476 அணு உலை
176 அணு உலை
அமைந்துள்ளன.
இன் சானல் (1௩௦௦௩௦) குழாய்கள் ஏற்படும் உச்ச
உள்வாயு அழுத்த ஆக்கத்தினால் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், வகையில் வாயு நிறை Qeor_Gesafi (Gas plenum) வைக்கப்பட்டுள்ளது. தனித் குனிக் கட்டுப்பாட்டு விரல்கள் பவெவ்வேறு சிலந்திக் கூட்டமைப்புக்களுடன் (Spider assemblies) Q)usdas கக்கவாறும் பூட்டுமாறும் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைப்பதால் தயாரிப்பு எளிமையும், கப்பல் மூலம் அனுப்புவதற்கு வசஇயும் ஏற்படுகிறது. கட்டுப் பட்டுக் கூறுக் கூட்டமைப்பை எளிதாக ஒன்று சேர்க்
கவும் வழி உண் ART yy. எல்லா விரல்களும் விலக்
சவும், மாற்றம். செய்வதற்கு ஏற்றபடியும் உள்ளதாக :
பிரச்சினைகளும் குறைக்கப்பட
Ft செய்தலுப தள்ளிக் கழிக்கும்
(Servicing and disposal problems) இன்றன. சிலந்இக் கூட்டமைப்பும் அதன் Feces தண்டும் (10 உரப் இயன்ற வரை மீள உபயோ ALK வேண்டும். என்ற தோக்கத்துடன் அமைக்கப்பட்.
ள்ளன.
ஒரோ கட்டுப்பாட்டுக் கூட் டமைப்பில் சோப்பகற்கான கட்டுப்பாட்டு விபல்களின் எண்ணிக்கையினை எளிதில் மாற்றம் செய்வதை அனுமதிக்கும் வகையில் மேற்புற இயக்கும் கட்டமைப்பு (பிறா ஜம்மேே structure) aug a மைக்கப்பட்டுள்ளது. பாடம் 17 இல் கட்டுப்பாட்டுக் கூட்டமைப்புகளில் தரமான அமைப்பு காணிபிக்கப் ச பட்டுள்ளது. கரமான வடிவமைப்பில் ஆரவழிச் சக்திப்
படம் 17. அழுத்தக் கட்டுப்பாட்டு நீர் உலை உட்பகுதிமின் கட்டும் பாட்டுக் கூட்டமைப்புகளுடைய தரமாண அமைப்பு, தன னச£லேயே ஆக்கப்பெறும் புளுடோனியம் மறுகழற்சிக்குத் தேவையான கட்டுப்பாட்டிற்கும் மேலாகவே, இவ்வமைப்பு கட்டுப்பாட்டினை வழங்குகின்றது. முழுமையான புர டோனியம் மறுகழற்சித் தேவைக்கு 5 என்று குறிக்கப்பட்ட இடங்களில் நான்கு கூறு கட்டுப்பாட்டுக் கூட்டமைப்புகள் இசர்க்கப்படுகின் றன,
பகிர்வினை உருவாக்கவும் (5௨21௭8 07 radial power பிய, அச்சுவழிச் சக்திப் பகிர்வினைக் சுட்டுப் படுத்தவும் (Control of the axial power distri- bution), முழுச் சக்தி நிலைக்கு அருகிலுள்ள சக்தி மாற்றங்களை gt எரிபொருட் கூட்டமைப்பில் நுழையும் குறை மதிப்புடைய 4-விரல் கட்டுப் பாட்டுக் mys கூட்டமைப்பினால் (Low worth 4-finger control element assembly) sHa முறையில் கையாளலாம். உலை உட்பகுஇயின் புற எல்லைப் ugSuie (Peripheral region) Qe இயக்கக் கட்டுப் பாட்டினை (8011 down reactivity control) & Bra கட்டுப்பாட்டுக் கூறுக்கூட்ட மைப்பினால் கையாளலாம். உலை உட்பகுதியின் மையப் பகுஇயில்: /2 விரல் சுட்டுப் பாட்டுக் கூறுக்கூட்டமைப்பினாலும் அவ்வாறே . கை யாளலாம்.. இரண்டு வகையான மூடும் கட்டுப் பாட்டுக் கூறுக்கூட்டமைப்புகளின் (நப down con- teol element உலாவ) தேவையாதெனில் அவை உலை உட்பகுஇயின் புற எல்லைப்பகுஇயில் (Periphery) உயர் இயக்க எரிபொருளில் (11) 201 சக௦(/70 1021) “விடி பட்ட கோல் நிலைக்கு ஈடான நிலை'” ($(ப௦1 rod ஏ௦ா11டி) கிடைக்க வகை செய்கின்றன. இது உலை 2 பகுதியின் தயைவு இயக்க மையப் பகுதியில் (1,௦௩௪ reactivity central 2௦06) கள்ள சுட்டுப்பாட்டுக் கூறுகூட்டமைப்பின் கட்டுப்பாட்டிற்கு ஈடான நிலைக்கு ஏறக்குறைய சமநிலை உடையதாகும்.
aia (lostrumentation)
பெரிய அளவிலான தற்போதைய தீர் உலைகளில் (Water Reactor) ஃசெனான். மறுபகிர்வினாலும் (Xenon redistribution). பிடிபட்ட கோல்களினால் (Stuck 7௦08) தோன்றும் அணுக்கருவிளைவுகளினாலும், இயக்க ஓழுங்கின்மை காரணத்தாலும், கட்டுப்பாட்டு அமைப்புகள், கருவிகள் ஆகியவைகளின் மீது அதிக கவனம் செலுத்தவேண்டும், நிலையம் தன் இயல்பில் பிறழும் நிகழ்ச்சிகளுக்குத் தேவையான பாதுகாப் பினைக் கொண்டிருப்பினும், அது எப்போதும் செயலில் இருக்க வகை செய்யவும், கருவிகள், கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆயெவற்றின் மீது அதிக கவளம் செலுத்தவும் வேண்டும். உலைச் சக்திப் பர்வின் (Reactor power distribution) மாற்றங்களை நிகழ்த்தும் இயக்க விளைவுகள் நிறைந்துள்ள காரணத்தால் உலை யின் நேர்வழி scirG Os feils@uw (On-Line monitoring) அமைப்புகளால் உலையின் நம்பசுமான இயக்க நிலை இடைக்க முடிகிறது. இது உனலை உட்பகுதிக்கருவிகள் (7௩௦076 instrumentation) smuodiuTs கிடைக்கிறது. உலைக் கொள்கல அடிப்புற வழியில் நுழைவதற்கு ஏற்றதாய் 61 உள் உலைக் சுருவி (௨.௨.௧.) கூட்ட மைப்புகளை கொண்ட அமைப்பு (Incore instrument | “107 ஐாப1465) இங்கு விவரிக்கப்பட்டுள்ள து. சீரான உலைச் சக்இப் பகிர்வினைக் கருத்தில் கொண்டால் உள் உலைக்கருவிகளின் ஆர வழிப்படர்வினால் (020181 dis- tribution) கோல் உள்ளதும் கோல் அற்றதுமான (rod-