உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரிந்து வழிவழிவந்த மரபணுக்களின்‌ வெளிப்பாடுகளை (Genetic சூழா8$4மப்‌ மாற்றுகிறது. இம்மாற்றம்‌ பல வித உயிரணுக்களின்‌ உயிர்‌ வினைநீக்கி உற்பத்தி, செயல்வன்மை, உயிரணு-சல்வு-கடுருவும்‌ நிலை (State ௦ ருாறாக௩ஈ நரா 11100),, உயிர்வேதியியல்‌ பொருள்‌ sofer «1% 5c (Transport of biochemical substances) ஆகியவற்றில்‌ மாற்றங்களை உண்டாக்கி ஃயிரியச்‌ செயல்கட்டுப்பாட்டில்‌ (0௦10) ௦ 101020] நர௦0க௨) மேலும்‌ பெருமாற்றங்களை விளைவிக்கிறது.

மற்ற நாளமில்லாச்‌ சுரப்பிகளுடன்‌ உள்‌ வினையாற்றல்‌ (Interaction with other endocrine secretions)

3... காடிகாலமைன்கள்‌, தாளத்திலும்‌ நுரையீரல்‌ நுண்ணறைகளிலும்‌ விளைவுகளை ஏற்படுத்த (178500187 210 மா௦ாமரப்க! 21625) கார்டிசால்‌ அவரியம்‌. இரத்தத்‌ இல்‌ கார்டிசால்மட்டம்‌ குறையும்போது காட்டிகால மைன்களின்‌ நாளம்‌, நுரையீரல்‌ -நு.ண்ணறைகள்‌ ஆகிய வற்றில்‌ செயல்வன்மையும்‌ பெருமளவு குறைகின்றது.

2. கார்டிகாலமைன்களின்‌ கொழுப்பழிவு வினையும்‌ (112019104௦ க௦/௦ட்‌,கார்டிசாலும்‌ வேறு குளுகோகார்டி காயிடுகளும்‌ இல்லாதபோது பெருமளவு ருறைகறது. 9. இதேமாதிரி ஏ.சி டி. எச்‌ (A.C-T.H) வளர்ச்சி eoriGurawasefier (Growth Hormones) இயக்கங்‌ களும்‌, குளுகோகார்டிகாயிடுகள்‌ இல்லாத நிலை களில்‌ பெருமளவு மட்டுப்படுவதைப்‌ பார்க்கலாம்‌. இது எங்ஙனம்‌ நிகழ்கின்றது என்பது இன்னும்‌ சரியாகக்‌ கண்டுபிடிக்கப்படவில்லை.

வளர்சிதைவினை மாற்ற விளைவுகள்‌ (Anabolic and catabolic effects)

சார்டிசாலும்‌ குருகோகார்டிகாயிடுகளும்‌, கார்போ ஹைட்ரேட்‌, புரதம்‌, கொழுப்பு பற்றிய வளர்சிதை மாற்றங்களில்‌ பெரும்‌ விளைவுகளை ஏற்படுத்து கின்றன.

1. புரதங்களை அமினோ அமிலங்களாக மாற்றிப்பின்‌ சர்க்கரையாக (குளுகோசாக) மாற்றும்‌ **கார்போ ஹைட்ரேட்‌ அற்ற பொருள்களிலிருந்து குஞ்கோஸ்‌ உண்டாதல்‌” (010001002816518) என்ற விளைவிற்குக்‌ குளுகோகார்டிகாயிடுகள்‌ இன்றியமையாதவை. ஆக?3வ பட்டினி கிடக்கும்போதும்‌, கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை தோயின்போதும்‌ (19௭௯ mellitus) சர்க்கரை புதுநிலையில்‌ உண்டாக இவை மிகவும்‌ இன்றி யமையாதவை.

5. இரத்தத்திலுள்ள சர்க்கரையின்‌ (Blood glucose) அளவை இவை கூட்டி விடுவதால்‌ ஈரலில்‌ அது இளை கோஜன்‌ படிமானமாக (014602 42206111௦0) மாறி ஈரல்‌ இளைகோஜன்‌ படிமான.த்தைக்கூட்டிவிடுகன்றன. இரத்தத்தில்‌ கூட்டப்பட்ட குளுசோஸ்‌ உடனே இன்சு லின்‌ சுரப்பை (5601011007 108பி110) ஏற்படுத்துகிறது.

அண்ணீரக ஹார்மோன்கள்‌ 395

இரத்தத்தில்‌ சேர்ந்த குஞுகோஸ்‌ விஞ்சிய நிலையில்‌ (Hyperglycemia) doen Gar aust (Glycosuria) cars சிறுநீரில்‌ தள்ளப்படுவதுமுணடு. ட்‌ :

5. குஞுகோகார்டிகாயிடுகள்‌ கொழுப்பு உயிரணுக்கள்‌ (1௧1 ௦8116) சர்க்கரையை ஏற்று அதைக்‌ கொழமுப்பாக்கு வதைத்‌ தடுக்கின்றன. ஆனால்‌ இரத்தத்தில்‌ கட்டப்‌ பட்டுள்ள குளுகோசினால்‌ சுரக்கப்படும்‌ இன்சுலினாள்‌ எதிர்‌ விளைவுகள்‌ ஏற்படுகின்றன. இன்சுளின்‌ கொழுப்பு உயிரணுக்கள்‌ குளுகோசை உட்கொண்டு அதைக்‌ கொழுப்பாக மாற்றம்‌ செய்யும்‌. இதனால்‌ முடிவில்‌ அதக்‌ கொழுப்பே படிரறது. அழற்சி நீக்கும்‌ குணம்‌ (&ரம்‌ inflammatory effects) குளுகோகார்டிகாய்டுகள்‌ ஏற்படுத்தும்‌ விளைவு களிலேயே மிகச்‌ சிறப்பானது அழற்சி நீக்கும்‌ குணமா கும்‌. இக்குணம்‌ விளைவதற்கு, குளுகோகார்டிகாயிடுகள்‌ நிகழ்த்தும்‌ வளர்‌-சிதை வினை மாற்ற விளைவுகள்‌, தற்கசக்கும்‌. வினையில்‌ தேர்ந்த உயிரணுக்களின்‌ எண்ணிக்கை குறைவு (7₹₹000110 in immunocompe. 2ா( ௦2116), லைசோமைச்‌ சார்ந்த துற்சின த உயிர்வினை யூக்கெள்‌ சிதறாமல்‌ அவற்றின்‌ சவ்வுகள்‌ நிலை நிறுத்தப்‌ படுதல்‌ (Stabilisation of membranes of Lysosmes). புரதச்‌ சிதைவு கயிர்வினையூக்கிகள்‌ வீடுவிக்கப்படு வதிலிருந்து தடை செய்தல்‌ (Inhibition of the release of proteolytic சர) ஆய அனைத்து விளைவு களுமே பெருந்துணை புரிசன்றன.

தற்காக்கும்‌ அமைப்பு-

தடைவிளைவுகள்‌ suppressive effects)

(Immuno-

குளுகோகார்டிகாயிடுகள்‌ அதிவுணர்வு-எதிர்வினை களையும்‌ (19087 98ஈ9/ ௭10 28011008), உயிரணு-மூலம்‌ ' தீற்காப்பு-அமைப்பு - வினைகளையும்‌ (Cell mediated: Immunologic functions) கடை செய்கின்‌ Der. Gear கார்டிகாயிடுகள்‌, இணைவு வினைத்‌ தொடகச்கத்தைத்‌ தடை செய்தல்‌ (Inhibition of competent activation), இரத்தத்தில்‌ சுழன்று கொண்டிருக்கும்‌ லிம்போசைட்‌ (Lymphocyte) வகை இரத்த வெள்ளையணுக்களைக்‌ குறைத்தல்‌ (முக்கியமாக 7 வகை 3 வகையை வி. அதிகம்‌ பாதிக்கப்படுகின்றள) ஆூய செயல்களைப்‌ புரிகின்றன; இவற்றால்‌ உறுப்பு - மாற்று அறுவைச்‌ சிச்சைக்குப்‌ பிறகு மாற்று உறுப்புகள்‌ உடலால்‌ மறுக்‌ கப்படுவதைத்‌ தடைசெய்யப்‌ (To block the rejection 04 0௦0௦2181) பயன்படுகின்றன.

உப்பை உடலில்‌ தல்குவிக்கும்‌ திறன்‌ (Sodium retaining effect-Mineralo corticoidal effect)

குஞகோகார்டிகாயிடுகள்‌ மினரலோகார்டிகாயிடு கள்‌ அளவிற்கு உப்பை உடலில்‌ குங்குவிக்கும்‌ திறனற்‌ இிருத்தாலும்‌ (கார்டி.சரலுக்கு உள்ள உப்பை உடலில்‌ துங்கவைக்கும்‌ திறன்போல்‌ 500 மடங்கு Bir reg. ரோனுக்கு உண்டு) ஓரளவு இப்பணியையும்‌ ஆற்று கின்றன.