எலெக்ட்ரான் வோல்ட் (Electron Volt)
ஒரு வோல்ட் sr sips Cou gumiligd (Potential difference) ஒர் எலெக்ட்ராளை, ஓர் இடத்திலிருந்து
1உற்றோர். இடத்திற்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான வேலைக்குச் சமமான ௪க்இயின் அலகாகும் ,
GePacoucr, yCgeflunn (Enriched Uranium)
இயற்கை யுரேனி௰யத்தில் காணப்படும் 0.7 அணுச் சதவீத அளவிற்கும் (க(0ர1௦ petcent) மேலான உயர் அளவிலான 985 U வினைக் கொண்ட. யுரேனியம்.
வேக நியூட்ரான் (Fast neutron)
0.1 மி.எ,வோ.ச்கும் மேலான சக்தியைக் கொண்ட. நியூட்ரான்,
வேக உலை (Fast Reactor)
வேச நியூட்ரான்களால் தொடர் இயக்கத்தைத் தொடரவைக்கும் உலை,
பிளவுறும் (15611௦) - பிளக்கப்படும், பிளவுபடும் (151591௦. nable).
அணுக்கருப் பிளவு
அணுக்கரு பிளவுபட்டு இரண்டு அல்லது மூன்று பெரிய துண்டுகளுடன், இரண்டு அல்லது அதற்கும் அதிகமான நியூட்ரான்்௧ளுடன் பெரிய அளவில் சக்இ வெளிப்பாட்டுடன் கூடியது
(Fission, nuclear)
எரிபொருள் மாற்றுக் கூறு எண் (08 factor)
conversion
வளமான பொருளிலிருந்து ([£2ா(118 8001) புதிய எரி பொகுளைத் (1 fuel) தோற்றுவிக்கும் மாற்று உலை senor (Covetter reactors) ஒப்புமைப்படுத்துவதற்காக இதனை அடிக்கடி பயன்படுத்துகன்றனர். மாற்றுக் கூறு எண் 1 எனக் குறிப்பிடும்போது ஒவ்வோர் எரி பொருள் அணுவும் பிளவுபடும்போது ஒரு புதிய எரி பொருள் அணு தோன்றுவதைக் குறிக்கும். கூவும், மேற்பரப்பில் உறிஞ்சுதலும் வெப்ப உலைகளில் மாற்று வீ.தத் தொடர்பினைக் குறைக்கின்றன.
மாற்றுக்கூறு எண் (0047615100 120100) ஒன்றிற்கும் மேற்பட்டு இருக்கும்போ து-அதாவது எரிபொருள் கொள்வதற்கும் மேலாக எரிபொருள் தோற்றுவிக்கும் நிலையில்-உலை உற்பத்தி செய்யும் வகையைச் சார்ந்த தாடன்றது. அப்போது இத்த வீதத் தொடர்பு, உற்பத்திக் கூறு எண் (125012 190100) எனப்படும்,
எரிபொருட் சுழற்சி (Fuel cycle)
GY வரிசையிலமைந்த நிதழ்ச்செள் அதாவது யுரேணி வத்தைத் தோண்டி எடுப்பது முதல் செயல்முறைப் படுத்திப் பின்னர் உலை எரிபொருள் வடிவில் அமைவ 4.௧,1-64
அணு உளை 505
தாகும். தேவைக்கு ஏற்ற (/திய எரிபொருளை எடு செய்வதும், பயன்படுத்தப்பட்ட எசிடு ாருளைப் புத்து ருவாக்குதலும், பயன்படுத்தப்பட்ட எரிபொருள்களி லிருந்து கிடைக்கும் கதிரியக்கக் கழிவுகளைச் சேமித்து வைத்தலும் ஆகும்.
பிணைப்பு. அணுக்கரு
இலேசான அணுக்கருக்கள் (Light nuclei) ஒன்று சேர்ந்து கனமான அணுக்கருவினைத் (Heavier nuclei) தோற்றுவிப்பதுடன் மிருந்த அளவில் சக்கு வெளிப் பாட்டைக் கொண்டதாகவும் இருப்பது.
(Fusion, nuclear)
anor age (Gamma ray)
அணுக்கரு இயக்கத்தில் அல்லது அழிவுறும் இயக்கத் தில் ஃபோடான் வெளிப்படுகின் றது. 74-கஇிர்களைப் போலக் காமா கதிர்களும் ஒத்த பண்புடை யவை. மிகவும் தடிப்பான பொருள்கள் வழியாக அசடுருவு வதற்குப் போதிய சக்தி சொண்டவை.
வா.கு.வே.உ. (0018-02 cooled fast breeder rea- ctor)
வாயுச்குளிரவிப்பு வேக உற்பத்தி உலை,
வாயுபரவுதல் முறை
238 U விலிருந்து 895 (] வினைப் பிரித்துச் le Deg டப்பட்ட 2395 ர எரிபொருளை வழங்குவதற்கான முறை. பெருத்த அளவில் செய்யும்போது இம்முறை மிகுதியான சாதனங்களைக் கொண்டும் அமையும். இது பரவு.தலின் வேறுபாடுகளை (017720௫0௦5 15 ச17 USivily) அடிப்படையாகக் கொண்டு பொருள்களைப் பிரிக்க வகை செய்கின்றது.
(Half-life)
(Gaseous diffusion)
அரை வாழ்நாள்
கதிரியக்க நியூக்ளைடின் அணுக்களின் $ பகுதியினைக் கழிவடையச் செய்திடத் தேவையான நேரம்.
aor & (Heavy water)
முயூடெரியம் ஆக்சைந (D,0) எனவும் வழங்கப்படு கின்றது. கன நீரில், நீரிலுள்ள மூலக்கூறாகிய அய்ட்ரஜனுக்குப் பதிலாக முழுவதுமாக, 2 அணுப் பொருளளவு எண் கொண்ட கன அய்ட்ரஜன் ஓரகத் குனிமம் உள்ளது. கன நீரின் அடர்த்து 80. இல் 1.1076 ஆகும், கன நீர் அணு உலைகளில் (Heavy water neuclear reactors) sew $F திகானமாக்கியாகவும் குளிர்லிப்பானாசுவும் பயன்படுத்தப்படுகின் றது.
உ.வெ,.வா.உ. teactor)
(HTGR-High Temperature gas cooled
உயர் வெப்ப வாயுக் குளிர்விப்பு உலை. இடைப்பட்ட நியூட்ரான் (Intermediate neutron)
300 எ.வோ.க்கும் 0.1 மி.எ,வோக்கும் இடைப்பட்ட சக்தியைக் கொண்ட நியூட்ரான்.