உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெர்.மாசென்டர்‌. geteriGereafi (Dermacentor- andersoni} மலைக்‌ காய்ச்சலையும்‌, ்ர்ஃீபிலஸ்‌ அனுலேட்டஸ்‌ (9௦0றர*ய106 annulatus), டெக்சாஸ்‌

காய்ச்சலையம்‌ கால்நடைகளுக்கிடையே பரப்புகின்‌ றன , காய்ச்சல்‌, மலைக்‌ காய்ச்சல்‌, கென்யா டைஃபஸ்‌ காய்ச்சல்‌, guywrQg Swe {Tularemis) ஆகிய நோய்‌

சுள்‌ மக்களிடையே பல உண்ணிகளால்‌ பரப்பப்படு இன்றன, உண்ணிகளின்‌ உமிழ்நீரிலுள்ள நச்சுப்‌ பொருள்களால்‌ உண்ணி இசிவு (710 paralysis)

உண்டாகிறது. பெரும்பாலும்‌ இந்த இரவு கால்நடை களில்தான்‌ காணப்படுகிறது. ஆனால்‌ அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆய தாடுகளில்‌ மனிதரும்‌ இந்த நோயால்‌ பாதிக்கப்படுகின்றனர்‌. ஒரு பெண்‌ உண்ணி தலையில்‌' மயிர்களுக்கிடையில்‌ ஒட்டிக்‌ கொண்டு இரத்தத்தைக்‌ குடிக்கும்போது அதன்‌ மிழ்‌ நீர்‌ உடலுக்குள்‌ செல்கிறது. இ௫வு கொஞ்சம்‌ கொஞ்சமாக உடல்‌ முழுவதும்‌ பரவுகிறது. இத்த உண்ணியை எடுத்துவிட்டால்‌ விலங்கு இரண்டு அல்லது மூன்று நாட்களில்‌ இரும்ப நன்னிலையை அடைந்துவிடும்‌. ஆனால்‌, இசுவு, மூச்சு மையங்களை அடைந்துலிட்டால்‌ விலங்குகள்‌ உயிர்‌ தப்புவது அரிது.

மென்‌ உண்ணிகளும்‌ (22510 (1015) பொருளாதார, மருத்துவ முக்கியத்துலம்‌ பெற்றவை. கிட்டத்தட்ட மூட்டைப்‌ பூச்சியைப்‌ போல உள்ள இவ்வுண்ணிகள்‌ ஊ்வள, பறப்பன, பாலூட்டிகள்‌ ஆகிய பெரும்‌ பான்மை முதுகெலும்பிகளில்‌ ஒட்டுண்ணிகளாக வாழ்‌ இன்றன. அர்காஸ்‌ பெபெர்சிகஸ்‌ (Argas persicus) என்பது கால்நடைகளுக்கு தோயுண்டாக்கத்‌ தொல்லை கொடுக்கும்‌ ஒர்‌ உண்ணியாகும்‌; இவற்றின்‌ கடியால்‌ கோழிகளுக்கு மிகுந்த சேதம்‌ உண்டாகிறது. ஸ்பைரோ சஉட்டோ?ஸ்‌ (5100160818) தோயும்‌ கோழிகளுக்கிடை கே பரப்பப்படுகிறது. ஆர்னித்ேதோடோரஸ்‌ மெனபேட்‌ உஸ்‌ (Ornithodorus moubatus) என்னும்‌ உண்ணி மக்களிடையே ஒரு வகை முறைக்‌ காய்ச்சலைப்‌ (relapasing fever) w7eny®. pg.

டார்சொதெமினி (Tatsneomini) அக்காரிகளில்‌ பலவும்‌ கணுக்காலிகளில்‌ ஓட்டுண்ணிகளாக வாழ்‌ இன்றன. இவற்றில்‌, ரில தாவர ஒட்டுண்ணிகள்‌ ஸ்கூட்‌ டாக்காரிடே. (5(80311026) குடும்பத்தைச்‌ சேர்ந்தவை; உருவில்‌ சிறியவை; பா? படர்ந்துள்ள இடங்களிலும்‌ ஈரத்தன்மையுள்ள பூமியிலும்‌ காணப்படுகின்றன. அவற்றில்‌ சில எறும்புகள்‌ மீதும்‌, பூச்சிகளின்‌ மீதும்‌, வாழ்கின்றன. அகாரியோப்?ிஸ்‌ வுட்டி (Acariopsis-

woodi) என்னும்‌ உண்ணி தேனீக்களின்‌ மூச்சுக்‌ குழாய்‌ .

களில்‌ வாழ்கின்றது. இந்த உண்ணிகள்‌ மூச்சுக்‌ குழாய்‌ களைத்‌ துளைப்பதால்‌ உடல்இரவம்‌ குழாய்களுக்கு வந்து குழாய்களை நிரப்புகிறது. அதனால்‌ மூச்சு யிர்த்தல்‌ (66112101௦0) தடைப்படுகிறது.

மெட்டாடெ.ட்ராநிக்கஸ்‌ ௮ல்‌.மி (Metatetranychus ulmi) என்னும்‌ சிவப்புச்‌ சிலந்துச்‌ சிற்றுண்ணி பொரு ளாதார முக்கியத்துவம்‌ வாய்ந்தது, தாவரங்களின்‌

அக்காரினா. 7

சாற்றை உறிஞ்ச வாழும்‌. இவற்றைக்‌ கட்டுப்படுக்தா விட்டால்‌ மரங்களின்‌ இலை முழுவதும்‌ உஇர்ந்து மரங்‌ கள்‌ பட்டுப்போகின்றன.

,டெமோடெக்ஸ்‌ (Demodex) பொதுவினக்கதைச்‌ சேர்ந்து சிற்றுண்ணிகள்‌ மனிதர்களுக்கும்‌ கால்நடை. களுக்கும்‌ தோல்நோய்களை உண்டாக்குகின்றன. (வற்‌ றால்‌ உடல்‌ தோலில்‌ பல இடங்களில்‌ சிறிதும்‌ பெரிது மான முண்டூ முடிச்சுகளும்‌, கொப்‌ |ளங்களும்‌ உண்டா இன்றன நாய்களுக்கு இவற்றால்‌ சிவப்‌1க கட்டி 3நாய்‌ எனும்‌ கருந்தோல்‌ நோய்‌ (௨126) ஏற்பட்டுக்‌ கெட்ட நாற்றம்‌ வீசுகிறது. ரிரிங்கோஃபிலஸ்‌ (Syringophilus) பொதுவினத்தைச்‌ சேர்த்து சிற்றுண்ணிகள்‌ பறவை களின்‌ இறருகளிலும்‌, பாலூட்டிகளின்‌ மயிர்களுக்கிடை யிலும்‌ வாழ்்‌இன்றன.

டைரோகிளைஃபிடே (190ஜடரர1ம்க்‌க6) குடும்ப ந்தைச்‌ சோர்ந்த சிற்றுண்ணிகளைத்‌ தூந்திரப்‌ பகுஇயிலிருந்து வெப்பக்‌ காட்டுப்‌ பகுகிவரையுள்ள எல்லாப்‌ us களிலும்‌ காணலாம்‌. டைரோதகிளைஃபஸ்‌ ஃபாரினே (Tyrogly phus farinae) என்னும்‌ சிறப்பினம்‌ பொருளா தார முக்கியத்துவம்‌ வாய்ந்தது. இவை மலளிதர்களால்‌ சேமித்து வைக்கப்படும்‌ உணவை உண்டு சேதம்‌ விளை விக்கின்றன. இவை உண்ட உணவுப்‌ பொருள்களில்‌ ஒரு விதக்‌ கெட்ட நாற்றம்‌ வீசுவதால்‌ அப்பொருளைப்‌ பின்னர்‌ மனிதரால்‌ உண்ண முடிவதில்லை. பண்டக சாலைகளில்‌ கரணப்படும்‌ இச்டிற்றுண்ணிகள்‌ எலி வளை களிலும்‌, அவற்றின்‌ உடல்‌ மேலுள்ள மயிர்களுக்கிடை யிலும்‌ தங்கி வளர்கின்றன, வண்டுகளால்‌ துளைக்கப்‌ பட்ட தானியங்களை அவை எளிதாக உண்டு கெடுத்து விடுகின்றன.

மனிதர்களுக்குச்‌ சொறி, ரங்கு ஆகியவை அரிப்புச்‌ சிற்றுண்ணிகளால்‌ ஏற்படுகின்றன. சார்க்கோப்பெஸ்‌ ஸ்கேபி (Sarcoptes scabiei) என்ற ிற்றுண்ணிகள்‌ உடல்‌ தோலைத்‌ துளைத்து அத்துளைகளில்‌ முட்டை யிடுகன்றன. இவற்றின்‌ தாக்குதல்‌ அதிகமாக உள்ள போது தோலில்‌ சொறி சரங்குகளும்‌, படைகளும்‌ உண்டாகின்றன. காண்க, அராக்னிடா.

நூலோதி

அர 1. Adam Sedgewick, A Students Text Book of Zoclogy. Vol MI, Central Book Depot, Allaha- bad, 1960.

2. Ekambaranatha Ayyar, M., A Manual of Zoology. part I, S. Viswanathan PVT., LTD., Madras. 1976.

3. Encyclopaedia Britannica. Macropaedia, Vol 1, pp 19-23, Encyclopaedia Britannica Incerpora- tion, Chicago, 1982.

4, Larousse Encyclopaedia of Animal Life, p 180, Hamiyn. London, 1976.