அணுக் கட்டமைப்புக் கணக்கீடு 543
ஹார்ட்ரி- ஃபோக் சமன்பாடுகளைப் பின்பற்றி வெளித் தொடர்ப்பாடுகளையும் பரிமாற்றத் தொடர்ப் பாடுகளையும் ஆராயப் பல புதிய முறைகள் பின்னாளில் தோன்றின. அவற்றுள் உருவ அமைப்பு 'வினை (௦ஈ.- figuration interaction) என்ற கணக்கீட்டு முறை ஏறப் பானதாகக் கருதப்படுகிறது.
தன் இணக்கப் புலமுறை
தன் Gowda புலமுறை (Self consistent field 6௦0) என்பது ஹார்ட்ரி மற்றும் ஹார்ட்ரி ஃபோக் மூதலான தோராய முறைசுளில் பயன்படும் சமன்பாடு களைத் இர்க்க உதவும் நுட்ப வழிமுறை (7201101006) யாகும். இந்த நுட்பவழிமுறையைப் : பயன்படுத்தி இரார்ட்டி மூறையில் வரும் 14-எலக்ட்ரான்௧ள் உள்ள அணுவின் நிலையாற்றலைக் கனாக்கிடும் வகையைக் காண்போம், ஓர் அணுவில் 11-எலக்ட்ரான்கள் இருத் தால், சமன்பாடு எண்-3 ஐப் போல் 11-எண்ணிக்கை யுள்ள சமன்பாடுகளை அமைக்க வேண்டும். எனவே அத்துணைச் சமன்பாடுகளையும் தீர்ப்பது கடின மான தொன்றாகும், இதனைப் பன்முறைக் கணக் BO gu aifapenmeow (Iterative techniques) கை யாளுவதன் மூலம் ஹார்ட்ரி எளிதாக்கினார்.
இம்முறையில் ஹார்ட்ரி லல பொருத்தமான அலைச் சார்பைக் கணக்கீட்டின் தொடக்கமா கக் கொண்டார். இச்சார்பைச் சமன்பாடு எண்-1 இல் புகுத்தி நிலையாற்
லைக் (70) கண்டுபிடித்தார். இந்த நிலையாற் றஐலைச் சமன்பாடு எண்-3 இல் புகுத்தப் புதிய அலைச் சார்பைக் கண்டார். இவ்வாறு சண்ட அலைச்சார் பலனை மீண்டும் சமன்பாடு எண்-1இல் புகுத்தி நிலை யாற்றலைக் கண்டார். இவ்வண்ணம் தொடர்ச்சி யாகப் பல முறை அலைச்சார்பையும் நிலையாற்றலை யும் கண்டார். இவ்வாறு தொடர்ச்சியாகக் கண்டு பிடிக்கப்பட்ட நிலையாற்றல்கள் தமக்குள் அதிக மாறு பாடு இல்லாத-மாறா நிலைமை அடைவதைக் கண் டார். இவ்விதம் கண்டு பிடிக்கப்பட்ட நிலையாற் Dons தன்னிணக்கப்புலம் (Self consistent field) என்று ஹார்ட்ரி அழைத்தார்.
போலி மின்னமுத்தங்கள்
பல எலக்ட்ரான்௧ள் உள்ள அணுவை எளிதாக ஆராய்வதற்காக இத்தகைய போலி மின்னமுத்தங்கள் (0ம் ௦218) மூலம் கணக்கிடும் முறை மேற் கொள்ளப்பட்டது. இந்த மின்னழுத்தமானது (20100- tial) உள்வட்டப் பாதை எலக்ட்ரான்கள் (ஙா ௦0 ௦௦0௦ல், வெளிவட்டப் பாதை எலச்ட்ரான்கள் (0018200084 orbit electronsor valence electrons) மீது உண்டாக்கும் பாஇப்பைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். இந்த வகை தோராயத்தால், அணுக் கணக்கு செய்யும்போது உள்வட்டப் பானத எலக்ட் ரான்களைக் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம்
அணுக் கட்டமைப்புக் கணக்கு 544
இல்லை. எனவே, போலி மின்னமழுத்தத்தையும் வெளி லிட்டப் பாதை எலக்ட்ரான்௧களையும் மட்டுமே பயன் படுத்துவதனால் பல எலக்ட்ரான் அணுக் கணக்கே களை எளிமையாக்கலாம். ஹார்ம்ரி, ஹார்ட்ரி-ஃ்போக் முறைகளைப் போன்று எல்லா எலக்ட்ரான்௧களையும் கணக்கில். கொள்ள வேண்டியதில்லை. இவ்விதப் போலி மின்னமுத்தங்களைக் கொண்டு செயல்படும் அணு அமைப்புக் கணக்கீடுகள், மூலக்கூறு இயலிலும், இண்பொருள் இயற்பியல் (18௦1200127 and solid state ஜ்ரன்) துறைகளிலும் பெருகிவருகின் றன,
சார்பியல் விளைவுகள்
ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனின் சார்பியல் கொள்கை யைப் (10200 ௦4 861௧10) பலஎலக்ட்ரான்௧ள் உள்ள அணுக்களிலும் பயன்படுத்த வேண்டிய தேவை பின்னா ளில் ஏற்பட்டது. அணுக்கருவைச் சுற்றி உள்வட்டப் பாதையில் இயங்கும் எலக்ட்ரான்கள் ஒளியின் வேசுத் இற்குச் சற்றுக் குறைவாக இயங்கி வருகின்றன. இத் GOR எலக்ட்ரான்களை ஆராயும்போது சார்பியல் கொள்கையையும் கணக்கில் கொள்ளவேண்டும். உள் வட்டப்பாதை எலக்ட்ரான்கள் ஒளியின் வேகத்தில் சுற் றும்போது எலக்ட்ரான்களின் வட்டப். பாதையில் கருங், கூலும் நேர்விசை அதிகமாகிறது, இதனையே சார்பியல் விளைவுகள் (21௨1141811 effects) என்பர். ஹார்ட்ரி மற்றும் ஹார்ம்ரி- ஃபோக் முறைகளில் எல்லா எலக்ட்ரான்களும் கணக்கில் கொள்ளப்படுவதால் வெளி வட்டப்பாதை எலக்ட்ரான்க௧ளும் மேற்கூறிய விளைவு களுக்கு ஒரளவு உள்ளாடின்றன. ஆயினும் ஹார்ட்ரி மற்றும் ஹார்ட்ரி- ஃபோக் முறைகள் இவ்விளைவு களைக் கருத்இல் கொள்ளவில்லை. பின்னாளில் டிராக் (018௦) என்பார் சார்பியல் விளைவுகளைக் கணக்கில் கொண்டு அணு அமைப்புக் கணக்கீடுகள் செய்தார். ஏறக்குறைய, எல்லா அணுக்களுடைய கணக்க&டுகளும் டிராக்கன் சமன்பாடுசளைப் பயன்படுத்திக் கணிப் பொறி உதவியால் செய்யப்பட்டு வருகின்றன.
பி.கு:
நூலோதி
1, பாக்டர் பிச்சை - சாச்மியல் மற்றும் குவாண்டம் விசையியல், தமிழ்நாடு பாடநூல் நிறுவன வெளியீடு, 1977.
3. Robert Reisberg and Robert Resnick, Quantum Physics of Atoms, Molecules. Solids, Nuclei and Particles’? Joha Wiley and Sons, 1974.
3. Leanard. 1. Schiff ‘Quantum Mechanics’’ Mc Graw-Hill Book Company, 10௦ (1955)