உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்குள்‌ தமனியின்‌ கிளைகளையும்‌, அதனை அடுத்‌ துள்ள பாகங்களுக்கும்‌ அதற்கும்‌ உள்ள தொடர்பை யும்‌ நன்கு அறிந்து கொள்ள இத்தமனியை மூன்று பாகங்களாகப்‌ பிரித்து விவரிக்கலாம்‌, :றிய பெக்‌ உரல்‌”. (0201018116 ஈம்௩௦டு தசை இந்தத்‌ தமனியை மூன்று பாகங்களாகப்‌ பிரிக்க உதவுகிறது. இத்தசைக்கு உட்புறமாக அமைந்துள்ள பாகம்‌ முதல்‌ பாசுமென்றும்‌, பின்னுள்ள பாகம்‌ இரண்டாம்‌ பாகமென்றும்‌, வெளிப்‌ புறமாக உன்ள பாசம்‌ மூன்றாம்‌ பாகம்‌ என்றும்‌ கொள்ளலாம்‌.

தொடர்புகள்‌. அக்குள்‌ தமனியும்‌, சிரையும்‌, பிரேக்‌ இயல்‌ பின்னலின்‌ தண்டுகளுடன்‌ (Cords of brachial றய) கழுத்து ஆழ இழைமத்தின்‌ (0 சோர! fascia) தொடர்ச்சியான அக்குள்‌ உறையினால்‌ (க௩/1॥௨0 Sheath) @pocnse_ Qowersr,

முதல்‌ பாகத்தின்‌ தொடர்புகள்‌

மூன்னால்‌ (காசம்‌) ; தோல்‌,

இழைமம்‌,

? மேல்‌, *இளாவிகுவர்‌? ($மறா8- 0129101182) நரம்புகள்‌, பெரிய *பெக்டரல்‌” (60101. alis major) தசையின்‌ வெளிப்‌

யாகம்‌,

“இளாவிபெக்டரல்‌” இழை மத்தைத்‌ (Clavi pectoral fascia) துளைக்கும்‌ வெளி

“பெக்டரல்‌” (Lateral pectoral)

தீரம்பு, செபலிக்‌ Ang (Cephalic vein), ்‌ அக்ரோமியோ தொராசிக்‌ தமனி (Acromiothoracic artery),

திணநீர்‌ தாளங்கள்‌ (Lymph-

8065),

பின்னால்‌ (௦8481ம02) : முன்‌ *செரேடஸ்‌” (சகு ஈர) தசையும்‌, அதன்‌ நரம்பும்‌.

Se விலா எலும்பு இடை வெளியும்‌, அதன்‌ தசைகளும்‌,

வெளிப்புறம்‌ பிரேக்கெயெல்பின்னலின்வெளித்‌ தண்டும்‌, பின்தண்டும்‌, உட்புறம்‌ : அக்குள்‌ ரை, உள்பெக்டரல்‌

நரம்பு ஆகியவை, இரண்டாம்‌ பாகத்தின்‌ தொடர்புகள்‌

முன்னால்‌ தோல்‌, இழைமம்‌, சிறிய

“பெக்டரல்‌” தசை

அக்குள்‌ தமனி [ந

பின்னால்‌ பிரேக்கியல்‌ பின்னலின்‌ பின்‌ தண்டு 8ழ்‌ -ஸ்கேபுவர்‌” ($பட- Scapular) gone

வெளிப்புறம்‌ பிரேக்கியல்‌ பின்னலின்‌ வெளிக்‌ குண்டு :கொரகோ WOR யாலிஸ்‌' (001800 12010 ௮149)

உட்புறம்‌ பிரேக்கியல்‌ பின்னலின்‌ உள்‌ தண்டு, அக்குள்‌ சிரை ஆகி யவை.

மூன்றாம்‌ பாகத்தின்‌ தொடர்புகள்‌

முன்னால்‌ தோல்‌, இழைமம்‌, மீடியன்‌ நரம்பின்‌ (Median 1160) உள்‌ கிளை

பின்னால்‌ பின்தண்டின்‌ களைகள்‌ லேடிஸ்மஸ்‌ டார்சை (Latiss- mus dorsi) Boer பெரிய “டீரிஸ்‌' குசை

வெளிப்புறம்‌ வெளித்கண்டின்‌ களைகள்‌

உட்புறம்‌ ₹ உள்‌ தண்டின்‌ களைகள்‌

முதல்‌ பாகத்தின்‌ கிளை

(௮) மேல்‌ மார்புக்‌ இளை ($யற6101 (1078010 branch). இது மேல்‌ நோக்கிச்‌ சென்று மேலிரண்டு விலா எலும்பு இடைவெளிகளுக்கு இரத்தம்‌ கொடுக்கிறது. இது உள்‌ மார்புத்‌ SsuwseiGur@e (Internal thoracic artery). விலா தமணிகளோடும்‌ இணைந்திருக்கிறது (Anasta- mosis).

இரண்டாம்‌ பாகத்தின்‌ கிளைகள்‌

(௮) அக்ரோமியோ தொராசிக்‌ தமனி. இது நான்கு களைகளைக்‌ கொண்டது, இவை பெக்டரல்‌ களை, அக்ரோமியன்‌ கிளை (40௦1௦௩ 2௦௦0), இளொலவி குலர்‌, டெல்டாய்டு இளை (0௦1001 branch) என்பன. இவை இங்குள்ள தசைகளுக்கும்‌, மற்ற இசுக்களுக்கும்‌, ஊட்டமளிக்கின்‌ றன. (ஆ) வெளி மார்புக்‌ கிளை (Lateral thoracic branch) இது சிறிய “பெக்டரல்‌* தசையின்‌ 8ழ்‌ விளிம்போடு சென்று மார்பின்‌ வெளிப்பக்கத்துற்கும்‌, அங்குள்ள குசைகள்‌, நிணநீர்க்‌ கழலைகள்‌ (13006 ௩௦) ஆய வற்றிற்கும்‌ இரத்தம்‌ கொடுக்கிறது. இது அக்ரோ மியோ தொரா?ிக்‌ தமனியின்‌ பெக்டரல்‌ களையோடும்‌ (Pectoral branch) 2chuniyg sual, Bp -ஸ்கேபுலா்‌" தமனி, விலா தமனிகள்‌ இவற்றோடும்‌ இணையறது.

மூன்றாவது பாசுத்தின்‌ கிளைகள்‌ (அ) கீழ்‌ *ஸ்கேபுலர்‌” கிளை ($ம0-5082ய/8 branch) இது 8ழ்‌ விளிம்‌.9ல்‌ தொடங்கிக்‌ 8ழ்‌ தோக்கிக்‌ சென்று ஸ்கேபுலர்‌ இணைப்பில்‌ சேர்கிறது. இது லேடிஸ்மஸ்‌ டார்சை தசை நரம்பை ஓட்டிச்‌ செல்கிறது. இதன்‌