506 அணு உலை
506 அணுஉலை
இடைப்பட்ட உலை (intemrediate reactor) இடைப்பட்ட தியூட்ரான்௧ளால் தொடர் இயக்கம் தொடரப்படும் உலை. ஓரிடத்தனிமங்கள் (1501006$) நியூட்ரான்கள் எண்ணிக்கையில் வேறுபடும் தனி௰மத் இன் அணுக்கள்.
தி.உ.வே.உ.உ. (LMFBR-Liquid metal fast breeder
reactor) இரவ உலோக வேக உற்பத்தி உலை. மெ.நீ.உ. (LWR-Light water reactor) மென்னீர் உலை.
காந்த விசைக் கருவி (Magnetic jack)
இது ஒருவகையான மோட்டார். ஆகும், கட்டுப் பாட்டுக் கோவினுடைய வளையத்தக்க கம்பி வடங்கள் (Flexible cables) நுணுக்கமாகவும் கம்பிச்சுரள்களை ஒவ்வொன்றாகவும் வரிசையாகவும் செயல்பட. வைத்து நசுர்த்தப்படுகின்றன. பின்னா் உராய்வினால் சுவ: சுளில் நிறுத்து வைக்கப்படுசின்றன. இவை உலைக் கட்டுப்பாட்டு அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின் றன.
மேக்னாக்ஸ் (142001)
வாயுக் குளிர்விப்பு உலைகளில் ((08$ 000164 728010)
நியூட்ரான் உட்கவர்தலினைக் குறைப்பதற்காக எரி
, பொருட் கூறுகளின் (1001 ஏஎணர(ட) மேல் பயன் . படுத்தும் ஒரு வகையான மக்னீசிய உலோகக் சுலப்பு.
Gurger Sores GMmay (Mass decrement)
அணுவின் பொருள் அளவிற்கும் (Mass of an atom), அதிலுள்ள சட்டற்ற நியூட்ரான்கள் (Free neutrons), புரோடியம் அணுக்கள் ஆகியவைகளின் பொருளளவிற் கும் உள்ள வேறுபாடாகும்.
மி.எ.வோ. (MEV) ஒரு மில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்.
மி.வா. (மி) அல்லது மி.வா.மி. (1497 (6) ௦ 1489) ஒரு மில்லியன் வாட்டுகள் மின்சாரம்.
மி.வா. (வெ) அல்லது மி.வா.வெ. (49400) MWth) ஒரு மில்லியன் வாட்டுகள் (வெப்பம்)
நிதானமாக்கி (1400878100)
நியூட்ரான்களின் சக்தியைக் குறைப்பதற்காக (நிதானமாக்க) Hep உலையில் பயன்படுத்தும் பொருள்.
பெருக்குக் கூறு எண், செயல் விளைவுடைய (Multi-
plication factor effective (Keff.)
தொடர் இயக்கத்தில் ஓர் ஆக்கத்திலுள்ள பிளவு களின் எண்ணிக்கைக்கும் (Number of fissions in one generation) 1596 முன் ஆக்சுத்திலுள்ள எண்ணிக் கைக்கும் உள்ள வீகத் தொடர்பு (1௨014.
பெருக்குக் கூறு எண், அதிகப்படியான %6,., (141ம்॥ற11௦௧- tion factor Excess K,,)
ஒன்றிற்கும், செயல் விளைவுடைய பெருக்குக் கூறு stein ont eth (Effective multiplication 040100) உள்ள வித்தியாசம்,
நியூட்ரான் :
மின் செறிவு இன்றிப் பொருளளவு (14885) 1.008986 அ.பொ.௮. கொண்ட உள் அணுத்துகள் ($ய0 atomic றவா11018). நியூட்ரான்௧ள் புரோட்டான் ௧ளுடன் சேர்ந்து அணுக்களின் கருக்களாக அமைகின்றன. நியூட்ரான் குறுக்குப் பரப்பு
ஓர் அணுக்கருவினுடன் (மிக நுட்பமான குறுக்குப் பரப்பு) (141070500710 01088 $201101 --) ஒரு நியூட்ரான் வினை புரியும் நிகழ்தசுவின் (௦௨11) அளவாகும். அல்லது பொருளின் ஓர் அலகு கொள்ளளவில் (௩1 4௦1006) உள்ள அணுகச்கருக்களில் மிகப்பெரிய குறுக்கு வெட்டுடைய (*720108900110 01098 601100 $) ஒன்றுடன் நியூட்ரான் விளைபுரியும் நிகழ்தகவின் அளவாகும்,
(Neutron cross section)
நியூட்ரான் ana (Neutron flux)
Qtr அலகு நேரத்தில் (Unit time) ஓர் அலகு கொள்ளளவில்" செல்லும் நியூட்ரான்களின் எண்ணிக்கை.
நியூக்ளியான் (110016010ப)
அணுக்கருத்துகள் (110௦1627 ஐவ(1015) - புரோட்டான் அல்லது நியூட்ரான், நியூக்ளைடு (1101106)
ஒரு வகையான அணு, அணுக்கருச் ௪க்இயிலும் கட்டு மான அமைப்பிலும் சாதாரண அணுவிலிருந்து வேறு பட்டது. &-G- a. (PCS-Primary coolant system)
(உலையின்) முதன்மைக் குளிர்விப்பான் அமைப்பு, உலை Gey (Period, reactor)
உலையின் héDe = 2.718 my அளவு உயரும் கால அளவு.
புளுடோனியம் (710(001ய)
யுரேனியத்தைக் கடத்த சதிரியக்கத் தனிமம் (1ரக௩9- uranic radioactive element) (GM Pu) QaguGafug Gar சில ஓரிடத் தனிமங்கள் கழிவினால் (Decay) தோன்றுவது