அணு ஆற்றலும் அதன் பயன்களும் 421
பிளவுண்ட ஓ அணுத்தரு
E
அணு அற்றலும் அதன் பயன்களும் 227
re
ழூடீரான்.
Nd ௫:
அணுக்கருத் தொடர்வினை
பெற்றுக் கொண்டேயிருக்கும், தொடர்ந்து நிகழும் இத்த அணுக்கரு வினைகளுக்குத் தொடர்வினை என்று பெயர். ஒவ்வோர் அணுக்கருப் பிளவின் போதும் இரண்டு அல்லது மூன்று நியூட்ரான்கள் வெளியாகன் per. இவ்வலொரு பிளவின்போதும் வெளிவரும் நியூட் ரான்களில் ஒன்றேனும் வேறோர் அணுக்கருவைப் பிளக்க வேண்டும். அப்படிப் பிளந்தால்தான் அணுக் கரு வினை தொடர்விளையாக அமையும்,
அணுக்கருப் பிளவிவிருந்து வெளிவரும் நியூட்ரான்கள் அதிக அளவு இயக்க ஆற்றலைக் கொண்ட அதிவேசு நியூட்ரான்கள் ஆகும், இந்த அதிவேக நியூட்ரான்கள் ஏதேனும் ஓர் ஊடகத்தில் (Medium) CuorHearrw, அவற்றின் வேகம் குறையும். நியூட்ரான்களின் வேகத் தைக் குறைக்கக்கூடிய அல்லது தணிக்கக்கூடிய ஊடகம். தணிப்பான் (Moderator) என்று அழைக்கப்படுகிறது. குணிப்பான்களாகக் கிரா ஃபைட் (௨16) பெரிலியம் (Berryllium), s#ov$t (Heavy கவர] ஆகியவை பயன் படுகின்றன. தணிப்பான்உளைக் கொண்டு வேகம் குறைக்கப்பட்ட நியூட்ரான் களுக்குக் குறைவேக நியூட் goat (Slow Neutrons) Haag வெப்ப நியூட்ரான் ser (Thermal Neutrons) coray பெயர். அணுக்கருப் பிளவிலிருந்து வெளிவரும் நியூட்ரான் ஒன்று, மேலும் அணுக்கருப் பிளவை உண்டாக்க முடியாமலும் போக
லாம். அதற்கு இரண்டு சாரணங்கள் ண்டு, ஓன்று
அவை வினையுறும் தொகுஇயிலிருந்து (Reacting Sys- 18) தப்பித்து விடலாம். அல்லது அவை வேறோர் வினையினால் உறிஞ்சப்படலாம்,
அணுக்கருப் பிளவுக்கு உட்படும் பொருளை எரியொருள் (ம21) என்றழைக்கிறோம். எரிபொருள் ஒரு குறிப்பிட்ட உருவளவைப் பெற்றிருந்தால்தான் தொடர் வினை நிகழும். அக்குறிப்பிட்ட உருவளைவு இல்லையெனில் தொடர்வினை நிகழாது. எனவே, அந்தக் குறிப்பிட்ட உருவளவை மாறுநிலை உருவளவை (Critical size) எனலாம். இந்தத் தொடர்வினை அணுக்கரு உலை களில் (11101887 12801075) உண்டாக்சுப்படுகிறது.
மாறுநிலை உருவளைவு, அணுக்கசுரு உலையில் பயன்படுத்தும் எரிபொருள், தணிப்பான் இவற்றைப் பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக, யுரேனியத்தை எரிபொருளாகவும் கிராஃபைட்டைத் (Graphite) தணிப்பான்௧களாகவும் கொண்ட அணுக்கரு உலையின் மாறுநிலை உருவளவிற்கு 28 டன் யுரேனியமும், 500 டன் கிராஃபைட்டும் தேவைப்படுகின்றன. யுரேனியத்தை எரிபொருளாகவும், கன நீரைத் தணிப்பானாகவும் கொண்ட அணுக்கரு உலையின் மாறுநிலை உருவளவிற்கு 3 டன் யுரேனியமும், 8.5 டன் கன நீரும் தேவைப்படுகின்றன.