உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 அணு ஆற்றலும்‌ அதன்‌ பயன்களும்‌

120 அணு ஆற்றலும்‌ அதன்‌ பயன்களும்‌

௪. யுரேனியத்தை எரிபொருளாகக்‌ கொண்ட அணு உலைகள்‌, வேதியல்‌ மாசுப்‌ பொருள்சுளைக்‌ (Chemical Pollution) காற்றில்‌. பரப்புவவில்லை ஆகையால்‌ காற்று மண்டலம்‌ மாசுபடுதல்‌ குறைகிறது.

அணுஉலை மேற்சொன்ன சிறப்பியல்புகளைப்‌ பெற்‌ நிருப்பினும்‌, சீழ்க்காணும்‌ காரணங்களால்‌ அணு ஆற்றல்‌ வளர்ச்‌? குடைப்பட்டது.

செலவு

1. அணு உலைகளை அமைக்க அதிகம்‌

ஆகிறது.

2. அணுஉலைகளை அமைப்பதால்‌ சுஇிரியக்கத்‌ தாக்குதல்‌ (Hazards) ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஆகையால்‌ அரசாங்கத்தின்‌ சில ஆணைகளையும்‌, நதவைகளையும்‌ நிறைவு செய்யும்‌ வகையில்‌ அணு உலை அமைச்கப்படுதல்‌ வேண்டும்‌. இத்தகைய கட்டுப்‌ பாடுகள்‌ பிற ஆலைகளுக்கு இல்லை. அணுஉலைகளில்‌ Pa இயக்கக்‌ கோளாறுகள்‌ ஏற்படினும்‌ அவற்றை எதிர்கொள்ளத்தக்க ஏற்பாடுகள்‌ இருந்தாலன்றி, சில நாடுகளில்‌ உரிமங்கள்‌ (Licences) வழங்கப்படுவ இல்லை. இதனால்‌ அணுஉலை கட்டுமானப்‌ பணியில்‌ காலத்தாழ்வு ஏற்படுகிறது.

இன்றுள்ள எண்ணெய்‌ இருப்பு சுமார்‌ நாறு ஆண்டு சுட்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்‌. அணு ஆற்றலைப்‌ பயன்படுத்தி எண்ணெய்‌, நிலக்கரி ஆ௫ிய வற்றின்‌ தேவையைக்‌ சுணிசமாகக்‌ குறைத்துவிட லாம்‌. மேலும்‌ எதிர்காலத்தில்‌ வரவிருக்கின்ற ஆற்றல்‌ குட்டுப்பாட்டிற்கு அணு ஆற்றல்‌ ஒரு வளமான மாற்று மூலமாக இருக்கும்‌. இதனால்‌ அணு ஆற்றலை ஆக்கப்‌ பணிகளுக்குப்‌ பயன்படுத்தும்‌ அணு உலைகளை அமைச்க வேண்டியது இன்றியமையாத தாகின்றது.

மின்னஜூட்டமற்ற நியூட்ரானைக்‌ கண்டுபிடித்த பின்னர்‌, கனமான யுரேனிய அணுக்கருக்களைத்‌ தாக்கி ஆராயக்‌ தலைப்பட்டனர்‌. (- 288, பொது வாக நியூட்ரானை உட்கவர்ந்து கொண்டுவிடுகிறது, இது பின்னர்‌ பிட்டா கதிரை உமிழ்ந்து முதல்‌ புற யுரேனியத்‌ தனிமமான நெப்டுனியமாகவும்‌, மற்றொரு பீட்டாக்‌ கதிரை உமிழ்ந்து இரண்டாவது புற யுரேனி யத்‌ தனிமமான புஞட்டோனியமாகவும்‌ மாறுகின்றது.

1939ஆம்‌ ஆண்டில்‌ ஆட்டோஹான்‌ (0. Hahn). ஸ்ட்ராஸ்மென்‌ (8. 8௨) போன்றோர்‌ ய்ரேனி யத்தை, தியூட்ரானைச்‌ கொண்டு தாக்கி அதன்‌ வினைவிளைவுப்‌ பொருள்களை ஆராய்ந்தனர்‌. அப்‌ போது அதில்‌ மிதமான அணு திறை உடைய பேரியம்‌, இரிப்டான்‌ போன்ற மூலகங்கள்‌ காணப்படுவதை அறிந்‌ தனர்‌. இதை விளக்குவதற்கு நியூட்ரானால்‌ தாக்‌ குண்ட யுரேனிய அணுக்கரு பிளவுபடலாம்‌ எனக்‌ கருதினர்‌. லைஸ்‌ மெய்ட்னர்‌ (1196 Meitner). ஆட்டோ ராபர்ட்‌ பிரிஸ்ச்‌ (010 00௦14 56) என்பவர்கள்‌, குறைவேக நியூட்ரானைக்‌ கொண்டு யுரேனிய அணுக்‌

கருவைத்‌ தாக்கினால்‌, அது இரண்டாகப்‌ பிளவுபட்டு இரண்டு அணுக்கருக்களையும்‌ (யுரேனியத்தை விடக்‌ குறைந்த நிறமுடையது), நியூட்ரான்்‌களையும்‌ தர இறது என்பதை உறுஇ செய்தனர்‌, ஓர்‌ அணுக்கருவின்‌ 272/க்‌-ன்‌ மப்பு 409க்கும்‌ அதிகமாக இருக்குமெனில்‌ அது தானாகவே அணுக்சுருப்பிளப்பிற்கு உட்படுகிறது என்றும்‌, 2₹2/&-ன்‌ மதிப்‌ ச9க்கு குறைவாசு இருக்குமா னால்‌, அதைப்பிளவுறச்‌ செய்யப்புற வெளியிலிருந்து அதற்குஆற்றலூட்ட வேண்டும்‌ என்றும்‌, ஊட்ட வேண்‌ டிய ஆற்றலின்‌ பஇப்பு 21 8/,&ன்‌ மதிப்பு $9ஐ.விட எவ்வ ளவுகுறைவாக இருக்கின்றது என்பதைப்‌ பொறுத்து என்‌ றும்‌ பின்னர்‌ தக்க கொள்கைகளின்‌ வாயிலாக நிறுவி

னார்கள்‌.

பிளவுபடும்‌ அணுக்கரு ஒன்றினை, நீர்த்துளி ஒன்று உன்‌ ஒப்பிட்டு விளக்கலாம்‌. நீர்த்துளி கோள வடிவத்‌ தைப்‌ பெற்றுள்ளது இத்த நீர்த்துளிக்கு ஏதும்‌ இடை யூறு விளைவித்தால்‌ நீள்கோள வடிவத்தைப்‌ (£1110- 8௦14) பெறுகிறது. பின்பு ஓட்டிய நிலையில்‌ இரண்டு சிறுகோளங்களாக (Dumb Bell) உருமாறுகிறது. மேலும்‌ மேலும்‌ இடையூறுக்கு உட்படுத்தினால்‌ அது இரு துளிகளாகப்‌ பிரிகிறது.

௮ ஞு € ஓஓ

படம்‌-1. தீர்த்துளி ஒன்றிற்கு இடையூறு விளைவித்தால்‌ எற்படும்‌ பிளவு.

இது போல்‌ அணுக்கருப்‌ பிளவில்‌ ஏற்படும்‌ பிளவு Manat Quire act (Products) எனலாம்‌. பிளவுவிளை பொருள்களின்‌ நிறை, பிளக்கப்படும்‌ அணுக்கருவின்‌ திறையைக்‌ காட்டிலும்‌ குறைவாக உள்ளது. இங்கு ஏற்படும்‌ நிறைவேறுபாடு ஆற்றலாக வெளியிடப்படு கிறது

யுரேனியம்‌ அணுக்கரு பிளக்கப்படும்போது வினை விளைவுப்‌ பொருள்‌ - பேரியம்‌, கரப்டானாகத்தான்‌ இருக்க வேண்டும்‌ என்பதில்லை. நீண்ட நெடுக்கைக்கு உட்பட்ட பல்வேறு வினைளிளைபொருள்களை வெளிப்படுத்தலாம்‌. பிளப்பு வினைவிளைவுப்‌ பொருள்‌ கள்‌ துத்தநாகம்‌ -78 முதல்‌ (240), டெர்பியம்‌- 161 வரை (265) இருக்கலாம்‌, இதில்‌ 86 வகையான தனிமங்களும்‌, 90 வகையான நிறை எண்களும்‌ அடங்கி யுள்ளன. என்வே யுரேனியம்‌ அணுக்கரு 4௪ வகை யாகப்‌ பிளவுறும்‌ வாய்ப்பைப்‌ பெற்றிருக்கின்றன. பிளவுறும்‌ வாய்ப்பு, வினைவிளை பொருள்களின்‌ நிறை எண்‌ 95ம்‌ 39ம்‌ ஆசு இருப்பதற்கு அதிகமாக இருக்கறது.

தொடர்வினை (Chain Reaction)

அணுக் கருக்களிடையே, ஒரு முறை அணுக்கருப் பிளவு தோற்றுவிக்கப்பட்டால்‌, அது தொடர்ந்து நடை