466 அணுஉலை
apt (Source range) எல்லா. இயக்க நிலைகளிலும் (Reactivity conditions) #7TLU& HUW STs இருக்கும். இந்திலை ஆரம்ப இயக்கு நிலைக்கு முன்னர். பொருத் தப்பட்ட எல்லாக் கோல்களின் நிலையைப் போன்று ஓத்த தன்மையுடையதாய் இருக்கும். செயல்பகும் மூலப்பொருள் 7.75 செ.மீ. வெளிப்புற விட்டம் கொண்ட துருப்பிடிக்காத எல௮்கு உறையினுள் (510111255 steel cladding) முழுவதுமாக வைச்சப்பட்டுள்ளது. இம்மூலம், இயல்பான சுழற்சியால் (Natural circulation) தோன்றிய உலை ஒழுக்குப் பாய்வினால் (Core leakage 11, ஆன்டிமனி காமா மூலங்களுக்கும் பெரிலியம் குழதுக்கும் இடைப்பட்ட (அய) குளிரவைக்கப்படுகி றது.
உலை உட்பகுதி வடிவமைப்பு எல்லைகள் (6 design margins)
உலை உட்பகுஇ அதன் சக்தி அளவில் செயல்படு மாறு வடிவமைக்கப்பட்டும் உலைச் செயற்பாட்டிலும் உலை வேகமாக மாறுத்தன்மையிலும் (1௩6௨௦101 1[வாடி1- ents) உலை உட்பகுதிக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் அம்மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் போதிய வடிவமைப்பு எல்லையினைக் (1925]2ா ஈாமாலய) கொண்டதாய் இருக்கும். இக்குறிக்கோளினை அடை யும் பொருட்டு மிகவும் கட்டுக்குட்பட்ட இயக்க நிலை ae (Limiting operating conditions), 1009 சக்தி அளவில் செயல்பட. உலை உட்பகுதி வடிவமைக்கப் பட்டுள்ளது. இது கீழ்க்கண்ட நிலைகளைச் சந்திக்க வழி வகுக்கின்றது. 1) உயர்ந்த நேர்நிலை வெப்ப ஆக்க oray (Maximum linear heat generation rate), . உலையின் எப்பகுதியிலும் எப்போதும் 13.4 கிலோ வாட்/அடிக்குக் குறைவாக இருக்கும். 3) நெருக்கடி வெப்பத் தொடருக்கும் (ரெப் வ (மய எரிபொருள் எரிந்து கொண்டிருக்கும் வெப்பத் தொடருக்கும் (102 operating heat flux) உள்ள குறைந்த வீதத் தொடர்பு உலையில் எப்பகுதியிலும் எப்போதும் 1,9-க்கு மேல் இருக்கும்.
சக்திப் பங்கீடு (202 01110110௦4)
இட்டமிடப்பட்ட சக்திப் பங்கீடு, வசஇக்காகப் பல கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: 1) ஒப்புமைக் கூட்ட, மைப்புச் #65) (Relative assembly நனை) 4) உட்புறச்
- 5 (Local power) 3) sé¢Awerer #69) (Axial
ஐய். எரிபொருள் கூட்டமைப்பின் உயர்ந்த சராசரிச் 548 Seoes (Maximum fuel assembly average power) உலை உட்பகுதியின் சராசரிக் கூட்டமைப்புச் சக்த wire (Reactor core avetage assembly powtr) வகுத் தால் கிடைப்பது ஒப்புமைக் கூட்டமைப்புச் சக்தியின் ae ores (Relative assembly power peaking factor) ஆகும். உட்புறச் சக்தி உச்ச எண் என்பது (10081 ௦6 ற£யிம்ப2 78010) எரிபொருட் கோலின் உயர்ந்த சராசரி லெப்பத் தெரடரினை (1/48ய்முமர fuel rod average heat ரிய) கூட்டமைப்பில் எரிபொருட்.
வளைந்த அமைப்பில்'
கோலின் சராசரி உள்வெப்பத் தொடரினால் (Average fuel rod heat influx) வகுத்தால் கிடைப்பதாகும். aehun 645) ode cain orsresgy (Axial power pea- 1108 7200௦7) எரிபொருட் கோலின் உயர்ந்த வெப்பத் GQgrtfesor (Maximum heat flux), அதே கோலின் சராசரி வெப்பத்தொடரினால் (குர௨ஜ2 12௧( (1ம0)வகுக் கும்போது இடைப்பதாகும். உச்ச எண்கள் Gew hap be யில் முழுவதுமாக மாறிக் கொண்டிருக்கும், நிலைத்த முழுச்சக்தி இயக்க நிலையிலும் (616803 81806 1ப11 ஐ0௮௪ ஜகப்௦ய அவ்வாதே இருக்கும். ஏனெனில் சரிபொருள் eri gainer (Fuel burn up) #@Oe dws கட்டுப்பாட்டுக் கோல்களைப் பின் இழுக்கும்போது இந்நிலை தோற்று விக்கப்படுகிறது. உலை உட்பகுதியின் வாழ்நாள் வரை இருக்கும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சக்திப் பகிர் வீட்டின் மஇப்பினைக் குறிப்பதே வடிவமைப்பு உச்ச எண் (Design peaking factor) ஆகும். உலை உட்பகுதி யின் மேற்புறத்தில் தோன்றும் நீராவியற்ற இடை வெளிகளினால் (Steam voids) 200 உட்பகுதியின் அடிப்புறத்தில் அச்சியல் உச்சச் சக்தியைப் (63081 power 82௨10) பெற்றிருப்பது, கொதி நீர் உலையின் இயற்சையான சிறப்பியல்பாக அமைந்துள்ளது. செயல் சுழற்சியின் : ஆரம்பப் பகுதயில் அடிப்புற நுழைவுக் கட்டுப்படுத்தும் கோல்கள் இந்த அர்சியல் உச்சத்தை ஒரு பகுதியளவிற்ருக் ருறைக்க வகை செய்கின்றன. பெரிய Gower spores (Large [7க௦0100) கட்டுப்படுத் தும் கோல்களை உலை உட்பகுதியின் அடிப்புறத்தில் அமைப்பதால் இத்நிலை அமைகிறது. செயற்சுழற்சியின் இறுதியில் உலை உட்பகுதியின் கீழ்ப்புறத்தில் பெரிய அளவிலான எரிபொருள் தஇர்வினால் அச்சியல் உச்சம் குறைக்கப்படுகிறது. கட்டுப்படுத்தும் கோல்களை நிறு விச்செயற்சுழற்சி முழுவதிலும் சரியாக அதத அச்சியல் சக்திவடிவத்தில் உலை இயங்குவதாய் நடைமுறை வழக்கத்தில் அமைகிறது.
இயக்கக் கட்டுப்பாடு (Reactivity Control)
குளிர்ந்த மூடப்பட்ட நிலையிலிருந்து (Cold shut down condition) முழுச்சுமை நிலையினை (811 load 600 0/ப்டியூ அடைவதற்கான இயக்கக் கட்டுப்பாடு, நகரும் தன்மையுடைய போரான்-கார்பைடு கட்டுப் பாட்டுக் கோல்களினால் அமைகிறது. கூடுதல் இயக்கக் கட்டுப்பாடு திட எரியக்கூடிய நச்சுப்பொருள் ($0114 burnable poison) aupeder erfiQurcgsr எரிதல் அல்லது குறைதல் விளைவுகளை (Fuel burn up or depletion 200) இயக்கத்தில் ஈடுசெய்ய வகை செய்கிறது. உலை,சற்றுப்புற வெப்பத் தஇிலோ (குவிர்நிலை)(க௱1614 temperature (Cold) பூச்சியம் சக்தியிலோ (220௦ 0860), பூச்சியம் செனானிலோ (22௦ 6000) இருக்கும்போது மேலும் உலை உட்பகுதியில் வலிமை வாய்த்த கட்டுப் படுத்தும் கோல் முழுவதுமாகப் பின் இழுக்கப்பட்ட நிலையிலுள்ள போது நகர்த்தும் கட்டுப்பாட்டுக்கோல் அமைப்பினால் உலையினைத் துணை நெருக்கடி. (5மந்- critical) நிலைக்குக் கொண்டு வரச் செய்யலாம். செயல்படும் உலையில் இத்நிலையினை அடைவதற்கு