உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துள்ளன. இது தவிர அக்குளின்‌ உள்ளே நிணநீர்ச்‌ azindass (Lymph glands) »Ga sora உள்ளன. இவற்றை அக்குள்‌ திணநீர்ச்‌ சுரப்பிகள்‌ என அழைக்கி ஹோம்‌.

அக்குள்‌ ayenIscr (Axillary glands) 2t Ser us பகுதிகளுடனும்‌ நெருக்கமாசத்‌ தொடர்புற்றிருப்ப தால்‌ நோய்‌ நிலைகளில்‌ பாதிக்சுப்படலாம்‌. நோய்‌ நிலையின்‌ தீவிரத்தைக்‌ கணக்கிட அக்குள்‌ நிணநீர்ச சுரப்பிகள்‌ உதவுகின்றன. தவிர அக்குள்‌ தோலில்‌ உள்ள சுரப்பிகள்‌ வேதியியல்‌ இனக்‌ சுவர்ச்சிப்‌ பொருள்‌ சுரக்கும்‌ தனித்தன்மை பெற்றுள்ளன.

அக்குள்‌ சுரப்பிகளைப்‌ பற்றித்‌ தெளிவாகப்‌ புரிந்து கொள்ள அக்குளின்‌ அமைப்பைப்‌ பற்றித்‌ தெரித்து கொள்ளல்‌ அவசியம்‌,

அக்குளின்‌ அமைப்பு

அக்குள்‌ என்பது கூம்பு வடிவமுள்ள உடலின்‌ ஒரு பகுதியாகும்‌. இப்பகுதி மேலே கழுத்துப்‌ பகுதியுடன்‌ தொடர்கிறது. கீழ்ப்புறம்‌ தோலாலும்‌, தார்த்தசை யாலும்‌ மூடப்பட்டுள்ளது. முன்புறம்‌ நெஞ்சுப்‌ பகுதி உள்ளது. இங்கு மார்புப்‌ பெருந்தசை (Pectoralis major), மார்புச்‌ சிறுதசை (7201005118 minor), «ts சீளேவியஸ்‌ ($ப௦1யர05) முதலிய தசைகளும்‌, சாறை எலும்பும்‌ உள்ளன. அக்குளின்‌ பின்புறம்‌ தோள்‌ பட்டை. எலும்பும்‌ சப்ஸ்காப்புளாரிஸ்‌ ($018082012116), teflew Giogod (Teres major), லாட்டிஸ்மஸ்‌ டார்ஸை (கம 5) தசைகளும்‌ உள்ளன. அக்குளின்‌ உட்பகுதி மேல்‌ ஆறு விலா எலும்புகளாலும்‌, ஸெராட்டஸ்‌ ஆன்டீரியர்‌ (Serratus anterior) என்ற தசையினாலும்‌ ஆனது. அக்குளின்‌ வெளிப்பகுதி மேல்‌ கை எலும்பின்‌ மேல்பகுதியாலும்‌, பைஸ்ப்ஸ்‌ பிரேக்‌ கியாலிஸ்‌ (11055 2௦௨115), கொரக்கோ பிரேக்‌ கியாலிஸ்‌ (007800 0280148118) என்ற தசைகளினாலும்‌ ஆனது.

இவ்வாறு அமைப்புப்‌ பெற்ற அக்குளின்‌ உள்ளே கீழ்க்‌ கண்டவை முக்கியமாக அடங்கியுள்ளன:

(2) அக்குள்‌ தமனி (கா/1உ0 artery)

(ஆ) அக்குள்‌ Mong (Axillary vein)

(இ) கைக்குச்‌ செல்லும்‌ நரம்புகள்‌

(*) கை நரம்புகளின்‌ பின்னல்‌ (ரஈ0ர்ம் வ plexus)

(௨) முலையின்‌ வால்பகுதி (781 ௦1 breast)

(ஊ) அக்குள்‌ நிணநீர்ச்‌ சுரப்பிகள்‌ (௩1118௫ nymph glands)

அக்குள்‌ சுரப்பிகளின்‌ வகைகள்‌

அக்குளில்‌ அமைந்த சுரப்பிகள்‌ இரு வகைப்படும்‌. அவையாவன?

(௮) அக்குளின்‌ தோலில்‌ அமைந்த சுரப்பிகள்‌. (ஆ) அக்குளின்‌ உள்ளே அமைத்த திணதீர்ச்சுரப்பிகள்‌ .

அக்குள்‌ கரப்பிகள்‌ 9 அக்குளின்‌ தோலில்‌ அமைந்த ௬ரப்பிகள்‌

அக்குளின்‌ தோல்‌ நுண்மையான தோல்‌ வகையைச்‌ சேர்ந்ததாகும்‌. இங்கு மயிர்க்கால்கள்‌ அதிக எண்ணிக்‌ கையில்‌ உள்ளன. இவை 15 வருட வயது அளலில்‌ அதிகமாக வெளித்‌ தோன்றத்‌ தொடங்கும்‌, பொது வாக அக்குளின்‌ தோலில்‌ இருவகைச்‌ உள்ளன. அவையாவன:

சுரப்பிகள்‌

(அ) எண்ணெய்ச்‌ சுரப்பிகள்‌ (80%406௦06 2௨09) (ஆ) வியர்வைச்‌ சுரப்பிகள்‌ ($863( 214௩05)

எண்ணெய்ச்‌ சுரப்பிகள்‌. இவ்வகைக்‌ சுரப்பிகள்‌ எங்‌ கெல்லாம்‌ தோலில்‌ மயிர்க்‌ கால்கள்‌ உள்ளனவோ அங்கெல்லாம்‌ அமைந்திருக்கின்றன. இவை ஸீபம்‌ (5ல்‌) எனும்‌ கொழுப்புப்‌ பொருளைச்‌ சுரந்து தோல்‌ மிருதுவாக இருக்க உதவுகின்றன. இவை அக்குள்‌ பகுதி யிலும்‌ உள்ளன என்பதைத்‌ தவிர எந்த விதமான இறப்புத்‌ தன்மையும்‌ இல்லை.

வியர்வைச்‌ ௬ரப்பிகள்‌. வியர்வைச்‌ சுரப்பிகள்‌ இரண்டு வகைப்படும்‌. அவையாவன:

(அ) எக்கிரைன்‌ சுரப்பிகள்‌ (100116 214005) (ஆ) அப்போக்கிரைன்‌ சுரப்பிகள்‌ (&ற௦0ரப6 glands)

எக்கிரைன்‌ வகை வியர்வைச்‌ ௬ரப்பிகள்‌. இலை

தோலில்‌ எல்லா இடங்களிலும்‌ உள்ளன. இவை வியர்வையை இரத்தத்திலிருந்து பிரித்து வெளியே கொட்டுகின்றன. வியர்வை, உடலின்‌ வேப்ப நிலையை ஒரே ராக வைத்திருக்க உதவுகிறது. இவை அக்குள்‌ பகுதிக்‌ தோலில்‌ மிக அதிக எண்ணிக்‌ கையிலும்‌, மிகவும்‌ பருத்தும்‌, உள்ளன.

அப்போக்கிரைள்‌ வகை வியர்வைச்‌ சுரப்பிகள்‌. தோலில்‌ ஒரு சில இடங்களில்‌, குறிப்பாக அக்குள்‌ பகுதியில்‌ உள்‌ ளன. இவ்வகைச்‌ சுரப்பிகள்‌ அக்குள்பகுதி தவிர மார்பு, மூலைக்‌ காம்பு, கண்‌ விழி இதழ்கள்‌, புற இன அறுப்புப்‌ பகுதி முதலிய இடங்களில்‌ மட்டுமேஉள்ளன, இவ்வகைச்‌ சுரப்பிகள்‌ பல சிறப்புக்‌ குணங்களைப்‌ பெற்றுள்ளன. இவை சுரக்கும்‌ வியாவை சாதாரண வியா்வையிலிநத்து வேறுபட்டது. இது ஸ்டீராய்டு ($(60148) எனும்‌ பொருள்‌ அடங்கிய கொழுப்புப்‌ போன்ற இரவமாகும்‌, இது உடலின்‌ வெப்பநிலையைச்‌ சீராக வைத்திருக்கும்‌ வேலையைச்‌ செய்வதில்லை. இந்த நீர்மம்‌ ஒருவித மான மணம்‌ தரும்‌, பாலூட்டி வகை மிருகங்களில்‌ இது இனக்கவர்ச்சி அலுவலையும்‌, இனம்‌ அறிந்து கொள்ளும்‌ அலுவலையும்‌ செய்கிறது. மனிதர்கள்‌ இனமும்‌ குளித்துச்‌ சுகாதார முறைப்படி வாழ்வதால்‌ இந்த நீர்மம்‌ தன்‌ வேலையைச்‌ செய்ய இயலவில்லை என்று நம்பப்படுகிறது.

அப்போக்கிரைன்‌ வகை வியர்வைச்‌ சுரப்பிகள்‌ ms குள்‌ பகுதியில்‌ மி ௮திக எண்ணிக்கையிலும்‌, மிகவும்‌ பருத்தும்‌ உள்ளன. பெண்களுக்கு மாதவிடாய்‌ சமயம்‌ இவை தம்‌ அமைப்பில்‌ மாற்றங்களைக்‌ காட்டுசின்றன. இவ்வகைச்‌ சுரப்பிகளும்‌ மயிர்க்கால்களை ஒட்டியே அமைந்துள்ளன. அப்போக்கிரைன்‌ வகை வியர்வைச்‌