உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ded and unrodded) ஒவ்வொரு வகையான ஏரி பொருட்‌ கூட்டமைப்பையும்‌ கருவிகளைக்‌ கொண்ட தாக அமைக்க வேண்டும்‌. உள்‌ உலைச்சக்கி வேறுபாடு களைத்‌ (ே௨ ற08 (116) தெரிவிப்‌ பதற்காக நான்கு சீரான அமைவுடைய உள்‌ உலைக்கருவிக்‌ கூட்டமைப்‌ புகளைக்‌ கொண்ட ஐந்து தொகுதிகள்‌ சேர்க்கப்பட்‌ டுள்ளன. உலை உட்பகுதியினை ஆர வழியில்‌ நன்கு ்‌ நிறைவு செய்யுமாறு கிடைக்க ஒவ்வொரு சுருவியுடன்‌ கூடிய எரிபொருட்‌ கூட்டமைப்பும்‌ மிசவும்‌ அருகாமை யிலோ அல்லது மூலைவிட்ட அமைப்பிலோ மற்றொரு கருவியுடன்‌ கூடிய எரிபொருட்‌ கூட்டமைப்புடன்‌ அமைத்திருக்கும்‌. ஒவ்வோர்‌ உள்‌ உலைக்கருலிக்‌ கூட்ட மைப்பிலும்‌ ஐந்து சுய சக்தியுடைய நிலையான கண்டு பிடிக்கும்‌ கருவிகள்‌ (5614: ஐ௦ள௭௪72ம்‌ fixed detectors) உலை உட்பகுஇயின்‌ நீளத்தில்‌ அ௮ச்சியல்‌ வழியாகப்‌ பகிர்ந்து அமைந்துள்ளன. கூட்டமைப்பின்‌ முனையில்‌ இரு வேறுபட்ட வெப்பமுடைய உலோக இணைப்பின்‌ (ீர்எா0- 0016) வழியாக வெளி வழி வெப்பத்தைக்‌ தெரிவிக்க, உலர்‌-குழிக்‌ கருவிக்‌ குழாய்க்குள்‌ (00௮61 instrument 11௫ நகரும்‌ கண்டுபிடிக்கும்‌ கருவி (18௦5௨- 16 06160100) இருக்கும்‌, இவ்வகையான அமைப்பினால்‌ நிலையான கண்டுபிடிக்கும்‌ கருவியில்‌ (0௩-1112 fixed ப8₹0100ு. உயர்‌ அளவிடு நுட்பத்தை (11124) ர285ப76- 16% ௨00௨) அறிய முடிறது.

800 நிலையான கண்டுபிடிக்கும்‌ கருவிகளிலிருந்து தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு உலை உள்‌ நிலையினைத்‌ தெரிவிக்கும்சும்ப்யூட்டரினால்‌ஆய்வு செய்து கடைக்கும்‌ செய்தியானது இயக்குபவருக்கு உள்‌ உலைப்பகுதிச்‌ 659s UEstefonesci (Core power distribution) cow தகவலையும்‌, எரிபொருளின்‌ உயர்ந்த நேர்வெப்ப வீத soreneuvjes (Maximum linear heat rate), saréad கொதித்தல்‌ வீதத்‌ தொடர்பின்‌ பிதழ்வினையும்‌ (Departure from nucleate boiling ratio), Gu gud rf பொருளின்‌ திறந்த நிலையினையும்‌ (0௦1 exposure) தெரிவிக்கின்றது. குறை மதிப்புடைய 4 விரல்‌ கட்டுப்‌ பாட்டுக்கூறு கூட்டமைப்புகளின்‌ வழியாகச்‌ சக்தி மாற்றங்களுக்காகவும்‌, சக்திப்‌ பகிர்வுக்‌ கட்டுப்பாடு இடைக்கவும்‌ மேலான உலைச்‌ சக்தி இயக்கத்தைப்‌ பெற இச்செய்திகள்‌ பின்னா்‌ பயன்படுத்த.ப்படுகின்‌ றன.

உயர்‌ வெப்ப வாயுக்‌ குளிர்விப்பு உலைகள்‌ (உ. வாடி (High Temperature gas cooled reactors-HTGR)

உயர்‌ வெப்ப வாயுக்‌ குளிர்விப்பு தலையானது மேம்படுத்தப்பட்ட வெப்ப அலையர்கும்‌. இது நவீன நீராவி நிலைகளைத்‌ (Modern steam con- ditions) தோற்றுவிக்கத்‌ தகுந்ததாகும்‌. இதில்‌ ஈலியம்‌ குளிர்விப்பானாகப்‌ “பயன்படுத்‌ தப்பறு _ தின்றது. மேலான உயர்‌ வெப்பப்‌ பண்புசளைக்‌ கொண்ட கிராபைட்‌, தரமதப்பறித்தியாகவும்‌ சுட்ட மைப்புப்‌ பொருளாகவும்‌ (14௦087௧107 ஈரம்‌ 917ப௦1ப7&] roaterial) பயன்படுத்‌ தப்படுகின்‌ றது. எரிபொரு

அணு உலை 477

ளானது கார்பைடு துகள்கள்‌ அணியப்பெற்றதும்‌, செராமிக்‌ பூச்சுகளைக்‌ (கமம்‌ particles clad with ceramic coatings) கொண்டதுமான Qa Pagel wc யுரேனியம்‌ கோரியம்‌ கலவையாகும்‌ (Mixture of enriched uranium and thorium).

உயர்‌ வெப்பநிலைகளும்‌, உயர்‌ வெப்ப இயக்குஇறமூம்‌ (High thermal efficicncy) (39% 4 மிக்க. அண்மை யிலுள்ள) உடைய ௨..வெ.வா.உ. எரிபொருள்‌ சேமிப்‌ சினால்‌ உயர்ந்த செயல்படும்‌ sor mwas (High per- formance), GODS apa sonF Deavani (Lower capital 0051), வழக்கமான சுழலி-மின்‌ ஆக்டிச்‌ சாதனங்களும்‌ (Conventional (பா$106 ரசா க(௦ா யரர) கொண்டு அமைந்துள்ளது. கழிவு வெப்பக்கை எடுந்துச்‌ செல்‌ வகுற்கான குளிர்நீர்‌ அளலின்‌ தேவையானது மென்னீர்‌ உலைகளைக்‌ (மெ.நீ.க.) (Light water reactor (LWR) காட்டிலும்‌ மிகக்குறைந்த அளவேயாகும்‌.

எரிபொருட்‌ சுழற்சியில்‌ (1021 0௦௮) தோரியத்தின்‌ பயன்பாடு எரிபொருட்‌ செலவைக்‌ குறைக்கிறது, எரி பொருட்‌ சேமிப்பைக்‌ கூடுதலாக்குகிறது. Ger grb தோரியம்‌ எளிதில்‌ இடைக்கக்‌ கூடிய மிகுந்த அளவு படிவுப்‌ பொருளாகவும்‌ பூ,கா26 062௦2104).. எரிபொருட்‌ கையிருப்பு வளமாகவும்‌ உள்ளது. யானது குறிப்பிடத்தக்க சூழ்நிலை அனுகூலமும்‌ உடை யது. இதில்‌ அடங்கியவை : 1) உயர்‌ இயங்கு இறத்தி entre (High efficiency) 69 955 Qoucns Duel Gas yu (Lower thermal discharge) Dap@ng. 8) சயர்ந்த கூறுபடாநிலை கொண்ட எரிபொருளைக்‌ கொண்டி ருப்பதாலும்‌ (11121 1816தாம்டு 10௪1), எதிர்ச்‌ செயலற்ற குளிர்வீப்பானினாலும்‌ (ஈள॥ coolant), குறைவான கதிரியக்கக்‌ கழிவினை (841௦ 80190 51) வெளி யேற்றுகிறது. 4) உயர்‌ இயங்கு இறம்‌ கொண்டிருப்ப தாலும்‌ எரிபொருட்‌ சுழற்சியில்‌ (Fuel cycle) தோரியத்தைப்‌ பயன்படுத்துவதாலும்‌, குறைந்த அளவு மூலப்‌பொருளே செலவாகிறது.

ஹீலியம்‌ குளிர்விப்பானாகப்‌ பயன்படுவதால்‌ மித cornet mips omuaehid: (Moderate pressures) உயர்‌ இயங்கு வெப்பதிலைகள்‌ (1112 0ற272(108 temperatures) தோற்றுவிக்கப்படுகின்றன. ஹீலியத்தின்‌ அடிப்படை அனுகூலம்‌ யாதெனில்‌ அது வாயு நிலையிலேயே (0025 phase) எப்போதும்‌ இருப்பதால்‌ குளிர்விப்பான்‌ முழு இழப்பு (1,085 of 0001800) ஒரு பிரச்சினையாகத்‌ தோன்றுவதில்லை. ஹீலியம்‌ குளிர்விப்பானாகப்‌ பயன்‌