(394 அண்ணீரக ஹார்மோன்கள்
ஃபீளைல் அவளின் பாரா-டைரோசசீச்
ஃபீனைல் அலலின்
உைறட்ராக்லீலேல் fy ஷ் 7 க் டன் டு —+- Ho-// பேர CHM ௨... NKR 1 7 Coon வ கா் Coon aLtandé | டோபா
கடறட்மாக்கிலேன் 5,4 டை ைறட்ராக்ளி ட ஃபீளைல் அலலிள்
Ho ட பட்டவள் Cle gre H coon சைட்டோபிளாச எல்-அுசோமெடி& டோபாஈமிள் | மீனோ அமில பீட்டா ச கார்பாக்லிலேல் நார் அட்ரிவலின் sate Crimes அ uth } ம் pa ே 1 KO hf ட —CHzCH, NA, on 40° ஃபீனைல் எதனால அமன்- என்- மீதைல் டி ராச்ல்ஃபரேல் அட்ரினலின்
ப் NCRHCHy-NH~ CHa
“ \ HO’ 04
A ர 407 \
ப்பி
அண்ணீரக ஹார்மோன்களின் மருந்தியல், உடலியங் கியல் செயல் வன்மைகள்
(Pharmacological and physiological actions of adrenal bormones)
1. இயற்கையில் விளையும் குளுகோகார்டிகாய்ட் ஆன கார்டிசாலின் (0௦5௦1) மருந்தியல், உடலியங் இயல் செயல்வன்மைகள்: மனித உடலில் உற்பத்தி யாகும் மிகவும் சிறப்பான குளுகோகார்டிகாயிட் (010௦௦ ௦01110௦014) கார்டிசால் ஆகும். இதையே ஹைட்ரோ கார்டிசோன் (Hydro cortisone) என்றும் மருத்தியல் அறிஞர்கள் அழைப்பர். மனித அண்ணீரகத்தில் ஒரு நாளைக்கு 20 மில்லிகிராம் வரை இது சுரக்கிறது. இச் கரப்பு, நாள் முழுதும் ஒரே சீராக இல்லாமல், ஒரு சாதாரண மனிதனுக்கு மணியளவைப் பொறுத்து (Citcadian Rhythm) wr றுபடுறது இதைக் மேற்கண்ட படத்தில் காணலாம்.
சாதாரணமாக இரத்தத்தில் சுழலும் கார்டிசாலின் பாஇயளவு வாழ்க்கை நேரம் (மிர் (186 ௦7 1/2) 90-110 நிமிடங்கள் ஆகும். இது அதக அளவில் கார்டிசால் சுரக்கப்படும்போதோ தைராய்டின் குறையியக்கத்தின் போதோ கூடிவிடும், கார்டிசால் சாதாரணமாக
5.
4 5 ஏ 40 - &
- &
நூ oe 35) 3 3 6 8 2 7 © x 22 6 & 8 1 ஆடி a ட ட
- 8 ©
22: ஜ் —a 3 8 க
12-00 மதியம் மாலை நள்ளிரவு மதியம் இரத்தப் புரதங்களுடன் 95 சதவீதம் வரை கட்டுப்
பட்டுச் சுழலுகிறது. இவ்வாறு கட்டுப்படும் புரதம், கார்டிகோ ஸ்டிராயிட் இணையும் ஆல்ஃபா-ச குளோ புலீன் ஆகும் (Corticosterioid binding «2-globulin). கட்டுப்படாமல் சுதந்திரமாக உள்ள (0௦௦0-7166 கார்டிசால் பகுதியே உடலியங்கியல் செயல்வன்மை யுடையது.
கார்டிசாலும் குஞுகோகார்டிகாமிடுகளும் வினையாற்றும் Ag (Mechanism of action of cortisol and other gluco-corticoids)
குளுகோகார்டிகாயிடுகள், இயற்கையாக விளைத்த வையாயினும், செயற்கையாக . (கம்பி விநு லும் ௭4௦) கூட்டப்படுவனவாயினும், செயற்குறி தஇகக் களை (Target-tissucs) அடைந்தவுடன், இறப்பு உயிரணு-உள் ஏற்பிகளுடன் ($ற60171௦ 101180611ய]12ா receptors) இணைகின்றன. இவ்வாறு ஏற்பிகளுடன் இணைந்து பெரும் மூலக்கூறுத் தெதொகுதியாக (Macromolecular complex) மாறியவுடன், எளிதில் உயிரணுவில் ஊடுருவி நியூக்கிளியஸில் (சே!1ய/கா ரலி நுழைந்துவிடுகிறது. அங்கே குரோமசோமப் Gurgcraest_cr (Chromosomal constituents) வினை