உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 அணு உலை

540 அணுஎடை

அணு எடை

அணுவானது 10-10 மீட்டார்‌ எனுமளவில்‌ மிக நுண்‌ ணியதகாக இருப்பதால்‌ அசுனை ஆற்றல்‌ வாய்த்த நுண்‌ ணோக்க டிகாண்டும்‌ காண்பது அருமை, எனவே, அதனை நிறுத்துத்‌ தனி எடையைக்‌ காண்பது என்ற பேச்சுக்கே இடமில்லை! ஆதலால்‌, பொருள்கள்‌ யாவும்‌ அணுக்களால்‌ BPTI HAART mer என்ற கொள்கையை முதன்‌ யாதல்‌ இவெளியிட்டு விளக்கிய டால்டன்‌ (யய) என்று வேதியியல்‌ அறிஞர்‌ அணுக்களின்‌ ஓப்புஎடை என்ற ஒன்றினைக்‌ குறிப்பிட்டார்‌. இதன்படி அய்ட்‌ geen (11947028) அணுவை அடிப்படையாகக்‌ சொண்டு மற்ற அணுக்கள்‌ அதைப்போல்‌ எத்தனை மடங்கு எடையுடையன எனக்‌ கூறுவது மரபாயிற்று, தனிமங்கள்‌ யாவற்றிலும்‌ அய்ட்ரஜன்‌ இலேசானது என்‌ பதால்‌ அகன்‌ அணு எடை. ஒன்று எனக்‌ கொள்ளப்‌ !ட்டத. இவ்வடிப்படை.யில்‌ ஆக்சிஜன்‌ அணு எடை. 16 எக்‌ கூறும்போது ஆக்$ஜன்‌ அணு அய்ட்ரஜன்‌ அணுவைப்‌ போல்‌ 16 மடங்கு எடையுடையது என உணர்த்து கொள்கிறோம்‌. அவ்வாறே, குளோரினின்‌ அணு எடை. 85.5 என்று நாம்‌ சொல்லும்போது நுளோரினின்‌ ஓர்‌ அணுவானது அய்ட்ரஜனின்‌ ஓர்‌ அணுவை விட 95.5 மடங்கு ௮இக எடையுடையது என்றாகும்‌. எனவே, ஒரு தனிமத்தின்‌ அணுளஎடை என்பது BS Ol ACCT ser அணுவினைப்‌ போல்‌ எத்‌ துனை மடங்கு பளுவாக உள்ளது என்பதைச்‌ குறிக்கும்‌,

கனிமத்தின்‌ ஒர்‌ அணுவின்‌ எடை

சாடை —; - ~ - அணி 6 அய்ட்ரஜனின்‌ ஒர்‌ அணுவின்‌ எடை

௮ணு எடை என்பது ஓர்‌ எண்‌; ஒர்‌ எடை அன்று, அணு ்‌ எடை ஓப்பளவினதே, உண்மை அளவினது அன்று என்‌ பதை தாம்‌ நினைவிற்‌ கொள்ளவேண்டும்‌. 4

நடைமுறை அளவிடுகளுச்காக அணுஎடையினைக்‌ இராம்‌ சணக்கில்‌ சொல்வது கிராம்‌ அணுஎடை அல்லது இராம்‌ அணு எனட்படும்‌. அவ்வசையில்‌ ஒரு கிராம்‌ அணு ஆச்சிஜன்‌ = 76 இராம்‌; ஒரு கிராம்‌ அணு குளோரின்‌ ௨ 35.5 கிராம்‌. அணு எடை ஓர்‌ எண்‌ ணென்று கூறியபின்‌ அஃது ஆக்சிஐனுக்கு 16 இராம்‌ எனக்‌ கூறுவது என்ன எனின்‌ 6.023 % 1054 (அவாகட்‌ ரோ எண்‌) ஆக்சிஜன்‌ அணுக்களின்‌ நிறைவெனப்‌ பொரு னாம்‌. $1 அலகுத்‌ திட்டத்தில்‌ இதனைக்‌ கிலோகிராம்‌ அணு என்பர்‌. அஃது 6.023 x 10% அணுக்களின்‌ நிறை கிலோூராமில்‌ அளிக்கப்படுவதாகும்‌, இந்தநாளில்‌ ஆக்சிஜன்‌ அணு எடை = 176 அல்லது கார்பனின்‌ அணு எடை 2 128 என்பதை அடியாகக்‌ கொண்டு கணக்கிடப்‌ படுகின்‌ றன.

எனவே, ஒரு தனிமத்தின்‌ அணு எடை என்பது ஓர்‌ ஆக்சிஜன்‌ அணுவின்‌ பதினாறில்‌ ஒரு பங்கு (4/26) அல்லது ஒரு கார்பன்‌ அணுவின்‌ பன்னிரண்டில்‌ ஒரு பங்கை (1/12)விட எத்தனை மடங்கு பளுவாசு உள்ளது என்பதேயாகும்‌.

அணு எண்‌

அணுக்கருவில்‌ உள்ள அடிப்படை நேோரமின்னூட்ட முடைய அடிப்படைத்‌ துகள்களாம்‌ புரோட்டான்‌ களின்‌ எண்ணிக்கையே அணு எண்‌. இதை சீ என்னும்‌ ஆங்கில எழுத்தால்‌ குறிப்பிடுவது மரபு. மின்‌ நடுநிலை யிலுள்ள அணுக்களில்‌ அணுக்கருவின்‌ புற எலக்ட்ரான்‌ எண்ணிக்கையும்‌ அணு எண்ணாகக்‌.. கொள்ளலாம்‌... ஒரே அணு எண்‌ உள்ள எல்லா அணுக்களும்‌ (எல்லா ஓரிடத்தனிமங்களும்‌ (15010035) ஓரே தனிமத்தையே சாரும்‌ எனவே மிகக்‌ குறைந்த நிறையுள்ள தனிம ite gin gos (Hydrogen) say dasa gar mt கும்‌. அதேபோல்‌ நிறைமிக்க தனிமமாம்‌ யுரேனி௰யத்‌ நின்‌ ௮ணுவெண்‌ 92 ஆகும்‌. அணு எண்‌ 9£ஃக்கும்‌ 103-க்கும்‌ இடையிலுள்ள எல்லாத்‌ தனிமங்களும்‌ இயற்‌ கையில்‌ தோன்றி மவறவன அல்லது செயற்கையாக உருவா க்கப்படுவன ,

ஒரு தனிமத்தின்‌ அணுஎ௭எண்‌ அத்தனிமக்‌ குறியீட்டின்‌ இடது 8ழ்க்கோடியில்‌ குறிக்கப்படும்‌, ~' அதாவது £॥, ம்‌ என்பன இதற்கு எடுத்துக்‌ சாட்டு கள்‌. பார்க்க ; நிறை எண்‌,

அணுக்‌ கட்டமைப்புக்‌ கணக்கீடு

குறைந்த அழுத்தத்தில்‌ வளிமம்‌ அடைக்கப்பட்ட. ஒரு கண்ணாடிக்‌ குழாயை மின்னிறக்கத்திற்கு (816011௦ discharge) 2c படுத்தினால்‌ சுதிர்லீச்சு (௩2011100) வெளிப்படுவதைக்‌ காணலாம்‌. இந்தக்‌ சஇிர்வீச்சை நிற மாலைமானி ($06011030006) மூலம்‌ காணும்‌ போது தெரிகின்ற தெளிவான கோடுகளின்‌ அமைப்பை நிற wresev (Spectrum) என்பர்‌. இக்தகைய நிறமாலை உண்டாவதற்கு அணுக்களே (0௦05), (குறிப்பாக எலக்ட்ரான்‌௧ளே) காரணமாக இருப்பதால்‌ இந்த நிறமாலையை அணு நிறமாலை என்பர்‌, ஒவ்வொரு தனிமமும்‌ (பிராய தன்னுடைய பண்பிற்கு ஏற்ப அணு நிறமாலையை உண்டாக்குகிறது. அணுக்களில்‌ பல எலக்ட்ரான்கள்‌ உள்ளதால்‌ பொதுவாக அவற்றின்‌ தநிறமாலையில்‌ நூற்றுக்‌ கணக்கில்‌ கோடுகள்‌ காணப்‌ படுகின்றன. இதனால்‌ பல எலக்ட்ரான்கள்‌ கொண்ட அணுக்களில்‌ அணுக்கட்டமைப்புக்‌ கணக்கீடு ser (Atomic structure calculations) 4.0r0Ts sen வது இயல்பே.

போர்‌ (௦17), பிளாங்க்‌ (18௦9, அய்ன்ஸ்டைன்‌ (81051210) மூதலானோர்களால்‌ உருவாக்கப்பட்ட பழங்‌ குவாண்டம்‌ கொள்கை (0128581081 quantum theory) யைக்‌ கொண்டு அய்ட்ரஜன்‌ போன்ற அணுக்களின்‌ நிறமாலைத்‌ தொடரை ($ற060(781 987106) விவரித்துக்‌