறுகிறது. டோபமின்‌, அண்‌ ணீரகு அசுணியின்‌ குரேோமஃப்பின்‌ உயிரணுக்களின்‌ hat சிறு சேமிப்புக்‌ கோள அமைப்புகளில்‌ (Storage granules), டோப்பமின்‌ பீட்டா ஆக்ஸிடேஸ்‌ என்ற உயிர்வினையூச்சியின்‌ தினால்‌ தார்‌ எபிநெஃப்ரின்‌ என மாறுகிறது. வேறு சில அசணி உயிரணுக்களின்‌ இந்தச்‌ சேமிப்புச்‌ சற கோளங்களில்‌ ஃபினைல்‌ - எதனால்‌ அமீன்‌ - என்‌-மீகுல்‌ - பூரான்ஸ்‌ஃபரேஸ்‌ என்ற உயிர்‌ விளையூக்கியுண்டு இது எஸ்‌. ௮டினோ?ல்‌ மெத்‌ யோசின்‌ (S-Adenosyl methiozine) eorayb Dury ளுடன்‌ இணைந்து எபிநெஃப்ரின்‌ ஹார்மோனாக உருப்‌ பெறுகிறது. இச்‌ சேமிப்‌!ச்‌ சிறு கோளங்கள்‌ தம்மி லடங்கயுள்ள ஊக்கிகளாகிய எக்ஸாலைட்டோசிஸ்‌ (Exocytosis) என்னும்‌ உயிரணுக்களிவிருந்து பொருள்‌ கள்‌ வெளியேறும்‌ அமைப்பின்‌ மூலம்‌, அசெட்டைல்‌ கோலின்‌ {Acetyl choline) என்னும்‌ நரம்பிடைத்‌ தூண்டு பொருள்களின்‌ தூண்டுதலினால்‌ வெளியேறு இன்றன. அட்ரினல்‌ அசணியில்‌ குரோமஃப்பின்‌ உயி ரணுக்களில்‌ சில, நார்‌ எபிதெஃப்ரினையும்‌, மற்றவை எபிதெஃப்ரினையும்‌ உற்பத்தி செய்வன. இவை இரண்‌ டும்‌ ஒரே உயிரணுவில்‌ உருவாவதில்லை.