18 அக்ரிஃபிளேவின்
சேர்மத்திலிருந்து அக்ரிடின் பிரித்தெடுக்கப்பட்டது. அக்ரிடின் ஒரு பிரிடின் (ற411010௦) வளையத்தின் வழியே இரண்டு பென்சன் வளையங்கள் பிணைந்துள்ள அமைப்பைக் கொண்டுள்ளது. (1) நிலக்கரித் தாரிலி ருந்து பெறப்படும் ஆந்த்ரசீன் பகுதயில் அக்ரிடின் காணப்படுகிறது. பண்படா ஆந்த்ரசனை முதலில் நீர்த்த சல்ப்யூரிக் அமிலத்தில் கரைத்தெடுத்து, இவ் வமிலக் கரைசலைப் பொட்டாசியம் டைகுரோமேட்டு டன் வினைப்படுத்த வேண்டும். இவ்வாறு கிடைக்கும் அக்ரிடின் டைகுரோமேட் வீழ்படிவை அம்மோனியா வுடன் சேர்த்துச் சதைவுறச் செய்தால் அக்ரிடின் இடைக்கிறது. தொகுப்பு முறையினைக் கையாண்டு இதனை டூரண்டு வழிகளில் தயாரிக்கலாம். பென்சைல் அனிலீன் (11) ஆலியை அல்லது ஆர்தோ அமினோ டைஃபிளைல் மெதேன் (111) ஆவியைச் செஞ்சூடாக்கப் பட்ட குழாய் ஒன்றின் வழியே செலுத்தும்போது இச் சோர்மம் கிடைக்கிறது.
ஓடு -- I : XO
அக்ரிடின் மங்கிய மஞ்சள் நிறமுள்ள ஊரி வடிவப் படிகங்களாகக் இிடைக்கிறது, கருகுநிலை 110.5°C. _ இது தோலின் மீது பட்டால் எரிச்சலூட்டும் இயல்பு டையது. இதனுடைய உப்புகளின் கரைசல்கள் நீல நிறத்துடன் ஒளிரும் தன்மையன. அக்ரிடின் வீரியங் குறைந்த கார இயல்புடையது. இதன் அமைப்பிலுள்ள மூவிணைய நைட்ரஜன் அணுவினால் (tertiary nitrogen 2௦௩) இப்பண்பைக் கொண்டுள்ளது. இதன் அமைப்பு இரண்டு பென்சீன் வளையங்கள் பகுதியளவாக-ஓடுக்க முற்ற பிரிடின் கருவுடன் பிணைக்கப்பட்டுள்ள ஓன்று எனலாம். எனவே இச்சேேர்மம் ஒரின வளைய அமைப்பு, பல இன வளைய அமைப்பு ஆய இரண்டின் பண்புகளையும் ஒருங்கே கொண்டுள்ளது.
விலையுயர்ந்த பல மருந்துப்பொருள்கள் அக்ரிடினி லிருந்து பெறப்படுகின்றன. முதலாம் உலகப்போரில் காயங்களை ஆற்றும் நுண்ணுயிர்க் கொல்லியாக அக்ரி ஃபிளேவின் (acriflavine) பயன்பட்டது, மலேரியா தோயைக் கட்டுபடுத்துவதற்கு அட்டெப்ரின் (ஊரு பெரிதும் பயன்படுகின்றது. இதன் வேறு பெயர்கள் Quwun Benger (mepacrine), சியுனாகிரைன் (00112.
ci
cH 10% நே ் OCC Nu 4 Nw 0
ரி; ளி (ப) ஷ்டி
NH Hy C—CH~( CH }5-N-( Cy Hs 9 4 > cl
Sucur says oar
crine). தொழில் முறையில் இது ]14-அரைல்ஆந்த்ர
னிலிக் அமிலத்திலிருந்து மேற்கண்டவாறு தயாரிக்கப்
படுகிறது.
ரிவனோல் (117001, 3, 9-டை.அமினோ-7-எதாக்கி அக்ரிடின்) என்னும் சேர்மம் வயிற்றுப்போக்கு நோயைக் கட்டுப்படுத்துவதில் பயன்படுகிறது. பயன் மிக்க சாயப் பொருள்கள் பல அக்ரிடினிலிருந்து தயாரிக்கப்படு இன்றன. அக்ரிடின் ஆரஞ்சு, அக்ரிடின் மஞ்சள், பென் சோஃபிளேவின் போன்ற அக்ரிடின் சாயங்கள், பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளுக்குச் சாயமேற்றப் பயன்படு கின்றன. தோல் பொருள்களுக்குச் சாயமேற்றுவதிலும் இவை குறிப்பிடத்தக்க அளவு பயனாகின்றன. அக்ரிடி னுடைய ஏனைய பெறுதிகள் கெட்டிச் சாயங்களாகவும் நிறமிகளாகவும் (ற1தம₹15) பயன்படுகின்றன. மேலும் இவை பருத்தி ஆடைகளுக்குச் சாயமேற்றவும், பிளாஸ் டிக்பொருள்களுக்கு நிறமூட்டவும்பெரிதும் பயன்படுகின் றன. காண்க: பல இனச் சேர்மங்கள்; சாயங்கள்.
ஆர் . இல. நூலோதி 4. Finar t-L. Organic Chemistry, Voll. ELBS 1973. x
2. McGraw-Hill Encyclopaedia of Chemistry Fifth Edn., 1982.
அக்ரிஃபிளேவின்
அக்ரிஃபிளேவின் (௨011112106) என்னும் சரிமச்சேர்மம் அக்ரிடினுடைய பெறுஇிகளில் மிகவும் பயன்மிக்க சேர்மமாகும். முதலாம் உலகப் போரின் போது இது தொற்றுக் காயங்களை ஆற்றும் நுண்ணுயிர்க்கொல்லி யாகப் (8006010108) பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.